கொரோனா பரவல் குறித்து கண்காணிக்க மத்திய அரசு உயர்மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 85,975 பேரும், தமிழகத்தில் 31,667 பேரும், டெல்லியில் 27,654 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 50 மாவட்டங்களில் உயர்மட்ட குழு அமைத்து மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலே மஹாராஷ்டிரா,தமிழகத்தில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]
Tag: coroan virus
சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 118ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,364ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகரை தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்திருக்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,795ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 6,282ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு, அரியலூர், கோவை, கன்னியாகுமரி, நாகை, நீலகிரி, […]
ராஜஸ்தானில் இன்று 131 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,146 ஆக அதிகரித்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 41 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் ராஜஸ்தானில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3422 பேர் குணமாகி உள்ளது நிலையில் 3,041 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல கர்நாடகாவில் 116 பேர் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இதனால் […]
மருத்துவம், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பேரிடர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் 300 நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகின்றன கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகளுக்காக இதுவரை ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11.07 கோடி ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன 51 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது 87 லட்சம் என் – 95 முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது மருத்துவ […]
சென்னையில் இன்று மட்டும் 363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு […]
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று 98 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர் ஒருவரின் தாயார் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 77 வயதான மூதாட்டி உயிரிழந்த நிலையில் அவரது குடும்ப உறுப்பினர் 8 பேருக்கு கொரோனா உறுதி […]