ஊரடங்கின் விதிமுறையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காலை 10 மணி வரை மட்டுமே மளிகை மற்றும் காய்கறி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி மீன்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து […]
Tag: corona disease
கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியினை மாவட்ட உதவி ஆணையர் கருணாநிதி தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தின் தலைமையகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதில் குன்னூர் சிம்ஸ் […]
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை தைரியமாக பிடித்தவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கள்ளிக்குப்பம் பகுதியில் ஸ்டான்லி பெர்னாண்டஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேமராமேனாக பொதிகை தொலைக்காட்சியில் பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றவர் ஆவார். மேலும் ஸ்டான்லி பாம்பு பிடிக்கும் நிபுணராக கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இருந்துள்ளார். இவருக்கு தெரசா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செட்ரிக் என்ற மகனும், ஷெரின் இம்மானுவேல் என்ற மகளும் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட சமயத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள் நகரில் மதனகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை பாரிமுனையில் இருக்கும் ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதன கோபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து டாக்டர்களிடம் மதனகோபால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கூறிவிட்டு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட மதனகோபால் திடீரென […]