கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஒரே நாளில் 611 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய பகுதிகளிலும் பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் பீளமேடு, உக்கடம், காந்திபுரம், டவுன் ஹால் போன்ற பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சென்ற 500 […]
Tag: corona prevent action
அதிகாரிகள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் நகராட்சி ஆணையாளர் காந்தி ராஜின் உத்தரவின் படி ஊழியர்கள் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர். இதனையடுத்து பொதுமக்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்டறியும் சமயத்தில் யாருக்காவது […]
காவல்துறையினர் கொரோனா நோய் பரவாமல் இருப்பதற்காக கையுறை மற்றும் முக கவசம் அணிந்து பணிபுரிகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டி காவல்துறையினர் நோய் தொற்றை தடுப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதன்படி காவல்துறையினர் எப்போதும் முக கவசம் […]
அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியவர்கள் மீது இதுவரை 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறந்து வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரியக் கூடாது எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி […]
ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறையை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காலை 10 மணி வரை மட்டுமே காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை […]
உழவர் சந்தையில் காய்கறி வாங்குவதற்காக குவிந்த பொதுமக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 10 மணி வரை செயல்பட மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கபூர்கான் வீதியில் இருக்கும் உழவர் சந்தையில் ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் […]
நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கு அதிகாரிகள் கொரோனா தொற்றை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தியுள்ளனர். இதனை அடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் […]
பொதுமக்கள் கூடும் முக்கியமான இடங்களில் பேரூராட்சி நிர்வாகத்தினர் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி போன்ற கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நேரங்களில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கடைகளுக்கு […]
திருப்பூர் மாவட்டத்தின் பல முக்கிய பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணியானது மேற்கொள்ளப்பட்டது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் நகராட்சி சார்பில் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணியானது நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தினசரி […]
முகக் கவசம் அணியாத 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 10,400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி பொது மக்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை அடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்த 52 பொதுமக்கள் […]