Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி வெளிய போறீங்க… ஊழியர்களின் தீவிர சோதனை… கட்டாய பரிசோதனை…!!

அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் கோவை பூ மார்க்கெட் சாலையில் மாநகராட்சி ஊழியர்கள் 10 பேர் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். அதன் பின் மாநகராட்சி ஊழியர்கள் அவர்களை முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் தேவையின்றி போவீங்களா…? வாகன ஓட்டிகளுக்கு பரிசோதனை… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…

அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றித் திரியும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சங்கனூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அத்தியாவசிய தேவை இன்றி அப்பகுதியில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவங்களுக்கும் டெஸ்ட் பண்ணியாச்சு… அதிகாரிகளின் தீவிர முயற்சி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் இதுவரை 884 பேர்கோரோனாவால் பாதிக்கப்பட்டு, 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் அரசம்பாளையம் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“எருதுவிடும் விழா” 82 கிராமங்களுக்கு அனுமதி… மத்தவங்க பண்ணாதீங்க…. எச்சரித்த ஆட்சியர்…!!

 கொரோனா தொற்று பரவல் காரணமாக, 82 கிராமங்களுக்கு மட்டும் எருதுவிடும் விழா நடத்த கலெக்டர் அனுமதித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு எருதுவிடும் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். எருது விடும் விழா தொடர்பாக காளை உரிமையாளர்கள் மற்றும் எருதுவிடும் விழா சங்கத்தினருடன் நடைபெறும் ஆலோசனை கூட்டமானது கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். இவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் போன்றோர் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா டெஸ்ட்” 2 பாசிட்டிவ்…. 2 நெகட்டிவ்…. உலக பணக்காரருக்கே இப்படி ஒரு நிலைமையா….?

கொரோனா  பரிசோதனை குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.  உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ஒன்று கொரோனா  வைரஸ். இந்த வைரஸ் தொற்றானது, உலகின் பல பகுதிகளில் வேகமாக பரவி பல இன்னல்களுக்கு மக்களை ஆளாகி வருகிறது. இந்த வைரஸ்  தொற்றிய மனிதர்களை கண்டறிய நாள்தோறும் அனைத்து நாடுகளிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் கொரோனா பரிசோதனையில் குளறுபடிகள் இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் […]

Categories
மாநில செய்திகள்

நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க வாய்ப்புள்ளதா? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

தமிழகத்தில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க வாய்ப்புள்ளதா? என அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலைகளில் வசிக்கும் வீடில்லா ஏழைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், சிகிச்சை அளிக்கவும் தனிக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் அமல் ஆண்டனி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சாலைகளில் வசிக்கும் ஏழைகளை பாதுகாக்க வேண்டும் என […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா விரைவு பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன!

கொரோனா பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கருவிகள் சென்னை வந்தடைந்துள்ளன. பெங்களூருவில் இருந்து கருவிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான நபர்களையே சோதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 40,032 பிசிஆர் கருவிகளை அரசுக்கு வழங்கியது டாடா நிறுவனம்!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 பிசிஆர் (PCR) கருவிகளை டாடா நிறுவனம் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான […]

Categories
மாநில செய்திகள்

ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வருவதற்கு 4 நாள் தாமதம் ஆகலாம் – ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு!

கொரோனா பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வருவதற்கு 4 நாள் தாமதம் ஆகலாம் என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழத்தில் சுமார் 34 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி […]

Categories

Tech |