Categories
உலக செய்திகள்

கொரோனா சிகிச்சை… ”ரூ.11,33,00,000 கொடுங்க” அரண்டு போன நோயாளி …!!

அமெரிக்காவில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை பார்த்ததும் நோயாளி மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாநிலத்தின் டென்வர் நகரை சேர்ந்த ராபர்ட் டென்னிஸ் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பபட்டு, அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 2 வாரம் செயற்கை சுவாச கருவி பொருத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவருக்கு சிகிச்சைக்கான கட்டண தொகையை செலுத்துமாறு பில்லை அனுப்பினர். சிகிச்சைக் கட்டணம் என 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டாலர் […]

Categories

Tech |