Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்கள் ஆர்வமா இருக்காங்க… சீக்கிரம் மறுபடி ஆரம்பிங்க…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

கொரோனா தடுப்பூசி மையம் பூட்டி கிடப்பதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தமிழக அரசு கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையமானது ஒரு நாள் மட்டுமே செயல்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நாளில் சுமார் 700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அதன் பிறகு தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை. அதன் பின் அங்கு தடுப்பூசி போடுவதற்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுதானே அளவில்லா பாசம்… தள்ளாத வயதிலும் துணை நிற்கும் கணவர்… மருத்துவமனையில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

தள்ளாடும் வயதில் தடுப்பூசி போடுவதற்காக தனது மனைவியை கணவர் தூக்கி சென்ற சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 72 வயது மதிக்கத்தக்க முதியவர் தள்ளாடும் வயதில் நடக்க முடியாத தனது மனைவியை காரில் தடுப்பூசி போடுவதற்காக அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின் மனைவியை காரிலிருந்து தூக்கி மருத்துவமனைக்குள் சென்றுள்ளார். இதனையடுத்து மனைவிக்கு தடுப்பூசி போட்ட பிறகு அந்த முதியவர் […]

Categories
உலக செய்திகள்

இது புதுசா இருக்கே…. தடுப்பூசி போட்டுக்கொண்டால் போனஸ் கிடைக்குமா….? பல்பொருள் அங்காடியின் புதிய அறிவிப்பு….!!

ஜெர்மனியில் இயங்கிவரும் ஒரு பல்பொருள் அங்காடி தடுப்பூசி போட்டுக் கொண்ட தங்கள் பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் பல பல்பொருள் அங்காடிகள் தங்கள் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் பரிசு அல்லது பணம் கொடுப்பதாக அறிவித்தது வருகின்றது. அதேபோல் தற்போது ஜெர்மனியும் செய்துள்ளது. இங்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவதாக ஒரு பல்பொருள் அங்காடி தெரிவித்துள்ளது. Edeka Nord என்னும் பல்பொருள் அங்காடி தடுப்பூசி போட்டுக் கொண்ட தனது பணியாளர்களுக்கு 50 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு திறனை உருவாகும் முயற்சி… மும்முரமாக நடக்கும் பணி…. அதிகாரிகளுக்கு போடப்பட்ட தடுப்பூசி…!!

தென்காசி அரசு மருத்துவமனையில் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் இரு முறை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன் களத்தில் நின்று வேலை செய்த டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இரண்டாவது கட்டமாக அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு பாதிப்பில்லை…. ஏற்பட்ட 1 கோடி இழப்பு… சீரம் நிறுவன தலைவரின் தகவல்….!!

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனேவில் இந்திய சீரம் நிறுவன வளாகத்தில் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் பணியின் போது, ஒரு கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு விட்டது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் இருந்த சீரம் நிறுவனத் தலைவர் […]

Categories

Tech |