Categories
மாநில செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை தான் அதிகம் சென்னையில் இன்று மட்டும் 363 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,625ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 971 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 895 பாதிப்புடன் கோடம்பாக்கம் 2வது இடத்திலும், […]

Categories

Tech |