Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை கொரோனோவால் 338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 200 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 131 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 7 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை […]

Categories

Tech |