Categories
உலக செய்திகள் கொரோனா

மாற்றமடைந்த புதிய கொரோனா…. பாதிப்பு இருமடங்கு ஆகுமா….? சுகாதார நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!

புதிதாக பரவும் கொரோனா தொற்று 12 நாட்களுக்கு ஒரு முறை இரு மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனி சுகாதார நிறுவனமான ராபர்ட் கோட்ஸ் நிறுவனம் அறிவித்த அறிக்கையில்  கொரோனாவின் தாக்கம் ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் எனவும் கடந்த டிசம்பர் 23 இல் கணக்கின்படி ஒரு வாரத்திற்கு 100,000 பேருக்கு 214 என்ற கணக்கில் அந்த எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

உலகத்தை மிரட்டும் கொரோனா… 11.62 கோடியாக உயர்வு… முதன்மை பட்டியலில் 5 நாடுகள்….!!

உலக அளவில் கொரோனா பாதிப்பு 11.62 கோடி  உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், ஆகியவை முதல் 5 இடங்கள் முதன்மை பட்டியலில்  உள்ளன. முதன் முதலாக சீனாவின் வுகான்  நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்  ஒரு ஆண்டை கடந்து நிலையிலும்  அதன் வீரியம் சற்றும் குறைபாடில்லை. இதனிடையே உலகம் முழுவதும் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை11.62 […]

Categories
உலக செய்திகள் கொரோனா

ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா… முக கவசம் எல்லாரும் போடுங்க.. ஓமன் அரசு உத்தரவு.. !!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்  மக்கள்  முக கவசம் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம் என ஓமன் நாட்டு சுகாதார  துறை  தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனாவால் உலக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில் இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு நாடும் கொரோனா பரிசோதனையை  தீவிரப்படுத்தி சிகிச்சை  மேற்கொண்டுவருகிறது. ஓமனில் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 369 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 896 […]

Categories
மாநில செய்திகள்

வேலூரில் நாளை முதல் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!

வேலூரில் நாளை முதல் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலூரில் நாளை முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறைச்சி கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் மட்டும் செயல்படும் என அறிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1,308 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 340 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 964 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 60 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 1,021ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1,021 ஆக உயர்ந்துள்ளது. இன்று 2,325 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 50,074 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 56.35% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 90,167ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,856 பேரும், பிற […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பிடியில் சென்னை – இன்று ஒரே நாளில் 2,393 பேர் கொரோனாவால் பாதிப்பு!

சென்னையில் இன்று புதிதாக 2,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 58,327ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 90,167ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,856 பேரும், பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 43 தனியார் மையங்கள் என மொத்தம் 90 கொரோனா பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 90,000தாண்டியது!

தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 90,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 90,167 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,856 பேரும், பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 3,943 , மதுரை – 257, செங்கல்பட்டு – 160, திருவள்ளூர் – 153, காஞ்சிபுரம் – 90, கள்ளக்குறிச்சி – 88,  தேனி – 75, […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி – பெரியக்கடை காவல் நிலையம் மூடல்!

புதுச்சேரி நேரு வீதியில் அமைந்துள்ள பெரியக்கடை காவல் நிலைய காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெரியக்கடை காவல் நிலையம் மற்றும் கிழக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 690 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 417 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 11 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 58% ஆக உள்ளது!

பல்வேறு குழுக்கள் அமைத்து கொரோனா தடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னையில் கொரோனோவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 58% ஆக உள்ளது. கொரோனோவால் பாதிக்கப்பட்ட 56,000 பேரில் 36,000 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொடர்பான விவரங்களை அறிய மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15 மண்டலங்களில் தொடர்பு கொள்ள 15 தொலைபேசி எண்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என அவர் தகவல் அளித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 145 பேருக்கு கொரோனா உறுதி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 5,242 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,650 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,504 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,387 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று 31 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 700ஐ தாண்டியது!

புதுச்சேரியில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 690 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 417 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 11 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 28 பேருக்கும், மாஹேவில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி […]

Categories
மாநில செய்திகள்

வேலூரில் இன்று 3 நீதிபதிகள் உள்பட 129 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி!

வேலூரில் இன்று ஒரே நாளில் 3 நீதிபதிகள் உள்பட அதிகபட்சமாக 129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை 1,241 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 286 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 951 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 3 நீதிபதிகள் உள்பட129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,378ஆக […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு!

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணி வரை 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 846 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். ஸ்டான்லி அரசு […]

Categories
மாநில செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 8 கர்பிணிப் பெண்கள் உட்பட 14 பேருக்கு கொரோனா உறுதி!

விருதுநகர் அரசு மருத்துவமனையில் 8 கர்பிணிப் பெண்கள் உட்பட 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 14 பேரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் நேற்று வரை 444 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 202 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 236 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விருதுநகரில் இதுவரை 6 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.16.19 கோடி அபராதம் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,70,299 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 15 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 846 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 33,441 பேர் குணமடைந்துள்ளனர். மண்டல வாரியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 2,212, கோடம்பாக்கம் – 2,094, திரு.வி.க நகரில் – 1,656, அண்ணா நகர் – 2,946, தேனாம்பேட்டை – 2,363, தண்டையார் பேட்டை – […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.66 லட்சமாக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,66,840ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 418 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16,893ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,34,822ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,15,125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,69,883 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 88,960ஆக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 108 பேரும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை, மேலும் 34 மாவட்டங்களில் புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதித்த மாவட்டங்கள் : சென்னை – 2,167, மதுரை – 303, செங்கல்பட்டு – […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1,141ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,212 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 47,749ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.38% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று 2,167 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு 55,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 108 பேரும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 43 தனியார் மையங்கள் என மொத்தம் 90 கொரோனா பரிசோதனை மையங்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 108 பேரும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 2,167, மதுரை – 303, செங்கல்பட்டு – 187, திருவள்ளூர் – 154, வேலூர் – 144, திருச்சி – 87, காஞ்சிபுரம் – 75, விருதுநகர்- 77, கள்ளக்குறிச்சி – 68, கோவை – 65, […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 5,051 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,644 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,326 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் நிலவரப்படி புதிதாக 202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று இல்லை – சுகாதாரத்துறை தகவல்!

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட 75 பேருக்கு கொரோனா இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு நேற்று முந்தினம் கோரோனோ இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் புதுச்சேரி முதல்வர் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் 2-வது நாளாக இன்று சட்டப்பேரவை மூடப்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா உறுதியான நிலையில் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி உட்பட அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா சோதனை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு தகவல் வெளியிடும் முறையில் திடீர் மாற்றம்!

சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு தகவல் வெளியிடும் முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்பு, குணமடைந்தோர், சிகிச்சையில் உள்ளோர் விவரங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருவோர் விவரம் மட்டுமே மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. மண்டல வாரியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 2,153, கோடம்பாக்கம் – 2,137, திரு.வி.க நகரில் – 1,561, அண்ணா நகர் – 2,739, தேனாம்பேட்டை – 2,296, தண்டையார் பேட்டை – […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா உறுதி!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வரை 3,524 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,307 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,715 ஆக உயர்ந்துள்ளது. மேலும் திருவள்ளூரில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனோவால் 25 பேர் உயிரிழப்பு!

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோவால் 25 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 89 வயது மூதாட்டி உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை கே.எம்.ஸ்.சி மருத்துவமனையில் ஒய்வு பெற்ற காவல் உதவியாளர் உட்பட 4 […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டில் இன்று 89 பேருக்கு கொரோனா உறுதி…. மொத்த பாதிப்பு 5,13ஆக உயர்வு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 5,051 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,644 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,326 […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் இன்று 206 பேருக்கு கொரோனா உறுதி – பாதிப்பு எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது!

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 1,955 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,379 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 206 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,201ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5.71 லட்சம் வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,61,118 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 15 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று 42 பேருக்கு கொரோனா உறுதி…. 700ஐ நெருங்கும் மொத்த பாதிப்பு!

புதுச்சேரியில் இன்று 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 648 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 385 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 11 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறியுள்ளார். இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.48 லட்சமாக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,48,318ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 380 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16,475ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,723ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,10,120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,64,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 86,575ஆக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை தொடங்கியது!

தமிழகத்தில் 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை 5ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. தளர்வுகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கரூர், கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை, மேலும் 35 மாவட்டங்களில் புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதித்த மாவட்டங்கள் : சென்னை – 1,992, மதுரை – 284, செங்கல்பட்டு – 183, கள்ளக்குறிச்சி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1,079ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1 ½, குழந்தை ,17 வயது சிறுவன் உள்பட 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 1,443 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 45,537ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.35% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,443 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 45,537ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 1,443 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 45,537ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.35% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று புதிதாக 1,992 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,992 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 53,762ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 53,762ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 43 தனியார் மையங்கள் என மொத்தம் 88 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,992, மதுரை – 284, செங்கல்பட்டு – 183, கள்ளக்குறிச்சி – 169, திருவண்ணாமலை – 142, கோவை – 32, அரியலூர் – 3, கடலூர் – 39,தருமபுரி – 7,திண்டுக்கல் – 5, ஈரோடு – […]

Categories
தேசிய செய்திகள்

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்!

மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது என தெரிவித்தார்.இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது. பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக இனி வரும் நாட்களும் அப்படி இருக்கும் என்றில்லை, எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020ம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : ஆரணியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா உறுதி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நேற்று வரை 1,624 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 616 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 999 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளூரில் இன்று புதிதாக 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வரை 3,420 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,031 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,331 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,520ஆக உயர்ந்துள்ளது. மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனா பாதித்த […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டில் இன்று 162 பேருக்கு கொரோனா உறுதி…. மொத்த பாதிப்பு 5,000ஐ கடந்தது!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,911 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,589 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,246 […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வு அறிவித்து தமிழக அரசு தவறு செய்துவிட்டது – ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். கொரோனாவின் ஒட்டுமொத்த பேரழிவிற்கு முதல்வர் எடப்பாடி பழனி்சாமி தான் காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசுக்கு நூற்றுக்கணக்கான ஆலோசனை சொல்லி வருகிறேன், மக்களைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பதால், ஆலோசனைகளை கூறி வருகிறேன். நான் கூறிய ஆலோசனைகள் எதையும் அரசு கேட்கவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மருத்துவர்கள் பலர் என்னிடம் பேசி வருகிறார்கள். […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரையில் இன்று 300 பேருக்கு கொரோனா உறுதி – பாதிப்பு எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது!

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 1,703 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,135 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,003ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5.64 லட்சம் வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,53,558 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 15 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னை முழுவதும் 2,75,869 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – மாநகராட்சி ஆணையர்!

சென்னை முழுவதும் 2,75,869 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் தகவல் அளித்துள்ளார். சென்னை மடிப்பாக்கம் மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மாநகராட்சியின் மைக்ரோ பிளான் மூலம் கொரோனோ தடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். உதவிப் பொறியாளர் தலைமையிலான குழுவில் கூடுதலாக மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வோரு வார்டுக்கும் 30 முதல் 50 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தகவல் அளித்த அவர், […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

புதுச்சேரியில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 619 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 388 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 10 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 648ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 776 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 31,045 பேர் குணமடைந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 7,455, கோடம்பாக்கம் – 5,432, திரு.வி.க நகரில் – 4,387, அண்ணா நகர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேர் கொரோனாவால் பாதிப்பு; 410 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,28,859 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 410 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16,905ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,713 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,03,051 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,59,133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் […]

Categories
மாநில செய்திகள் விருதுநகர்

இன்று விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பை இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 3,000கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 78,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,624 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 89 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பை இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று கொரோனா பாதித்த மாவட்டங்கள் : சென்னை – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 68 பேர் உயிரிழப்பு… 1,000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 68 பேரில் 8 பேருக்கு உடலில் வேறு எந்த நோயும் இல்லை என தகவல் வெளியாகியள்ளது. இன்று 2,737 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,097ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 56.29% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் […]

Categories

Tech |