மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 1,703 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,135 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,003ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில […]
Tag: Corona virus attack
சென்னையில் நேற்று புதிதாக 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 776 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 31,045 பேர் குணமடைந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 7,455, கோடம்பாக்கம் – 5,432, திரு.வி.க நகரில் – 4,387, அண்ணா நகர் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,299 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,520 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,149, செங்கல்பட்டு – 134, திருவள்ளூர் – 57, வேலூர் – 33, தூத்துக்குடி – 26, கள்ளக்குறிச்சி […]
10ம் வகுப்பு தேர்வு ஜூன் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கொரோனா வைரஸ் காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வை எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15க்கு தள்ளி வைத்துள்ளார்கள். இப்பொழுதும் குழப்பம்தான். அதற்குள் நிலைமை சீராகிவிடுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மாணவரும்- பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை! என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]
அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 6,750 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் தமிழக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தினமும் கணிசமாக அதிகரித்தே வருகிறது. தற்போது வரை கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 4,172 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,172 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 6,750 2. கோயம்புத்தூர் – 146 3. திருப்பூர் – 114 […]
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பங்களாதேஷை சேர்ந்த முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் தமிழகத்திற்கு வருகை தந்தார். இதனை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,058ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 76 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,485 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த […]
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனோவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய எண்ணிக்கையை விட இன்று அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் இந்த சூழலில் மருத்துவமனைகளில் […]
சென்னையில் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 906ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 138, மதுரை – 5, செங்கல்பட்டு – 5, காஞ்சிபுரம் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 767ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட 210 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் மண்டல வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 189 பேரும், திருவிக நகர் – 169, தேனாம்பேட்டை – 85, தண்டையார்பேட்டை- 77 பேரும் […]
சீனாவில் எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு ராஜஸ்தான் திரும்பிய மருத்துவ மாணவர் ஒருவருக்கு கொரோன வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ஜெய்ப்பூர் எஸ்.எம்.எஸ் மருத்துவக்கல்லூரி தனி வார்டில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்தார். அதேபோன்று சீனாவில் இருந்து திரும்பி வந்த இளம்பெண் ஒருவருக்கும் அறிகுறிகள் காணப்பட்டடு மருத்துவக்கல்லூரியில் தனி வார்டில் வைக்கப்பட்டிருக்கிறார். அதேசமயம் கொரோனா வைரஸ் தாக்குதல் ஆரம்பித்த பிறகு இந்தியாவுக்கு சீனாவிலிருந்து 137 விமானங்களில் வந்த 29 ஆயிரத்து […]