Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஊரடங்கில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. 200 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் மருத்துவர் இருக்க வேண்டும். 1000 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுடன் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். தொழில் நிறுவன வளாகம் மற்றும் வாகனங்களை நாள்தோறும் இரண்டு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறைகளை கிருமி நாசினி கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிப்பக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 46.64% குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று டெல்லி திரும்பும் மத்திய குழு…. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல்

தமிழகத்தில் ஆய்வு செய்த மத்திய குழு இன்று டெல்லி திரும்புகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த தமிழகத்திற்கு மத்திய பேரிடர் மேலாண்மை வாரிய கூடுதல் செயலாளர் திருப்புகழ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு வைத்துள்ளது. சென்னையில் இந்த குழுவினர் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தனிமைப்படுத்துபவர்களுக்காக அமைக்கப்பட்ட படுக்கை வசதிகை பார்வையிட்டனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி முகாமில் மத்திய குழு ஆய்வு செய்தது. ஆழ்வார்பேட்டையில் அமுதம் கூட்டுறவு அங்காடியில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸூக்கு எதிராக போராடுபவர்களுக்கு முப்படை மலர் தூவி மரியாதை!

கொரோனா வைரஸூக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடும் மருத்துவர்கள் உள்ளிட்டோரை முப்படையினரும் இன்று கவுரவிக்கும் வகையில் மருத்துவமனைகளின் மீது பூ தூவப்பட்டது. கொரோனாவை வீழ்த்த போராடி வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் முப்படைகள் சார்பில் கவுரவிக்கப்படுவார்கள் என முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார். இதன்படி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து இரு சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் மருந்து பொருட்களுடன் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்து மருத்துவமனைகள் மீது பூ தூவின. அதேபோல சுகோய், மிக் மற்றும் ஜாகுவார் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் சி.ஆர்.பி.எப். உயரதிகாரிக்கு கொரோனா உறுதி…. தலைமை அலுவலகத்திற்கு சீல்!

டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எப். தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இந்தியாவில் இதுவரை 39, 980 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,301 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்து 633 பேர் கொரோனோவால் இருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 2,644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 83 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 682 பேர் குணமடைந்துள்ளனர். முதல்முறையாக ஒரே நாளில் கொரோனோவால் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரததைக் கடந்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், திரு.வி.க. மண்டலத்தில் மொத்தமாக 290 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 46.64% குணமடைந்துள்ளனர். மாவட்ட வாரியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 46.64% குணமடைந்துள்ளனர். மாவட்ட வாரியாக […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : தமிழகத்தில் பிறந்து 2 வாரமே ஆன குழந்தை உட்பட 3 குழந்தைக்கு இன்று கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் பிறந்து 2 வாரமே ஆன பெண் குழந்தை உட்பட 3 குழந்தைக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது. சென்னை – 1,257, கோவை – 142, செங்கல்பட்டு – 90, திருப்பூர் – 114 , திருவள்ளூர் – 68, மதுரை – 88, விழுப்புரம் – 53, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 29 பேர் டிஸ்சார்ஜ்… மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ல் இருந்து ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட பேரில் ஆண்கள் – 158 பேர், பெண்கள் 72 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் முதல்முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல் முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ல் இருந்து ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட பேரில் ஆண்கள் – 158 பேர், பெண்கள் 72 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் முதல்முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 231 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2,757 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ல் இருந்து ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 1,30,132 பேருக்கு கொரோனா பரிசோதனை […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் – மாநில வாரியாக விவரம்!

ஒடிசாவில் உலா ஜாஜ்பூரில் இன்று புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது. தற்போது 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 55 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திரிபுராவில் அம்பாஸாவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரிபுராவில் மொத்த எண்ணிக்கை 4ஆக உள்ளன. ஏற்கனவே 2 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என திரிபுரா முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மே 17ம் தேதி வரை எதெற்கெல்லாம் தடை? எவற்றுக்கெல்லாம் தளர்வுகள் – முழு விவரம்!

மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. மே 4 முதல் மே 17 நள்ளிரவு 12 மணி வரை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா பிடியில் சென்னை… இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

சென்னையில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 33,819 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – கோயம்பேடு சந்தை மூலமாக தமிழகம் முழுவதும் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கோயம்பேடு சந்தையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கடந்த 27ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோயம்பேடு பூக்கடை வியாபாரி ஒருவர், அதனை தொடர்ந்து மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. மே 1ம் தேதி காலை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்… அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் பரபரப்பு – சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய கோரி வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம்!

சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய கோரி சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கியவுடன் அனைத்து நிறுவனங்கள், மூடப்பட்டு தொழில்கள் முடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெளி மாநிலங்களுக்கு சென்று பணியாற்றிய அனைவரும் வேலை இழந்து தங்குமிடம் இல்லாமல் தவித்தனர். நிறுவனங்களில் பணியாற்றியவர்களை அந்தந்த நிறுவனங்களே பராமரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழகத்தில் […]

Categories
தென்காசி

தென்காசி மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு…. மக்கள் வெளியே வர தடை : ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கடலூர், திருவாரூர், அரியலூர், தஞ்சையை தொடர்ந்து தென்காசி மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் மொத்தம் 1,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அரியலூரில் புதியதாக 19 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையில் இருந்து சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்வு!

கோயம்பேடு சந்தையில் இருந்து சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட் இயங்கி வருகிறது.  இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கடந்த 27ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோயம்பேடு பூக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் 30ம் தேதி மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. 1ம் தேதி காலை கோயம்பேடு சந்தையில் […]

Categories
சிவகங்கை

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமான சிவகங்கை… பாதிக்கப்பட்டிருந்த 12 பேரும் டிஸ்சார்ஜ்!

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமான சிவகங்கை மாறியுள்ளது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 11 பேர் ஏற்கனவே குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கடைசியாக சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்தார். […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரி நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சை மண்டலமாக இருந்த உள்ள கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் வேப்பனஹெள்ளி அருகே நல்லூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனோவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் பிறப்பிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மாநில அரசுகள் துரிதமாக செயல்பட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 33,819 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த ஆறு மண்டலங்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

BREAKING : அதிர்ச்சி தகவல் – ஆந்திரா சென்று திரும்பிய கிருஷ்ணகிரி நபருக்கு கொரோனா உறுதி!

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரி நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சை மண்டலமாக இருந்த உள்ள கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் வேப்பனஹெள்ளி அருகே நல்லூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நல்லூர் கிராமம் தடை […]

Categories
மாநில செய்திகள்

கடந்த மாதம் ரேஷன் பொருட்கள் & ரூ.1,000 பெறாதவர்கள் இந்த மாதம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு!

கடந்த மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ரூ.1,000 பெறாதவர்கள் இந்த மாதம் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதுவம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா பிடியில் சென்னை….. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 703ஆக அதிகரிப்பு!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 703 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 33,819 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. தேசிய சராசரியை விட சென்னையில் 3 மடங்கு அதிகமாக சோதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 84 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,312 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 84 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,312 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
தேசிய செய்திகள்

மே 17ம் தேதி வரை பின்பற்ற வேண்டிய மத்திய அரசின் முக்கிய விதிமுறைகள் என்னென்ன? – முழு விவரம்!

நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனவை பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மறுநாளோடு ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில் நாடு முழுவதும் 25 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முதியோர், கர்ப்பிணி பெண்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, மதுரை – 3, காஞ்சிபுரம் – 2, தஞ்சாவூர் – 2 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்… தமிழகத்தில் இதுவரை 1,312 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

தமிழகத்தில் இதுவரை 1,312 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, மதுரை – 3, காஞ்சிபுரம் – 2, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 176 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது!

சென்னையில் இன்று மட்டும் புதிதாக 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, மதுரை – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் முதன்முறையாக இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் முதன்முறையாக இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் விதிகளை மீறினால் ரூ.100 அபராதம்; 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவிப்பு!

சென்னையில் விதிகளை மீறினால் ரூ.100 அபராதம்; 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை – 77, கோடம்பாக்கம் – […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம்!

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை – […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைப்பு!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை – 77, கோடம்பாக்கம் – 97, […]

Categories
சென்னை

கோயம்பேட்டில் கணக்குப்பிள்ளையாக இருந்தவருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 40ஐ தாண்டியது!

கோயம்பேட்டில் கணக்குப்பிள்ளையாக இருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கடந்த மூன்று நாளுக்கு  முன்னர் (27-03-2020)  கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோயம்பேடு பூக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் நேற்று முன்தினம் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306.42 கோடி கிடைத்துள்ளது – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306.42 கோடி கிடைத்துள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்புப் பணிக்கு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள்என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிக்கு தற்போது பெறப்பட்ட மொத்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது – மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 சிவப்பு மண்டலங்கள்… 24 ஆரஞ்சு மண்டலங்கள் – மத்திய அரசு பட்டியல் வெளியீடு!

நாடு முழுவதும் 37 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு பகுதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35,043ஆக உள்ள நிலையில் உயிரிழப்பு 1,147- ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் 37 மாநிலங்களில் கொரோனா பாதித்த சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை, மதுரை, ராணிப்பேட்டை, திருவாரூர், காஞ்சிபுரம், விருதுநகர், நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,258ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 214 2. கோயம்புத்தூர் – 125 3. திருப்பூர் – 103 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,258ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 906 2. கோயம்புத்தூர் – 141 3. திருப்பம் – 112 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 8 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு …. சென்னையில் 2 மாத குழந்தைக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று 8 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை – 138, மதுரை – 5, செங்கல்பட்டு – 5, காஞ்சிபுரம் – 3, ராமநாதபுரம் – 3, பெரம்பலூர் – 2 பேருக்கும், கடலூர், சேலம், திருவள்லூர், அரியலூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,258ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,258ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை – 138, மதுரை – 5, செங்கல்பட்டு – 5, காஞ்சிபுரம் – 3, ராமநாதபுரம் – 3, பெரம்பலூர் – 2 பேருக்கும், கடலூர், சேலம், திருவள்லூர், அரியலூர் ராணிப்பேட்டையில் தலா ஒருவருக்கும் புதிதாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா… ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை!

சென்னையில் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 906ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 138, மதுரை – 5, செங்கல்பட்டு – 5, காஞ்சிபுரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,323ஆக உயர்வு!

தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 906ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,10,718 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது இன்று மட்டும் 9,643 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தற்போது […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் உடனடியாக முழுமையாக கட்டுக்குள் வராது; நீண்டநாள் இருக்கும் – மருத்துவக் குழு விளக்கம்!

கொரோனா வைரஸ் உடனடியாக முழுமையாக கட்டுக்குள் வராது, நீண்டநாள் மக்கள் மத்தியில் இருக்கும் என மருத்துவக் குழு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காணொலி மூலம் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று மாலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே இந்த மருத்துவக்குழு பரிந்துரைத்ததன் படி ஏப்ரல் 14ம் தேதியோடு முடிவடைய இருந்த ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் […]

Categories

Tech |