கிருஷ்ணகிரியில் பெண் மருத்துவர் உட்பட 11 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என ஆட்சியர் அறிவித்துள்ளார். விழுப்புரத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மருத்துவருக்கு கொரோனா இருந்த நிலையில் அவரது மனைவி உட்பட 11 பேருக்கு கொரோனா பரிசோதனை இன்று நடைபெற்றது. அதில் கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்ந்து கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 922 பேர் தற்போது […]
Tag: Corona virus
நீலகிரியில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமாகி வீடு திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த அனைவரும் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பை முடித்துள்ளனா் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். எனவே தற்போது வரை புதிய தொற்று யாருக்கும் இல்லை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட […]
வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,19,240ஆக உயர்ந்துள்ள நிலையில், 2,28,194 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஏராளமான […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதுவம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிதி வழங்க உத்தரவிட்டார். அதன்படி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் ரேஷன் கார்டுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. […]
கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதுவரை லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸிற்கு பலியாகியுள்ள நிலையில், வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் பலவும் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு […]
சென்னையில் கொரோனோவை கட்டுப்படுத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 767 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பில் சென்னை தான் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணா நகர்,தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் பகுதிகள் கொரோனோவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரையில் வட சென்னையில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப முதலே இங்கு பாதிப்பு அதிகமாகவே உள்ளது. சென்னையில் கடந்த ஏப்ரல் 19ல் இருந்து […]
கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கடந்த இரண்டு நாளுக்கு முன்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாலை கோயம்பேடு பூக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு […]
கோயம்பேடு சந்தையில் ஏற்கனவே 7 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. மேலும் கோயம்பேடு காய்கறி சந்தையை மூன்று பகுதிகளுக்கு பிரித்து மாற்றம் செய்யும் பணிகளும் நடைபெற்று […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 767ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட 210 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் மண்டல வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 189 பேரும், திருவிக நகர் – 169, தேனாம்பேட்டை – 85, தண்டையார்பேட்டை- 77 பேரும் […]
ராஜஸ்தானில் இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33,050ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,718 பேர் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,074 ஆக அதிகரித்துள்ளது. 8,325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 23,651 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். […]
தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் […]
தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ல் இருந்து 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 673ல் இருந்து […]
தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ல் இருந்து 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 673ல் இருந்து 767ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று […]
சென்னையில் இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ல் இருந்து 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் […]
தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ல் இருந்து 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,10,075 பேருக்கு கொரோனா […]
எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இந்த நிலையில், வெளிமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என அறிக்கை அனுப்புங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும், […]
சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்ட 6 மண்டலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 673ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்திலேயே சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சென்னையில் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்தார். அப்போது, சென்னையில் பரிசோதனைகளை அதிகரிக்க […]
முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை மே 2ம் தேதி கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் […]
மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்களுக்கு தமிழக காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட எஸ்.பி அலுவலகம், மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என 40 முதல் 50 வயது வரை உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக டி.ஜி.பி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா […]
மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை, மே 3 வரை ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் […]
கோயம்பேடு சந்தையில் நேற்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவல்துறைக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர், சிவப்பு பகுதியிலிருந்து ஆரஞ்சு பகுதியாக மாற்ற வேண்டும். ஆரஞ்சு பகுதியில் இருந்து பச்சை பகுதியாக மாற வேண்டும். அப்படி படிப்படியாக மாற்றினால்தான் […]
கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டார். ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டமா? என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர், கொரோனா பாதிப்பில் சிவப்பு பகுதி, ஆரஞ்சு பகுதி, பச்சை பகுதி என்று மூன்றாக பிரிக்கப்படுகின்றன. இந்த சிவப்பு பகுதி என்பது அதிகமான […]
கொரோனா பாதிப்பில் அனைத்து பகுதிகளும் பச்சை மண்டலமாக மாற்றப்பட வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கு உத்தரவு என்பதே மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? இல்லையா என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர், வேளாண் பணிகளை யாரும் தடுக்கக்கூடாது, வேளாண் பணிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த தடையும் செய்யக்கூடாது. காய்கறி கடைகளில் தனிமனித இடைவெளி முறையாக […]
வேளாண் பணிகளை யாரும் தடுக்கக்கூடாது, வேளாண் பணிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். ஊரடங்கு உத்தரவு என்பதே மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? இல்லையா என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர், வேளாண் பணிகளை யாரும் தடுக்கக்கூடாது, வேளாண் பணிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த தடையும் செய்யக்கூடாது. காய்கறி கடைகளில் தனிமனித இடைவெளி […]
ஊரடங்கை மேலும் நீட்டித்தால் மட்டுமே கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும் என்ற சூழல் நிலவி வருகிறது. ஊரடங்கு உத்தரவு என்பதே மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? இல்லையா என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை சென்னை தலைமை செயலகத்தில் காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர், “கொரோனா தொற்றுள்ள பகுதிகள் மூன்றாக பிரிக்கப்படுகின்றது. சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் […]
கொரோனா நோய் தொற்று எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு மாவட்டங்களில் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலம் ஆலோசனை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, கொரோனா தொற்றுள்ள பகுதிகள் மூன்றாக பிரிக்கப்படுகின்றது. சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை […]
முகக்கவசம், தனி நபர் இடைவெளியுடன் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, பேரூராட்சி, நகராட்சிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்தாலும், மாநகராட்சிக்குள் கட்டுக்குள் வரவில்லை. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். […]
100 நாள் வேலைத்திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்த்து அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு பணி தரலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, 100 நாள் வேலைத்திட்டத்தை முகக்கவசம், தனி நபர் இடைவெளியுடன் செயல்படுத்த வேண்டும். 50 பேர் […]
தமிழகத்தில் கொரோனா குறைந்த பச்சைப்பகுதிகளில் விதிகளின் படி தொழில்கள் தொடங்கலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது என தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உணவுக்கு மக்கள் போராடும் நிலை உள்ளது தமிழகத்தில் அந்த நிலை […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுக்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. அதில் நெருக்கடியான நிலையில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 27 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,128ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை […]
தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 27 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 673 2. கோயம்புத்தூர் – 141 3. திருப்பூர் […]
தமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார், இதனால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் – 103, செங்கல்பட்டு – 12, கள்ளக்குறிச்சி -3, நாமக்கல் – 2, காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 41 பெண்களுக்கும், 80 ஆண்களுக்கும் இன்று கொரோனா […]
செங்கல்பட்டில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதில் 41 பெண்களுக்கும், 80 ஆண்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]
சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதில் 41 பெண்களுக்கும், 80 ஆண்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 570ல் […]
தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதில் 41 பெண்களுக்கும், 80 ஆண்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 570ல் இருந்து 673ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 27 பேர் […]
நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக 1,471 நபா்கள் பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் அவா்கள் அனைவரும் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பை முடித்துள்ளனா். எனவே தற்போது வரை புதிய தொற்று யாருக்கும் இல்லை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று […]
சென்னை கோயம்பேடு சந்தையில் நடமாடும் வாகனம் மூலம் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் […]
ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி காட்சி மூலம் நடத்த உள்ள இந்த ஆலோசனையில் மே 3க்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஊரடங்கை கடுமையாக்குவதா? தளர்த்துவதா? என முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் நாளை முதல்வர் மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோனை நடத்த உள்ளார். கொரோனா பரவல் தமிழகத்தில் […]
வெளிநாட்டினர் அலட்சியமாக இருந்ததால் கொரோனாவால் பெரிய இழப்பை சந்தித்துள்ளனர் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்ற நிலையில், மே 3க்கு பிறகு […]
சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 570ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1,937 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 570ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விவரம் குறித்து சென்னை மாநகராட்சி […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380 லிருந்து 29,435 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,543 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 24 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு கொரோனா […]
தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1,937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 570 2. கோயம்புத்தூர் – 141 3. […]
சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 570ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]
தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 56.84% பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 34 மாவட்டங்களில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரை 24 […]
தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 34 மாவட்டங்களில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]
விழுப்புரத்தில் ஒரு வயது ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு […]
தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101ஆக அதிகரித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் […]