தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 21,994 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளதாக ஆறுதல் தகவலை விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளதால் […]
Tag: Corona virus
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 118 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 21,994 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளதாக […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,933ஆக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய […]
சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 23 பேர் குணமடைந்துள்ளனர். […]
ஊரடங்கின் போது மத்திய அரசின் வழிமுறைகளை எந்த சமரசமின்றி செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற நெறிமுறைகள் நெறிமுறைகளை மத்திய அரசு இன்று காலை வெளியிட்டது. அதில் ஏப்ரல் 20ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. […]
முகக்கவசம் அணியாமல் வெளியே நடந்து சென்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்., 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட 33 மாவட்டங்கள் கொரோனா தொற்றால் […]
மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்னர் சிலவற்றிற்கு அனுமதி அளித்துள்ளது. எந்த தொழில்களுக்கெல்லாம் அனுமதி, எதெற்கெல்லாம் தடை தொடரும் என்பது குறித்த விரிவான தகவல்களை இங்கு காண்போம்., ஏப்ரல் 20ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. எதெற்கெல்லாம் […]
உலகளவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. சர்வதேச அளவில் இதுவரை 20,00,065 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 51,603 பேரின் உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் 1.26 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர். […]
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிகையாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற நெறிமுறைகள் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் […]
மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,26,565 ஆக உயர்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் 11,439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 377ஆக அதிகரித்துள்ள நிலையில் 1,306 பேர் கொரோனா […]
தமிழகத்தில் அதிகப்பட்சமாக திண்டுக்கல்லில் இன்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தமிழத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னை, கோவை, […]
தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் இன்று 23 பேர் உட்பட இதுவரை மொத்தம் 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்ற மகிழ்ச்சி தகவலை கூறியுள்ளார். 135 பேர் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் 117 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் 117 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கையானது 10,815ஆக அதிகரித்துள்ளது. இதில் 9272 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1190 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக ரூ.5 கோடிக்கு நிவாரண பொருட்களை வழங்கும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 205 நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கிய வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 338 பேர் உயிரிந்துள்ள நிலையில் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 21ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவைகளும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் […]
மதுரை சித்திரை திருவிழா நடத்துவது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்கும் என மாவட்ட ஆட்சியர் வினய் கூறியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பது. திருவிழா நாட்களில் தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி […]
இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் நலனை முக்கியமாக கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் 29ம் தேதி நடக்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதிக்கு பின்னர் நடத்தலாமா? எப்போது நடத்தப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் […]
பிரதமரிடம் எதிர்பார்ப்பது அறிவுரை மட்டுமல்ல, உயிர்வாழ்வதற்கான நிவாரணமும் தான் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். யாரும் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம். வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனி மனித இடைவெளி அவசியம் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் ஆறுதல் தரும் வகையிலான உரையை பிரதமர் மோடி எப்போது […]
ஊரடங்கு உத்தரவால் தமிழ் புத்தாண்டை வீட்டிலிருந்தே கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்துள்ளன. கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அதிகாலையிலேயே பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று வழிபடும் நடைமுறைகள் தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி […]
வீடுகளை விட்டு அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,036 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி […]
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் […]
இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,036 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,036 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து […]
பிரதமர் மோடி உரையை ஆவலுடனும், கவலையுடனும் எதிர்பார்க்கிறேன் என ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9352 ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 324ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 980 குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளையுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய உள்ள நிலையில் இதனை மேலும் நீடிக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்கள் […]
ஊரடங்கு ஏப்., 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி 1173 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக நாளையுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை ஏப்.,30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் […]
தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075ல் இருந்து 1173ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். தமிழத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிகமாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை : சிவப்பு நிற மாவட்டங்கள் : 1. […]
தமிழகத்தில் 97.54% மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என உணவுத்துறை செயலாளர் தயானந்தா கட்டாரியா தெரிவித்துள்ளார். உணவுத்துறை செயலாளர் தயானந்தா கட்டாரியா மற்றும் வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, விவசாயிகளிடம் இருந்து 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், செடிகளில் கருகிய 35,000 மெட்ரிக் டன் பூக்களை சென்ட் ஆலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]
இந்தியாவில் ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 9,152ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 308 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 857 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவடைகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் […]
சேலத்தில் கொரோனா பாதித்த நபர்கள் இருக்கும் பகுதியை கண்டறிய புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்துள்ளது. நாளை (14-04-2020) வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு புதிய நடைமுறைகளை கையிலெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சேலத்தில் 17 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் வீ ட்ரேஸ் (vee trace) என்ற […]
காதலர் தினம் நெருங்குவதை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீன நாட்டு மலர்களை வாங்குவதற்கு வெளிநாடுகள் தயக்கம் காட்டுவதால் ஓசூர் ரோஜா மலர் தேவை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் வரும் 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரோஜா பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. சீனாவில் வைரஸ் தொற்று காரணமாக அங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா மலர்கள் வாங்குவதில் வெளி நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை அடுத்து இந்தியாவில் தமிழகத்தின் ஓசூரிலிருந்து சாகுபடி […]
சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து இருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. புவின் மாநிலத்தில் உள்ள உஹான் உள்ளிட்ட 31 நகரங்களில் நேற்று மட்டும் 100 பேர் உயிரிழந்ததாக சீன சுகாதாரத் துறை கூறியுள்ளது. இதுவரை 1011 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன அரசு கொரோனா உயிரிழப்பு குறித்து உண்மை தகவல்களை மறைப்பதாக அமெரிக்க வாழ் சீன தொழிலதிபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். தினமும் 1200 […]
கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சீனாவுக்கு அடுத்தப் படியாக தாய்லாந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் அந்த நாட்டில் 19 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு , தொடர் சிகிச்சை பெற்று கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றுக்கு உலக சுகாதார நிறுவனம் உட்பட பல்வேறு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்க […]
கொரனோ வைரஸ் தீவிரமாக பரவி இருக்கும் நிலையில் தமிழர்களை மீட்க கூறிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் சிங்கப்பூர் , சீனா , மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஓட்டுனர் உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் ஜனவரி 7ஆம் தேதி சீனாவில் கொரனோ என்ற புதிய வகை […]
சீனாவிலிருந்து கிருஷ்ணகிரிக்கு திரும்பிய 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனா , ரஷ்யா , பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். தற்போது உலக நாடுகளில் பலவும் கொரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக சீனாவில் இருக்கக்கூடிய அனைவரையும் தங்கள் நாட்டுக்கு திருப்ப அளிக்கின்றனர். அந்தவகையில் தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இன்று தாயகம் திரும்பினர். சீனாவில் தங்கி மருத்துவம் படித்த மாணவர்களாகவும் […]
உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள கொரோன வைரஸ் தடுக்கும் வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் உணவு பாதுகாப்பு மற்றும் சுத்தம் சுகாதாரம் தொடர்பாக பொதுவான அறிவுரைகளை பொதுமக்களுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது. இருமல் மற்றும் சளியை சிந்திய பிறகு சோப் அல்லது திரவ கிருமிநாசினி கொண்டு குழாய் நீரில் கைகளை கழுவ வேண்டும். சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டால் துணியால் வாய் […]
கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் வேகமாக பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகநாடுகளில் வேகமாக பரவிவருவதால் அவசரநிலையை உலக சுகாதாரநிலையம் அறிவித்துள்ளது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அண்டை நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணடறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்குதல் வலுவடைந்து வருவதால் உலக நாடுகள் […]
சீனாவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால் அந்நாட்டுடனான எல்லையை ரஷ்யா அடைத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸானது அந்நாட்டில் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தையிலிருந்து முதலில் பரவியதாகக் கூறப்படுகிறது. இந்த கரோனா வைரஸால் இதுவரை 170 பேர் உயரிழந்துள்ளனர். மேலும், ஏழுயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நோய் பரவாமல் இருப்பதைத் தடுக்க சீனாவுடனான எல்லையை மூடுவதாக […]
இந்துயாவில் இது வரை ஒருவருக்கு கூட கோரோன வைரஸ் தொற்று இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து 137 விமானங்கள் மூலம் அந்த 30,000 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .நேற்று ஒரே நாளில் இந்தியா வந்த 4359 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோன வைரஸ் பாதிப்பு இல்லை. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். வுயுகான் நகரில் இந்தியர்கள் யாருகும் வைரஸ் பரவில்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]