Categories
மாநில செய்திகள்

தஞ்சையில் 9 பேர், தூத்துக்குடியில் 11 பேர் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்!

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்ற வந்த 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சையில் நேற்று வரை 150 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 96 பேர் ஏற்கனவே குணமடைந்த வீடு திரும்பியுள்ள நிலையில் இன்று 9 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 105ஆக உள்ளது. மேலும் 45 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 11 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக வார்டு வாரியாக சுகாதார அதிகாரிகள் நியமனம்!

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக வார்டு வாரியாக சுகாதார அதிகாரிகளை நியமித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கொரோனா தொற்று பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதிகபட்சமாக ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக வார்டு வாரியாக சுகாதார அதிகாரிகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 6.33 லட்சம் பேர் கைது – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,33,005 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 3.20 லட்சமாக உயர்வு – 9,195 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.20 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,20,992 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 311 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 9,195ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,379 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 1,49,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,04,568 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 5,056, கோடம்பாக்கம் – 3,267, திரு.வி.க நகரில் – 2,772, அண்ணா நகர் – 2,960, தேனாம்பேட்டை – […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை 421 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 345 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 72 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 15 கொரோனா தொற்று […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான கொரோனா நோயாளிகளுக்கு சென்னை ராஜீவ் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : சென்னையில் இன்று கொரோனா சிகிச்சை பெற்று வந்த 15 பேர் உயிரிழப்பு!

சென்னையில் இன்று கொரோனா சிகிச்சை பெற்று வந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். திருவொற்றியூரை சேர்ந்த 42 வயது பெண் உட்பட 8 பேர் பேர் கொரோனோவால் பலியாகியுள்ளனர். திருமுல்லைவாயல், கொடுங்கையூர், அம்பத்தூர், அசோக்நகர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, விருகம்பாக்கத்தை சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். திருவொற்றியூரை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 78 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு….. 4.31 லட்சம் பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,55,400 ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40,17934 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,31,726 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 21,41,784 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 24,862 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளார். வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் கொரோனா தொற்று; 9 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை – 1,484, அரியலூர் – 1, செங்கல்பட்டு – 136, கடலூர் – 12,  தருமபுரி – 2, திண்டுக்கல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு…. 400ஐ நெருக்கும் பலி!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 397ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 0.93ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,362 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 23,409ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 1,362 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 23,409 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.84% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,487 பேருக்கு கொரோனா உறுதி…. 30,000ஐ கடந்த பாதிப்பு எண்ணிக்கை!

சென்னையில் இன்று 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 17,911 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,989 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 42,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,484, அரியலூர் – 1, செங்கல்பட்டு – 136, கடலூர் – 12,  தருமபுரி – 2, கோவை – 5, திண்டுக்கல் – 9, கள்ளக்குறிச்சி – […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவை அரசு மருத்துவமனையில் 4 கர்பிணிப் பெண்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா உறுதி!

கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 கர்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள் உட்பட மொத்தம் 9 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 கர்ப்பிணிகள் தங்கி இருந்த வார்டு மூடப்பட்டுள்ளது. மேலும் கோவை அரசு மருத்துவனை மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 72 பேருக்கு கொரோனா சோதனை நடைபெற்று வருகிறது. கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9 பேரும் கோவை […]

Categories
தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரிசோதனை கட்டணம் ரூ.2200ஆக குறைப்பு!

மஹாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.4400ல் இருந்த ரூ.2200 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மஹாராஷ்டிராவில் வீட்டிற்கே சென்று கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.2,800ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் 3,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,01,141 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. அதில் சென்னை முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னையில் இருந்து அதன் அருகாமை பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். செங்கல்பட்டில் நேற்று மட்டும் 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,569 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 1,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா வைரஸால் பாதித்து சிகிச்சை பெற்ற 9 பேர் இன்று உயிரிழப்பு! 

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 14,164 பேர் குணமடைந்துள்ள நிலையில் 13,493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை சென்னையில் மட்டும் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனாவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : தமிழகத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் கொரோனாவால் பலி!

தமிழகத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனோவால் நேற்று மட்டும்18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் மொத்தம் எண்ணிக்கை 367ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று கொரோனாவால் இறந்த 18 பேரில் 15 பேருக்கு நீரிழிவு நோய் இருந்தததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களில் 50வயதுக்கு மேல் உள்ள ஒரு பெண் உள்பட ஏழு பேருக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது. […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டில் மேலும் 85 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 2,654ஆக உயர்வு!

செங்கல்பட்டில் மேலும் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. அதில் சென்னை முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னையில் இருந்து அதன் அருகாமை பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். செங்கல்பட்டில் நேற்று மட்டும் 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,569 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 1,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 14,164 பேர் குணமடைந்துள்ள நிலையில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். 13,493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,821, கோடம்பாக்கம் – 3,108, திரு.வி.க நகரில் – 2,660, அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4.66 லட்சம் வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,27,096 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் அதிக கொரோனா பரிசோதனை நடக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளுக்காக மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். ஏற்கனவே 173 பேர் நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 77 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு….. 4.27 லட்சம் பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77,25457 ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,19,312ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,27,683ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 21 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 21,16,580 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 26,879 பேர் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 367 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. இன்று 18 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 367ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 22,047 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.17% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 28,924 2. கோயம்புத்தூர் – 173 […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, திருப்பத்தூர் , திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 31 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை – 1,479, அரியலூர் – 4, செங்கல்பட்டு – 128, கோவை – 5, கடலூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பலி… இன்று மட்டும் 18 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 367ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,342 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.17% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 1,479 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,933 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 18,231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,982 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 40,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,933 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,479, அரியலூர் – 4, செங்கல்பட்டு – 128, கோவை – 5, கடலூர் – 4, தருமபுரி – 3, திண்டுக்கல் – 2, கள்ளக்குறிச்சி – […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் மேலும் 22 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 587ஆக உயர்வு!

திருவண்ணாமலையில் மேலும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது ஏற்கனவே 500ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. நேற்று வரை 565 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 346 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 217 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திருவண்ணாமலையில் 6 பெண்கள் உட்பட ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டில் இன்று புதிதாக 125 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 2,500ஐ தாண்டியது!

செங்கல்பட்டில் இன்று புதிதாக125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டில் நேற்று வரை 2,444 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 903 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 1,580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை செங்கல்பட்டில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – செங்கல்பட்டு செல்ல பைக், ஆட்டோவில் செல்பவர்களுக்கும் இ – பாஸ் கட்டாயம்!

சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்ல பைக், ஆட்டோவில் சென்றாலும் இ – பாஸ் கட்டாயம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டில் நேற்று வரை 2,444 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 903 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 1,580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று மட்டும் செங்கல்பட்டில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை உட்பட தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை – தமிழக அரசு விளக்கம்!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38,716 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 27,398ஆக உயர்ந்துள்ளது. வழக்கு விவரம் : இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழங்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் வினீத் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 163ஆக உயர்வு!

புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியை பொறுத்தவரை ஏற்கனவே தொற்றால் பாதித்தவர்களிடம் இருந்து குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று பரவி உள்ளது. புதுச்சேரியில் முதன்முதலில் டெல்லியில் இருந்து மாகி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதிதாக பாதித்தவர்கள் தட்டாஞ்சாவடி, கொம்பாக்கம், சண்முகாபுரம், காமராஜர் நகர், நவசக்தி நகர், தட்டாஞ்சாவடி சுப்பையா நகர், பிள்ளையார்குப்பம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள். புதுச்சேரியில் […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் மேலும் 17 பேர், தென்காசியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நெல்லை மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை சுமார் 410 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 360 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 49 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 427ஆக உயர்ந்துள்ளது. மேலும் 66 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,407 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 27,398ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 13,698 பேர் குணமடைந்துள்ள நிலையில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். 13,012 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,584, கோடம்பாக்கம் – 2,966, திரு.வி.க நகரில் – 2,550, அண்ணா நகர் – […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள்

திருவாரூரில் இன்று 14 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியது!

திருவாரூரில் இன்று 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 99 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருவாரூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை தேனாம்பேட்டையில் 3,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,392 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 25,937ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 12,507 பேர் குணமடைந்துள்ள நிலையில் 258 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் 3,000ஐ தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,405, கோடம்பாக்கம் – 2,805, திரு.வி.க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 19 பேர் உயிரிழப்பு… மொத்த பலி எண்ணிக்கை 326ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 326ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,008 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 19,333 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.48% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,392 பேருக்கு கொரோனா உறுதி…. மொத்த எண்ணிக்கை 25,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 1,392 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 25,937ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,897 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்1,162 பேர் ஆண்கள், 765 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,897 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,390, கடலூர் – 7, தருமபுரி – 3, திண்டுக்கல் – 3, ஈரோடு – 1, கள்ளக்குறிச்சி – 3, புதுக்கோட்டை – 5காஞ்சிபுரம் – […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள்

சிவகங்கையில் கொரோனாவுக்கு முதல் பலி – சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழப்பு!

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். சிவகங்கையில் இதுவரை கொரோனா வைரஸால் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 10 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று வரை சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் கூட பலியாகாத நிலையில் இன்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதுகுளத்தூர் பகுதியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறை கைதிகள் 37 பேர் குணமடைந்தனர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறை கைதிகள் 37 பேர் குணமடைந்து டிஷ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனினும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 798 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 18,325 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.49% பேர் […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை படுக்கைகள் 1,000ஆக உயர்த்தப்படும் – பீலா ராஜேஷ்!

முதல்வரின் உத்தரவுப்படி சென்னையில் மொத்தம் 1,563 முதுநிலை மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கியுள்ளோம் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். கொரோனா தாக்கம் குறைவாக உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்தியுள்ளோம். அரசு மருத்துவமனைகளில் படுக்கை இல்லாத நிலை இருக்க கூடாது என்பதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை படுக்கைகளை 500ல் இருந்து 1,000ஆக உயர்த்தப்படும் என அவர் கூறியுள்ளார். கொரோனா பரவல் தன்மை மாறிக்கொண்டே வருகிறது, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் சாலையில் மயங்கி விழுந்து உயிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் சாலையில் மயங்கி விழுந்து உயிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் அயனவரத்தை சேர்ந்த நபர் ஒருவர் அவரது நண்பரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவர் மயங்கி விழுந்த நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனை மையத்தில் வைக்கப்பட்டது. மேலும் அவரது சளி மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

நெல்லையில் மேலும் 3 பேர், தென்காசியில் 5 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு!

நெல்லை மாவட்டத்தில் சலூன் கடை உரிமையாளர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 403ஆக உயர்ந்துள்ளது. மேலும் 345 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 53 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். தென்காசியில் 5 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இதுவரை 111 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 88 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்த 10 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா பாதித்த 10 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 24,545 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 303 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் அதில் சென்னையில் மட்டும் 243 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,738 பேர் குணமடைந்துள்ள நிலையில் சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 24,545 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,738 பேர் குணமடைந்துள்ள நிலையில் 243 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,192 கோடம்பாக்கம் – 2,656 திரு.வி.க நகரில் – 2,351 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக ரூ.11.39 கோடி அபராதம் வசூல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,11,064 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 11 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |