உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73,11,510ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 35,94,730ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,13,000ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 20,45,399 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 18,906 பேர் கொரோனோவால் […]
Tag: Corona virus
தமிழகத்தில் இன்று மட்டும் 1,685 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. இன்று 21 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 18,325 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.49% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 24,545 2. கோயம்புத்தூர் – […]
தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 798 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 18,325 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.49% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த […]
சென்னையில் இன்று புதிதாக 1,243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 24,545ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,649 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்1,091 பேர் ஆண்கள், 594 […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,649 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,243, செங்கல்பட்டு – 158, திருவள்ளூர் – 90, காஞ்சிபுரம் – 32, திருவண்ணாமலை – 19 பேர், மதுரை – 16, வேலூர் – 16, […]
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்குமா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்குரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி 79 வயது முதியவர் கொரோனோவால் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முதியவரின் மனைவி, 3 மகன்கள், 2 மருமகள்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 40 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 1,386 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 732 பேர் […]
நாடு முழுவதும் கொரோனோவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுதுவம் உணவகங்கள், சுற்றுலா தளங்கள், வழிபாட்டு தளங்கள், அலுவலங்கள் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அலுவலகர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், எந்த அறிகுறியும் இல்லாதவர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர […]
தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வை நடத்த அவசரம் காட்டுவது ஏன்? என தமிழக அரசுக்கு நீதிபதிகள் […]
படுக்கைகள் எண்ணிக்கை, உள்நோயாளிகள் குறித்த விவரங்களை Stop corona இணையதளத்தில் வெளியிட தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. 400க்கு மேற்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், கொரோனா தொற்று சிகிச்சைக்கான படுக்கை வசதிகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்துள்ளனர். STOP CORONA என்ற இணையதளத்தில் […]
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,265 பேர் குணமடைந்துள்ள நிலையில் 223 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது, அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,023 கோடம்பாக்கம் – 2,539 திரு.வி.க நகரில் – 2,273 அண்ணா நகர் […]
தமிழகத்தில் இன்று மட்டும் 1,562 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,299 ஆக உயர்ந்துள்ளது. இன்று 17 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 17,527 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வாரியல் பாதிக்கப்பட்ட 52.75% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 23,298 2. கோயம்புத்தூர் – […]
தமிழகத்தில் கொரோனோவால் இன்று 17 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 286ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 528 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 17,527 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.75% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,299 ஆக […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,299 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,520 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,149, செங்கல்பட்டு – 134, திருவள்ளூர் – 57, வேலூர் – 33, தூத்துக்குடி – 26, கள்ளக்குறிச்சி […]
சென்னையில் கொரோனா பணியில் 38,198 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர்கள் கூட்டத்தில் தகவல் அளித்துள்ளனர். சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,993ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் 212 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாண்டியராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் குழு […]
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,993ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் 212 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது, ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ நெருங்குகிறது. இதனால் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் […]
சென்னையில் இருந்து கோவை சென்ற இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பானது சற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. கோவையில் நேற்று வரை 161 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 14 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா வைரசால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள […]
சென்னையில் அரசு தேர்வுத்துறை இணை இயக்குநருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பள்ளிக்கல்வித்துறையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. டிபிஐயில் தேர்வுகள் இயக்கக உதவியாளர் உட்பட 3 பேர் ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது.தேர்வு மையங்களுக்கு […]
கோவை அரசு மருத்துவமனையில் 19 வயது நர்சிங் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பானது சற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. கோவையில் நேற்று வரை 161 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 14 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா வைரசால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டத்தில் முகக்கவசம் […]
சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 11 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரம் விளக்கு பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது மூதாட்டி, சூளைமேட்டு பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவரும் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர், ஜாம்பஜாரை சேர்ந்த 60 வயது மூதாட்டி, திருவல்லிகேணியை சேர்ந்த […]
சென்னையில் நேற்று புதிதாக 1,156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,993ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் 212 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது, ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ நெருங்குகிறது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 3,859 கோடம்பாக்கம் – 2,431 […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,86,008ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,59,972ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,06,107ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 20,07,449 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,12,469ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் ஒரே […]
புதுச்சேரியில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வால் புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 75ஆக உள்ளது. மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 52 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]
தமிழகத்தில் இன்று மட்டும் 1,515 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. இன்று 18 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 269ஆக உயர்ந்துள்ளது. இதுவரை16,999 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வாரியல் பாதிக்கப்பட்ட53.68% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 22,149 2. கோயம்புத்தூர் – 161 3. திருப்பூர் […]
தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 269ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும், அரசு மருத்துவமனைகளில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலூரில் 20 வயது கர்பிணிப் பெண் கொரோனோவால் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் இன்று 604 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 16,999 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 53.68% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 1,699 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 26,631 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 3,337 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த […]
சென்னையில் இன்று புதிதாக 1,156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,146 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,497 பேருக்கு இன்று கொரோனா உறுதி […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,497 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,156, செங்கல்பட்டு – 135, திருவள்ளூர் – 55, காஞ்சிபுரம் – 16, தூத்துக்குடி – 14 […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி உரையாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. பொருளாதார பாதிப்பை தவிர்க்க முழு ஒத்துழைப்பு தேவை என கூறியுள்ளார். முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கண்டறிந்ததில் இருந்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர், இருப்போர் விகிதம் குறைவாக உள்ளது. சுமார் 292 மருத்துவமனைகள் […]
வேலூரில் 8 மருத்துவ பணியாளர் உட்பட 29 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளது. வேலூரில் இதுவரை 38 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 15 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனோவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 16,395 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1,719 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 763 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 941 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 14 பேர் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,94,681 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக பத்து கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]
சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் மேலும் 12 சிறுவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலேயே அதிகமாக ராயபுரம் மண்டலத்தில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. ராயபுரத்தில் இதுவரை 3,717 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் உள்ள ஒரு அரசு குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் மொத்தம் 45 சிறுவர்கள் உள்ளனர். […]
புதுச்சேரியில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊரடங்கு தளர்வால் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், மக்கள் இன்னும் அதிகவிழிப்புடன் இருக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று காலை 5 ஜிப்மர் மருத்துவர்கள் உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், […]
சென்னையில் நேற்று புதிதாக 1,146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 10,502 பேர் குணமடைந்துள்ள நிலையில் 197 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 3,717 கோடம்பாக்கம் – 2,323 திரு.வி.க நகரில் – […]
தமிழகத்தில் மட்டும் இன்று 1,458 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. இன்று 19 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 16,395 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வாரியல் பாதிக்கப்பட்ட 54.37% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 20,993 2. கோயம்புத்தூர் – […]
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு கொரோனோவால் இன்று 19 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 251ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 663 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 16,395 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.37% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,458 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு […]
சென்னையில் இன்று புதிதாக 1,146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் இருந்து வந்த 35 பேருக்கு கொரோனா […]
தமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் இருந்து வந்த 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,423 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,146, செங்கல்பட்டு – […]
தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனாவால் பாதித்த ஒருவர் உயிரிழந்துள்ளர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டதை பொறுத்தவரை 104 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 85 பேர் குணமடைந்துள்ள நிலையில் நேற்று வரை கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரத்தநாடு அருகே வடசேரியை சேர்ந்த 84 […]
சென்னை நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் மட்டும் இதுவரை 15 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809 ஆக […]
சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை என முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக “ஒளிரும் மாநாடு” என்ற மாநாட்டை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பேசிய முதல்வர் பழனிசாமி சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை, சென்னையில் சூழ்நிலையை பொறுத்து மேலும் பல […]
புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊரடங்கு தளர்வால் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், மக்கள் இன்னும் அதிகவிழிப்புடன் இருக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மர் […]
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கென கொரோனா பேக்கேஜ் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைகளில் […]
செங்கல்பட்டில் மேலும் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1,624 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 689 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 920 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் செங்கல்பட்டில் இன்று […]
சென்னையில் நேற்று புதிதாக 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 10,156 பேர் குணமடைந்துள்ள நிலையில் 178 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 3,552 கோடம்பாக்கம் – 2,245 திரு.வி.க நகரில் – 1,958 அண்ணா நகர் – 1,784 தேனாம்பேட்டை – 2,470 […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68,38,676ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,97,434 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் 33,29,013 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 19,65,708ஆக உயர்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24,848 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,11,390ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் 29,956 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]
தமிழகத்தில் இன்று 861 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15,762ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.93% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 232ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,438 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 6வது […]
சென்னையில் இன்று புதிதாக 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,438 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,405 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று […]
தமிழகத்தில் மட்டும் இன்று 1,438 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,405 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 15,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 5,60,663 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை […]