வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உள்ளது. இன்று மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கையானது 14,000ஐ தாண்டியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நாள் நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. […]
Tag: Corona virus
சென்னை மாநகராட்சி பகுதியில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உள்ளது. இந்த நிலையில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கையானது 14,000ஐ தாண்டியுள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 5 பேர் உயிரிழந்தனர். ஒமந்தூரார் மருத்துவமனையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 47 வயது பெண், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் […]
பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு பிரிவுகளின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நிர்மலா சீதாராமன், பொருளாதாரத்தை வலுப்படுத்த ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்ககளை விரிவாக பட்டியலிட்டுள்ளோம். நிபுணர்களின் ஆலோசனைபடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என கூறியுள்ளார். பிரதமரின் கூற்று படி மக்கள் உயிரை காப்பதே பிரதானம், பொருளாதாரம் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையை தொடர்ந்து செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1000பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 443 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 545 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி மேலும் 45 பேருக்கு புதிதாக கொரோனா […]
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை நடைபெற்று வருகிறது காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு பணி, மற்றும் ஊரடங்கு தொடர்பாக கருத்துக்களை முதல்வர் கேட்டறிகிறார். மேலும் தமிழகத்தில் […]
சென்னை புளியந்தோப்பில் 1,700 படுக்கைகளுடன் தயாரான கொரோனா சிறப்பு வார்டுகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என கூறியுள்ளார். சென்னையில் கொரோனா சிகிச்சையில் தாமதம் ஏற்படாமல் இருக்க கூடுதலாக 10 இடங்களில் பரிசோதனை நடத்த முடிவு செய்யபட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு சென்னையில் 140 நகர்ப்புற சுகாதார மையங்களில் பரிசோதனை […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 618 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களை தொடர்ந்து அண்ணா நகரிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 6,869 பேர் குணமடைந்துள்ள […]
இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.73 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 265 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை இல்லாத அளவு பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 82,370 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11,313ஆக அதிகரித்துள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தம் பலி எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 13,362 2. கோயம்புத்தூர் – 146 3. திருப்பூர் […]
தமிழகத்தில் இன்று 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11,313ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.88% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் […]
சென்னையில் இன்று புதிதாக 618 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 141 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 129 பேர், மேற்கு வங்கம் – 1, தெலுங்கானா – 1, […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 141 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 129 பேர், மேற்கு வங்கம் – 1, தெலுங்கானா – 1, கேரளா – 3, கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 733 […]
மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவித்துக் கொள்ள கூடாது என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முதல்வர், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமே நோய் பரவுகிறது. வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை ஆட்சியர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் யாரும் நுழையாமல் பார்த்துக் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 989ஆக உயர்ந்துள்ளது. செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 933 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 403 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 519 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டில் இதுவரை கொரோனா பாதித்த […]
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று. இந்த நிலையில் தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கலாமா? நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம்? என்பது குறித்து மருத்துவக்குழுவின் […]
தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறியுள்ளார். கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மருந்து கொள்முதல், உபகரணங்கள் கொள்முதல் ஆகியவற்றை அரசு தொடர்ந்து செய்து வருகிறது என கூறிய அவர், நோய் பாதிப்பு […]
வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என விளக்கம் அளித்துள்ளார். இன்றைய […]
சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்வுத்துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இயக்குனர் உஷாராணி தேர்வுத்துறை அலுவலகத்தை உடனடியாக மாற்றினார். தேர்வுத்துறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்கு தேர்வுத்துறையினர் அச்சம் என தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சென்னையில் நேற்று புதிதாக 559 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களை தொடர்ந்து அண்ணா நகரிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. […]
தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,762ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 145ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவை கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 31ம் தேதி வரை 4ம் கட்ட ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு 19,000ஐ கடந்துள்ளது. தினமும் மாலை கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.. இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,545ல் இருந்து 19,372 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 559 பேருக்கு […]
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தூத்துக்குடியில் இதுவரை 194 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 78 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 114 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தை […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 922ஆக உயர்ந்துள்ளது. செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 888 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 395 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 482 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் […]
கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பதற்கான இறுதிகட்ட நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் 3000 மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு காய்கறிகள், பூ, பழம் உள்ளிட்டவை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேரு மாநிலங்களில் இருந்து இங்கு காய்கறிகள் வரவழைக்கப்பட்டு மொத்த விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. சென்னை உட்பட […]
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5.88 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5,08,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக 5,42,618 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களின் 4,27,689 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.8,36,77,004 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 9,638 […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சென்னையில் நேற்று புதிதாக 588 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 8,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,203ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,252 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களை தொடர்ந்து அண்ணா நகரிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா […]
இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.58 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 194 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 67,692ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,534ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 86,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,545ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,203ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 567 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,909ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 12,203 2. […]
தமிழகத்தில் இன்று 567 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 53.43% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,728ல் இருந்து 18,545ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 139 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,728ல் இருந்து 18,545ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 139 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 588 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 8,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சென்னையில் பாதிப்பு […]
மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் நாளை மறுநாள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த இருக்கிறார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 17,728ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 127ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி […]
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பெண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து கூடலூர் பொன்வயல் பகுதியில் உள்ள 28 வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 14 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் […]
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை மோசமாக உள்ளது என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மலைக்கண்ணு என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதனால் வட மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரிந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். […]
கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்தில் 675 புதிய மருத்துவர்களை நியமனம் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக உதவியாளர்கள், 2215 சுகாதார ஆய்வாளர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக 675 புதிய மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ரூ.40 ஆயிரம் […]
சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளனர். கூடுதல் படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை அமைக்கவும் உத்தரவிட்டபட்டுள்ளது. சென்னையில் நோய் தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நோய்த்தாக்கம் அதிகம் உள்ள மண்டலங்களில் தலா 3,000 படுக்கைகள் ஏற்படுத்தவும், பாதிப்பு குறைவான இடங்களில் தலா 1,5000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். அணைத்து மண்டல அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக […]
சென்னையில் நேற்று புதிதாக 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,145 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 5,504 பேர் குணமடைந்துள்ள நிலையில் 89 பேர் […]
சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகள் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை செய்துள்ளார். ராயப்பேட்டை பாலாஜி நகர் பகுதியை சேர்த்த 57 வயதான நபர் 25ம் தேதி கோரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்த அந்த […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1267ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 611 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,342 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை […]
தமிழகத்தில் இன்று 611 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,342ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.70% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 54 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]
தமிழகத்தில் கொரோனோவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. பலியான 127 பேரில் சென்னையில் மட்டும் 91 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று புதிதாக 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – […]
சென்னையில் இன்று புதிதாக 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 25, செங்கல்பட்டு – 23, திருவண்ணாமலை -14 , காஞ்சிபுரம் – 13, தூத்துக்குடி – 10, சேலம் – 9, கடலூர் – 8, கள்ளக்குறிச்சி – […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 510பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 25, செங்கல்பட்டு – 23, திருவண்ணாமலை -14 , காஞ்சிபுரம் – 13, தூத்துக்குடி – 10, சேலம் – 9, கடலூர் – 8, கள்ளக்குறிச்சி – 8, […]
டெல்லியில் புதிதாக 412 பேர், கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கையானது 964ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 27 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 33 பேர் உட்பட 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 359லிருந்து 415ஆக அதிகரித்துள்ளது […]
சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் இதுவரை 58 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு தற்போது 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். துரையில் இதுவரை 231 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இரண்டு […]
கொரோனா கட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு ஊரடங்கில் தளர்வுகள் கூடாது என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது […]
தூத்துக்குடியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தூத்துக்குடியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தூத்துக்குடியில் இதுவரை 177 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 46 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு […]
கொரோனா பரிசோதனை செய்ய தென் கொரியாவில் இருந்து கூடுதலாக 1,50,000 பிசிஆர் தமிழகம் வந்தடைந்தன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. இத னால் நாள்தோறும் 13,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் […]
புதுச்சேரியில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதன்முதலாக டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மஹே பகுதியை சேர்ந்த அந்த நபரை தொடர்ந்து நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கையானது 50ஆக இருந்தது. அதில் புதுச்சேரியை சேர்ந்த 44 பேரும், தமிழகத்தை சேர்ந்த 6 பேரும் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுச்சேரியில் […]
மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. […]
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 பேரில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஒருவர் மட்டுமே நீலகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. ஒரு புறம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதமும் உயர்ந்து வருவது கவனிக்க […]