Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கோவில்கள் திறக்கப்படல…. எங்களுக்கு வேலை இல்ல…. நிவாரணத்துக்காக காத்திருக்கும் சங்கீத கலைஞர்கள்….!!

கொரோனா ஊரடங்கினால் சங்கீத கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு தரும் நிவாரணத்துக்காக அவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜை, ஆயுஷ் ஹோமம், மணிவிழா, சஷ்டியப்தபூர்த்தி போன்ற பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த பூஜைகளின் போது நாதஸ்வரம், தவில் ஆகியவை இசைக்கப்படும். இதன்மூலம் சங்கீதக் கலைஞர்கள் வருமானம் ஈட்டி வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். ஆனால் தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால்  கோவில்களில் பக்தர்கள் […]

Categories

Tech |