Categories
உலக செய்திகள் கொரோனா

செல்போனில் 28 நாட்களுக்கு சொகுசாக தங்கும் கொரோனா… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

செல்போனின் தொடுதிரையில் படரும் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை நீடித்திருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா நோய்த்தொற்று உலகில் பரவ ஆரம்பித்த காலத்திலிருந்தே அந்நூலைப் பற்றிய பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் நோய்க்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதிலும், புதுப்புது சிகிச்சை முறைகளை கண்டறிவதிலும் விஞ்ஞானிகள் முழுநேர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி ஆஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.அதன்படி  செல்போனின் தொடுதிரையில் படரும் கொரோனா வைரஸ் 4 வாரங்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரானா எதிரொலி: இருமினால் 2 ஆண்டுகள் சிறை!

சீனாவில் உருவான கொரானா வைரஸ் பல நாடுகளை ஆட்டிபடைத்தது வருகிறது. கொரானாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் வருகிறது. இதனையடுத்து கொரானா வைரசைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு பல கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்திவருகிறது. இதில் தற்போது பொதுப்பணியில் ஈடுபட்டிருக்கும்  காவல் துறையினர், கடை ஊழியர்கள் முன் பொதுமக்கள் யாராவது இருமினால் 2 ஆண்டுகள் சிறைவிதிக்கப்படும் என பிரிட்டனின் பொது வழக்கு விசாரணை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் கொரானாவை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களை பாதுகாத்தால் தான் இந்த […]

Categories
உலக செய்திகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரானா வைரஸில் இருந்து தப்பிக்க இந்த மாத்திரைகளை உபயோகிக்க வேண்டாம்; WHO வேண்டுகோள் .!!

சீனாவில்உருவான  கொரோனா வைரஸ் அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய பின்னர்  உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 141 பேர் இந்தியர்கள், 25 […]

Categories
உலக செய்திகள்

அவசர அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானம்..! மீட்கப்பட்ட 2 சடலம், 2 பேருக்கு உடல் நலக்குறைவு.!!

கொழும்பு: சவுதி அரேபியாவில் இருந்து இந்தோனோசியா சென்று கொண்டிருந்த  விமானம்  ஒன்று நேற்று அதிகாலை  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக  தரையிறங்கபட்டது. பின்னர் அந்த விமானத்தில் இருந்து இறந்த நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த விமானத்தில் வந்த 2 பேர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் நீர்கொழும்பு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இந்தோனேசிய தூதரகத்திடம் ஒப்படைக்கப்படுவர்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இணையத்தில் வைரலாகும் பள்ளி மாணவனின் கொரானா லீவ் லட்டர் .!!

சென்னை முகலிவாக்கம் பள்ளியை  8ம் வகுப்பு படிக்கும் மாணவன் செல்வராஜ், இவர்  தலைமையாசிரியருக்கு விடுப்பு வேண்டி லீவ் லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார். அந்த மாணவன் எழுதியுள்ள விடுப்பு கடிதத்தில், ஐயா, “தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அது எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்கு சளி, காய்ச்சல் அறிகுறி தெரிகிறது. எனவே மற்ற மாணவர்களின் நலன் கருதி நான் நீண்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாள்களை வருகை நாளாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

சீன வீடுகளில் கொத்துக்கொத்தாக பிணங்கள்..! உறைய வைக்கும் வீடியோ.!!

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் ஹாங்காங்கில் உரிமையாளரிடமிருந்து  நாய்க்கு கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

கொரானா பீதியில் மனைவிக்கு நிகழ்ந்த கொடூரம்..! விளையாட்டு வினையான சம்பவம்.!!

கொரோனா வைரஸ் அச்சத்தால்  தனது மனைவியை குளியலறையில் கணவர் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தோற்று இருக்கக்கூடும் என்ற பயத்தில் லிதுவேனியாவில் தனது சொந்த மனைவியை கணவரும், அவரின் இரு மகன்களும் இணைந்து குளியறையில் அடைத்து பூட்டி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அவர்களிமிருந்து அப்பெண்ணை காப்பாற்றினர். இதுகுறித்து விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண் விமானத்தில் வந்த போது வெளிநாட்டு நபருடன் […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் கொரோனா வைரசால் 92 பேர் மரணம்… 2,922 பேர் பாதிப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் ஈரானில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்    சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்துள்ள நாடுகள் தென் கொரியா, இத்தாலி, ஈரான். இதில் ஈரான் நாட்டின் சுப்ரீம் லீடர்  அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகரையே, கொரானா காவு வாங்கி விட்டது. மேலும் பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா… பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை!

 கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவின் கேரளாவில் 3 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது வரை இதோடு சேர்த்து இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் […]

Categories

Tech |