Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு..!!

பூக்கடை வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்ததன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் முதல் பலி ஏற்பட்டுள்ளது. அரியலூர் நகரின் பிரதான கடை வீதியாக மாங்காய் பிள்ளையார் கோயில் தெரு இருக்கிறது.. இந்த தெருவில் ஒரு பூக்கடையை வைத்து வியாபாரம் செய்து வந்தவர் தான் முருகன். இவருக்கு 3 நாட்களுக்கு முன் காய்ச்சல் இருந்ததால், திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று காலை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3,882 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 94,049ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து 7 வது நாளாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியததால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்தது. சென்னையில் ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் 3 வது நாளாக 2 ஆயிரத்தை கடந்த பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு- 60,533ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் […]

Categories

Tech |