Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் 4ஆவது இடத்துக்குச் சென்ற இந்தியா

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் பிரிட்டனை பின்னுக்குத்தள்ளிய இந்தியா 4ஆம்  இடத்திற்குச் சென்றுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினந்தோறும் 9000 நபர்கள் வரை கொரோனா உறுதி செய்யப்பட்டுவருகிறது. இதனால் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 97 ஆயிரத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா முன்னெச்சரிக்கையை கடைபிடிக்க தவறும் சென்னை மக்கள் – அஷ்வின் வேதனை!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மக்கள் கடைபிடிக்க தவறுவதாக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் வேதனை தெரிவித்துள்ளார். சீனாவில் உருவாகி உலகையே நடுங்க வைத்து கொண்டிருக்கிறது கொரோனா. இந்த கொடிய கொரோனா 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலைகார கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது. இதுவரை […]

Categories

Tech |