ஊரடங்கை நீட்டிப்பதா என்பது தொடர்பாக பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸால் 7447 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 239 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு கடத்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. வரும் ஏப்., 14ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் மாநில முதல்வா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் […]
Tag: #CoronainIndia
பீகார் மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக ராஜேந்திர நினைவு ஆராய்ச்சி மருத்துவ நிறுவனம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து பீகார் மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள இருவரில், ஒருவர் சிவான் பகுதியை சேர்ந்தவர் என்பதும் இவர் முன்னதாக துபாய்-க்கு பயணம் மேற்கொண்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர், நளன்ந்தா பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவில்லை என […]
தமிழகத்தில், மேலும் 2 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழக அரசும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு […]
கொரோனா தாக்கத்தின் விளைவுகள் குறித்து அறியாமல் பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடுவது கவலையளிக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழக அரசும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]
பஞ்சாபின் பகத்சிங் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய அந்த இளைஞருக்கு கொரானா தொற்று அறிகுறிகள் இருப்பதது. ஆகையால் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த தார். அவர் பரிசோதனை முடிவுகாக காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் 7-வது மாடியிலிருந்து அந்த இளைஞர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் […]
ஒருநாள் போட்டியில் பங்கேற்க இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி தொடர் ரத்து செய்யப்பட்டதால் இன்று சொந்த நாட்டிற்கு திரும்புகிறது. தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்தது. இரு அணிகளும் இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் மோத இருந்த முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து மார்ச் 15 ஆம் தேதி லக்னோவிலும், 18 ஆம் தேதி கொல்கத்தாவிலும் கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி நடைபெறுவதாக இருந்தது. […]
கொரோனாவின் எதிரொலியின் காரணமாக இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு ஒருநாள் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் நேற்று இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் நடைபெறுவதாக இருந்த இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை பெய்ததன் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டு ஒருநாள் […]
கொரோனாவின் எதிரொலியின் காரணமாக 2வது மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் நேற்று இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் நடைபெறுவதாக இருந்த இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை பெய்ததன் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வருகின்ற 15 […]