கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் விளக்கினார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் பழனிசாமி சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் […]
Tag: #CoronaInTamilnadu
கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் பால்வேறு சலுகைகளை அறிவித்தார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் , சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், சக்திகாந்த் தாஸ் […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 மாதத்திற்கு அனைத்து EMI களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் , சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், […]