Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

குட் நியூஸ் : ”சம்பள பிடித்தம் செய்யக் கூடாது” மோடி கொடுத்த ட்ரீட் …!!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில் , பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நிதியமைச்சர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலில் ஊதியம் ரத்து போன்ற நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடவேண்டாம். நாட்டு மக்களின் அனைத்து பொருளாதார நலன்களும் பாதுகாக்கப்படும். வழக்கமான பரிசோதனைகளுக்காக பொதுமக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்லவேண்டாம். “சம்பள பிடித்தம் செய்யக் கூடாது.  சமூக பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்; அத்தியாவசிய […]

Categories

Tech |