Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கரோனா சிகிச்சை மையத்தில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த கரோனா மையத்தில் இன்று (ஆக.09) அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் சிகிச்சை மையம் முழுவதும் அடர்த்தியான புகை பரவியது. இதனால் கரோனா நோயாளிகள் பீதியடைந்தனர். இருப்பினும், அப்பகுதிக்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனா வார்டிலிருந்து… “அடிக்கடி தப்பிச்செல்லும் நோயாளிகள்”… பொதுமக்கள் அச்சம்..!!

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டிலிருந்து அடிக்கடி நோயாளிகள் தப்பி செல்வதற்கு பாதுகாப்பு குளறுபடி காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு போதிய பாதுகாப்பு இல்லாததன் காரணமாக நோயாளிகள் சிலர் அடிக்கடி தப்பிச்  சென்று விடுகின்றனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் அங்கும் இங்கும் தேடியலைந்து மீட்டு வந்து மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கின்றனர். இந்நிலையில் கொரோனா […]

Categories

Tech |