Categories
தேசிய செய்திகள்

90%…. அதீத வேகத்தில் கொரோனா….. இப்பவே இப்படின்னா…? OCT-15 பிறகு என்ன நடக்குமோ…? பொதுமக்கள் கவலை….!!

ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்த சமயத்தில், ஊரடங்கினால், பலரது பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்ததால், அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டதிலிருந்து அதிக அளவில், […]

Categories

Tech |