Categories
மாநில செய்திகள்

கடைகள், வணிக நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!!

முகக்கவசம் அணியாதவர்களை கடைகளில் அனுமதிக்கக்கூடாது என அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தளர்வுகள் காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தலைமை செயலாளர் சண்முகம் அரசாணை […]

Categories

Tech |