Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் ஏப்ரல்26, மே.3 அனைத்து கடைகளை மூடவேண்டும்..மாநகராட்சி அறிவுறுத்தல்..!!!

நெல்லை மாநகரில் ஞாயிற்றுக்கிழமையான வருகிற 26 மற்றும் மே 3 ஆம் தேதிகளில் அனைத்து கடைகளையும் மூட மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். நெல்லை மாநகரத்தில் மட்டும் ஐந்து பகுதிகள் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்ட பகுதிகளாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. சமூக விலகலை கடைபிடிப்பதற்காக நெல்லை மாநகராட்சி சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சமூக விலகல் மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்கும் தீர்வு என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், வருகிற 26-ஆம் தேதி […]

Categories

Tech |