Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மட்டும் 36 மாவட்டங்களில் கொரோனா தொற்று …. !!

தமிழகத்தில் இன்று மட்டும்  4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,186-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தமிழகத்தில் 62,778 பேர் மீண்டுள்ளனர். இதனால் 46,860 பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் மட்டும் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை தர்மபுரி திருவண்ணாமலை திருவள்ளூர் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் சுமார் 19 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 549 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 54 பேர், திருவண்ணாமலையில் 41, திருவள்ளூரில் 37 பேர், காஞ்சிபுரத்தில் 19 பேர், கள்ளக்குறிச்சியில் 10, தருமபுரியில் 1, கன்னியாகுமரியில் 3, கிருஷ்ணகிரியில் 1, ராமநாதபுரத்தில் 5, ராணிப்பேட்டையில் 3, சேலத்தில் 6. தஞ்சாவூரில் 1, தேனியில் 2, திருவாரூரில் 1, தூத்துக்குடியில் 17, திருநெல்வேலியில் 15, திருச்சியில் 1, விருதுநகரில் 17 பேர் என […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று புதிதாக 49 பேருக்கு கொரோனா…சிகிச்சையில் 359 பேர்… சுகாதாரத்துறை தகவல்!!

கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 18 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள், 25 பேர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 896 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை அம்மாநிலத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உள்ளது. இந்த நிலையில், கேரளாவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு […]

Categories
தர்மபுரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பச்சை மண்டலத்தில் இருந்து நீங்கும் தருமபுரி… 15 நாட்களுக்கு பிறகு இன்று ஒருவருக்கு கொரோனா..!!

தருமபுரியில் 15 நாட்களுக்கு பின் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உறவினர் வீட்டிற்கு சென்று தருமபுரி திரும்பிய தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உருகும் பாதிப்பு ஏற்படாமல் இருந்ததால் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இங்கு 5 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், தருமபுரி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில் 15 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா உறுதி..!!

சென்னையில் பிரபல நடிகர் நடத்தி வரும் ஆதரவற்றோர் விடுதியில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பணிப்பெண்கள் இருவர் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு இல்லாதவர்களை வேறு இடத்தில் தங்க வைக்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். இதனை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை ராயபுரம் மண்டலத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதி…பாதிப்புகள் 2,000-ஐ தாண்டியது!!

சென்னை ராயபுரம் மண்டலத்தில் மேலும் 90 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் ராயபுரம் மண்டலத்தில் 2071 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பகாலத்தில் ராயபுரத்தில் நோய் தொற்று குறைந்த அளவே கண்டறியப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி வருகிறது. தமிழகம் முழுவதும் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் தான் நோய் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று காலை சென்னை மாநகராட்சி வெளியிட்ட மண்டலவாரியாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: சென்னை மாநகர பகுதியில் இன்று புதிதாக 565 பேருக்கு கொரோனா உறுதி என தகவல்!!

சென்னை மாநகர பகுதியில் இன்று 565 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 11,141 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வரமாக சென்னையில் தினமும் கொரோனா பாதிப்பு 500-க்கு அதிகமாக பதிவாகி வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனிடையே, ஊரடங்கில் பல்வேறு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking:சென்னையில் இன்று புதிதாக 630 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி என தகவல்!!

சென்னையில் இன்று மேலும் 630 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கடந்த 2 மாதங்களில் அதிகபட்சமாக ஒரே நாளில் முதன்முறையாக பாதிப்பு எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகளுடன் 4ம் கட்டமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் 60வது நாளாக அமலில் உள்ள ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 1 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… குணமடைந்தோர் எண்ணிக்கை 51,784 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 137 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 60 வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 35 பேருக்கு கொரோனா உறுதி!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 656 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை காரணமாக நேற்று செங்கல்பட்டில் கொரோனவால் பதித்தவர்கள் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்திருந்தது. மேலும், நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 193 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், இன்று கொரோனாவுக்கு சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது…. நேற்று மட்டும் 5,609 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 5,609 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 132 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 58வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் ரூ. 2000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் – புதுவை முதல்வர்

நாளை முதல் புதுவை மக்களிடம் வங்கிக்கணக்கில் ரூ.2000 செலுத்தப்படும் என்று முதல்வர் நாரயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி புதுச்சேரி மாநிலத்திற்கான மூன்று மாதச் செலவுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுமார் 2,042 கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பேசிய புதுவை முதல்வர், 995 கோடி கொரோனா தடுப்பு நிதியாக கேட்கப்பட்டுள்ளது. நாளைமுதல் கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில், மேலும் 2 கொரோனா பரிசோதனை மையம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில், மேலும் 2 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழக அரசும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விளைவுகள் குறித்து அறியாமல்… மக்கள் பொதுவெளியில் நடமாடுவது கவலையளிக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரோனா தாக்கத்தின் விளைவுகள் குறித்து அறியாமல் பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடுவது கவலையளிக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழக அரசும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]

Categories

Tech |