Categories
அரசியல்

உயிரிழந்தவர்களில் 50%-திற்கும் மேற்பட்டோர் முதியவர்கள் தான்: அமைச்சர் விஜயபாஸ்கர்!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 84% பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே பிற நோய் உள்ளவர்கள் சரியான நேரத்தில் அதற்கான மருந்தை உட்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, ரத்த அழுத்தம், நீரழிவு நோய் உள்ளவர்கள் மருந்துகளை சரியான அளவு எடுத்துக்கொள்ளவேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீரழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நோய்தொற்று வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறியுள்ளார். இதையடுத்து பேசிய அவர், உயிரிழந்தவர்களில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனைக்கு சென்ற சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல்.!!

மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு போயிருந்த சுகாதார பணியாளர்கள் மீது பொதுமக்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து, சுகாதார பணியாளர்கள்  வீடு வீடாகச் சென்று கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், சுகாதார பணியாளர்கள் டட்பதி பாகல் பகுதிக்கு சென்ற போது அவர்கள் மீது பொதுமக்கள் கல்வீசி எரிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். […]

Categories
அரசியல்

விழித்திரு..விலகியிரு.. வீட்டிலிரு…. கொரோனா காட்டுத்தீ போல் பரவுகிறது – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!

விழித்திரு..விலகியிரு.. வீட்டிலிரு.. கொரோனா காட்டுத்தீ போல் உலகம் முழுவதும்  பரவி வருகிறது என்று முதல்வர் கேட்டுக்ண்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, விழித்திரு..விலகியிரு.. வீட்டிலிரு.. சாதி, மதம், மொழி வேறுபாடின்றி ஒற்றுமையாக கொரோனாவை தடுக்க போராடுவோம். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல, உங்களையும், உங்களின் குடும்பத்தையும் காப்பாற்றும் அரசின் உத்தரவு. கொரோனாவை தடுக்க தற்போது ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியமாக உள்ளது. வெளிநாட்டில் இருந்து […]

Categories
அரசியல்

அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும்… அச்சப்பட வேண்டாம்… முதல்வர் பழனிசாமி!

அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும், அத்தியாசிய தேவைகளுக்காக வெளியே சென்றால், சமூக விலகலை கடைபிடியுங்கள் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். சாதி, மத இன வேறுபாடுகளை கடந்து கொரோனாவை விரட்ட உறுதியேற்போம். அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். அச்சப்பட வேண்டாம். அத்தியாசிய தேவைகளுக்காக வெளியே சென்றால், சமூக விலகலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : 21 நாள் ஊரடங்கு விடுமுறை அல்ல… உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு – முதல்வர் பழனிசாமி!

21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல, உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். கொரோனாவுக்கு எதிராக போராடி தமிழகத்தையும் தமிழக மக்களையும் பாதுகாக்க உறுதியேற்போம். மருத்துவர்களின் உதவியின்றி சுய மருத்துவம் செய்ய வேண்டாம். கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு… விலகியிரு… வீட்டிலிரு.. பொறுப்பான […]

Categories
அரசியல்

BREAKING : உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன்… கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம்- முதல்வர் பழனிசாமி!

உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன், கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு… விலகியிரு… வீட்டிலிரு… தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். கொரோனாவுக்கு எதிராக போராடி தமிழகத்தையும் தமிழக மக்களையும் பாதுகாக்க உறுதியேற்போம். மேலும் “பொறுப்பான குடிமகனை இருந்து நம்மையும், சமூகத்தையும் பாதுகாப்போம். 21 நாள் ஊரடங்கு என்பது […]

Categories

Tech |