பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தொற்று நோய்கள், அம்மை நோய்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையை தற்போது கொரோனா நோயாளிகளுக்கும் அளிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் இரத்தத்தை எடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு செலுத்துவதுதான் செலுத்துவதன் மூலம் சிகிச்சை அளிப்பதே பழமையான சிகிச்சை முறையாகும். ஏற்கனவே தொற்றுநோய் மற்றும் அம்மை போன்ற பாதிப்புகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முன்பு வரை இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. சமீபத்தில் சார்ஸ், எபோலோ நோய்களுக்கும் இந்த […]
Tag: #CoronaVillains
உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், காலை 7-9 காலை உணவு விற்கலாம். மதியம் 12 – […]
மருத்துவ பணியாளர்களுக்கு ரூ 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஏழைகள் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டும். கொரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் வெள்ளை நிற உடை அணிந்த கடவுளாக பார்க்கப்படுகின்றனர். […]
விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும், 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் ரூ.182-ல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார் . டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஏழைகள் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாரும் பசி, பட்டினியோடு இருந்து விடக்கூடாது என்பதற்காக உதவிகள் அவர்கள் வங்கி கணக்கிலேயே வழங்கப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு 50 லட்சத்திற்கு மருத்துவ […]
அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஏழைகள் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏழைகள் யாரும் உணவின்றி தவிக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தரப்படும் ரூ.6 ஆயிரத்தில் ரூ.2 ஆயிரம் […]
ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் ஆகிய இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஏழைகள் தொழிலாளர்களுக்காக 1.70 […]
மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய பெண்ணை போலீசார் சாலையில் தடுத்து நிறுத்தியதால், அவர் தனது பழைய காயத்தை கடித்து இரத்தத்தை காவல் துறை அதிகாரி மீது பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இதனுடைய தாக்கம் மிகவும் வேகமாகவே உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 630க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. அதன் படி அத்தியாவசிய தேவையில்லாமல் பொது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், தேவையில்லாமல் சிலர் வீட்டை விட்டு வெளியே வருதால் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். அதை தொடர்ந்து நேற்று முதல்வர் பழனிசாமி தமிழக […]