Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தனது தொகுதி மக்களுடன் இன்று உரையாற்றுகிறார்!

கொரோனா தொடர்பாக நேற்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய நிலையில், தனது தொகுதி மக்களுக்கு பிரதமர் மோடி இன்று அறிவுறுத்துகிறார். இந்தியாவில் தீயாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இதுவரையில் 530 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே நேற்று நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பிரதமர் மோடி பேசினார். அதில், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் […]

Categories
தேசிய செய்திகள்

இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடகூடாது – உள்துறை அமைச்சகம்!

இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடகூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் தீயாக பரவி வருகின்றது. இதுவரையில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் உயிரிழந்த நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பிரதமர் மோடி பேசினார்.அதில், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும். மேலும் உறவினர்கள், வெளியாட்கள் உட்பட யாரையும் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 21 நாட்களுக்கு எவையெல்லாம் செயல்படும்?

பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய நிலையில் அடுத்த 21 நாட்களுக்கு எவையெல்லாம் செயல்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீயாக பரவி வருகிறது. இதுவரையில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம் – பிரதமர் மோடி!

ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம், எனவே ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து  பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனா  பாதிப்பு குறித்து பேச வந்திருக்கிறேன். ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நாட்டு மக்களுக்கு நன்றி. ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை… பொறுப்புடன் செயல்பட வேண்டும்- பிரதமர் மோடி!

ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து  பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனா  பாதிப்பு குறித்து பேச வந்திருக்கிறேன். ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நாட்டு மக்களுக்கு நன்றி. ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார். […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் திணறும் உலக நாடுகள்… ரஷ்யாவில் பாதிப்பு குறைவு… கட்டுக்குள் வைத்திருப்பதன் காரணம் இதுதான்!

கொரோனா வைரசால் பல நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யாவில் அதன் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதன் காரணம் தெரிய வந்துள்ளது. ரஷ்யாவில் மக்கள் தொகை 14.6 கோடி ஆக இருக்கின்றது. மேலும் சீனாவுடன் சுமார் 4,200 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட எல்லை பரப்பை கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட ரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது. இதுவரை ரஷ்யாவில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உலகிலேயே […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தையே கொன்ற கொரோனா… விரக்தியில் இழந்த நபர் எடுத்த சோக முடிவு..!

இத்தாலியில் கொரோனா தாக்கத்தால் தனது குடும்பத்தை இழந்த நபர் ஒருவர் ஹோட்டலின் உச்சியில் நின்று தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் கண்கலங்க வைக்கிறது  கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. நாளுக்குநாள் உலகம் முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிக உயிரிழப்பை சந்தித்து வந்த சீனாவை விட, இத்தாலி உயிரிழப்பில் முடிந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் 5, 476 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 59,138 […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் சினிமா தொழிலாளர்களுக்கு ரூ 50 லட்சம் நிதியுதவி!

நடிகர் ரஜினிகாந்த் சினிமா தொழிலாளர்களுக்கு ரூ 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.  சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மிரட்டிவருவதால் மக்கள் அனைவருமே அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் திரைத்துறையை முடங்கியுள்ளது. படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்கள் அனைவரும் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெப்சி தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு அனைத்து நடிகை மற்றும் நடிகைகள் உதவ முன்வரவேண்டும் என்று பெப்சி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : இந்தியாவில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு…!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.  உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். 19 மாநிலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 400யை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சென்னையிலிருந்து திருச்சி, மதுரைக்கான பேருந்து சேவை நிறுத்தம்!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு மாலை அமலுக்கு வரும் நிலையில் சென்னையிலிருந்து திருச்சி, மதுரைக்கான பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் இதுவரை 12 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தமிழக அரசு பல்வேறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று கூறியது. இந்த நிலையில், சென்னையில் இருந்து விழுப்புரம், வேலூர், ஆரணி, உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனாவை எதிர்த்து போராட… இந்தியாவுக்கு நாங்கள் உதவுகிறோம்… தயாராக இருக்கும் சீனா !

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது. இந்தியாவில் இதுவரை  கொரோனா வைரசால் 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அரசு  பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே கொரோனா தடுப்புத் தொடர்பான காணொளிக் காட்சி மூலம் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை பூட்டான், நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுகாதாரம் பாதுகாப்பு மற்றும் சுங்க […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம் என்ற நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகிறது. தமிழகத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா – அமைச்சர் விஜய பாஸ்கர்!

தமிழகத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகிறது. இதுவரை தமிழகத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING : இந்தியாவில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.  உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். 19 மாநிலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 400யை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் லாட்டரியில் கிடைத்தது ரூ 1,00,00,000… சொந்த ஊரில் ஏழைக்கு அடித்தது அதிர்ஷ்டம்..!

கொரோனா அச்சத்தால் கேரளாவை விட்டு சொந்த ஊருக்கு சென்ற ஏழைக்கு லாட்டரியில் 1 கோடி ரூபாய் பரிசு விழுந்த நிலையில் திடீரென கோடீஸ்வரராக மாறியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் மிர்சார்பூரை சேர்ந்தவர் இசருல் ஷேக் (Izarul Seikh) . 30 வயதான இவர் தச்சனாக இருக்கிறார். இவருக்கு உள்ளுரில் வருமானம் மிகவும் குறைவு என்பதால் வேலைதேடி கேரளாவுக்கு சில காலத்திற்கு முன்பே சென்று இருந்தார். அங்கு அவர் கடுமையாக உழைத்தால் அவருக்கு தினமும் கூலியாக ரூபாய் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ரத்தானது திருமணம்… ஆனாலும் இந்தஜோடி செய்த செயல்… நெகிழவைத்த சம்பவம்!

கொரோனா காரணமாக திருமணம் ரத்தானதையும் பொருட்படுத்தாமல் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு ஜோடி தேசிய சுகாதார சேவை ஊழியர்களை நெகிழ வைத்துள்ளனர் . கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததன் காரணமாக கடைசி நேரத்தில் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஜோடிக்கு திடீரென திருமணம் ரத்தாகி விட்டது. இதனால் அந்த ஜோடி மதிய உணவுக்காக கொடுக்கப்பட்ட முன் பணத்தை திரும்ப வாங்காமல், அதனை மாற்று வழியில் பயன்படுத்த முடிவு செய்தது.  அதன்படி, அவர்கள் ஒரு அறக்கட்டளையின் உதவியுடன் 250 ஹாக் ரோஸ்ட் சாண்ட்விச்களை […]

Categories
உலக செய்திகள்

எங்ககிட்ட கொரோனா மருந்து இருக்கு… துட்ட கொடுங்க… வாங்கிட்டு போங்க… குளோஸ் செய்த நீதிமன்றம்!

கொரோனா தடுப்பு மருந்துகளை விற்பனை செய்வதாக மோசடி செய்த இணையதளத்தை முடக்குவதற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா உள்பட பல நாடுகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா தடுப்பூசி மூலம் ஒரு பெண்ணுக்கு பரிசோதனை செய்ததோடு மட்டுமில்லாமல், மேலும் சிலருக்கு செலுத்தி அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வருகிறது. இதில் நல்ல முன்னேற்றம் […]

Categories
உலக செய்திகள்

நிரம்பிய படுக்கைகள்… தரையில் படுத்திருக்கும் கொரோனா நோயாளிகள்… நெஞ்சை உருக்கும் வீடியோ!

ஸ்பெயின் நாட்டின் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வரிசையாக தரையில் படுத்திருக்கும் காட்சி வெளியாகி வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 192 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்று ஸ்பெயின். இதுவரை ஸ்பெயினில் ஆயிரத்து 772 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 28 ஆயிரத்து 768 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானோர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி… செர்ரி பூக்களை ரசிக்க தவறிய மக்கள்… வெறிச்சோடிய பூங்கா!

ஜப்பானில் கொரோனா பீதியால் செர்ரி பூக்களை ரசிக்க யாரும் வராததால் பூங்காக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஜப்பான் நாட்டில் மார்ச் மாத ஆரம்பம் முதல் மே மாதம் இறுதி வரை வசந்த காலமாகும். தற்போது அங்கு வசந்த காலம் நிலவி வருகிறது. அதன் காரணமாக செர்ரி பூக்கள் அதிக அளவில் பூக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் புகுவோகா, ஒசாகா, நகோயா, டோக்கியோ, சென்டாய், ஹிரோஷிமா ஆகிய நகரங்களில் இருக்கும் பூங்காக்களில் செர்ரி பூக்கள் பூக்க தொடங்கி விட்டது. இந்நிகழ்வை கண்டு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கொரோனா – சிறையில் கைதிகளை குறைக்க அறிவுறுத்தல்! 

கொரோனா அச்சம் காரணமாக சிறையில் கைதிகளை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளை குறைக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சட்ட வல்லுநர் குழுவை அமைத்து கைதிகளை குறைப்பது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. சிறைக்கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சிறையில் கைதிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 100 பேர் பாதிப்பு – மத்திய அரசு தகவல் …!!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 தடியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பலரது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 415 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஈரோட்டில் இருவருக்கு கொரோனா அறிகுறி!

ஈரோட்டில் வடமாநில இளைஞர்கள் இருவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டடு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து நேற்று முன்தினம் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தாய்லாந்தில் இருந்து வந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு : இந்தியாவில் 400 ஐ நெருங்கியது!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளது  சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள்  கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பலரது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 396 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : +1, +2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் – பள்ளி கல்வித்துறை!

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில் பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை ஒரு தேர்வும் , வியாழக்கிழமை (26 ஆம் தேதி ) ஒரு தேர்வும் இருக்கின்றது. அதே போல + 2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் ஒரு தேர்வுகள் தேர்வு என்பது அட்டவணைப்படி திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கொரோனா சார்ந்த ஒரு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க துணை அதிபருக்கு கொரோனா பரிசோதனை… வெளியானது முடிவு!

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதா? என்று பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும்  3, 07, 725 பேருக்கு இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. இவர்களில் 13,054 பேர் பலியாகியுள்ளனர். இதில் அமெரிக்காவில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை 31 ஆம் தேதி வரை ரத்து – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிகைகளை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து மார்ச் 31 வரை ரத்து!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மிரட்டி வருகிறது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவின் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 75 மாவட்டங்களில் மார்ச் 31 வரை போக்குவரத்துக்கு தடை!

கொரோனா பாதிப்புள்ள 75 மாவட்டங்களில் ரயில், பேருந்து போன்ற போக்குவரத்துக்கு வரும் 31 ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மிரட்டி வருகிறது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே பலரது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“சுயஊரடங்கு” நாளை 5 மணி வரை…. தமிழக அரசு நீட்டிப்பு…!!

கொரோனோ தொற்றை தடுக்க சுயஊரடங்கை நாளை அதிகாலை 5 மணி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. கொரோனோ வைரஸ் தொற்று பாதிப்பை தடுக்கும் விதமாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கு உத்தரவை இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார். அவரது அறைகூவலை ஏற்று பலர் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் 9 மணி வரை மட்டுமே விதிக்கப்பட்டிருந்த சுய ஊரடங்கு நாளை […]

Categories
மாநில செய்திகள்

தேவையின்றி வங்கிக்கு வரவேண்டாம் – இந்திய வங்கிகள் சங்கம் அறிவுறுத்தல்!

வாடிக்கையாளர்கள் அவசியமற்ற சேவைகளுக்காக வங்கிக்கு வரவேண்டாம் என்று இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மிரட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 341 […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை தடுக்க… எல் சல்வடோர் நாட்டில் 30 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு!

மத்திய எல் சல்வடோர் நாட்டின் (El Salvador) கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக 30 நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திவருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தாக்கம் சீனப் பெருஞ்சுவரையும் தாண்டி ஐரோப்பா, மத்திய கிழக்கு, அமெரிக்காவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வேடாரின் பிரதமர் நயீப் புக்கேலே (Nayib Bukele) நேற்று (சனிக்கிழமை) கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக 30 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 341 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளது  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்குநாள் அதிகரித்து  கொண்டே வருகிறது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தநிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலி எண்ணிக்கை : உலகளவில் 13 ஆயிரத்தை தாண்டியது!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் பலியானோரின்  எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3,08, 231 பேருக்கு இந்த வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியை கதிகலங்க செய்த கொரோனா… ஒரே நாளில் பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

இத்தாலியில் நேற்று மட்டும் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 793 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றி உலகையே கொலை நடுங்கச் செய்து வரும் கொரோனா வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் சில நாடுகளில் கொரோனாவின் வேகம் மிகவும் தீவிரமாக இருக்கிறது. கொரோனா வைரசின் கோர பிடியில் இருந்த சீனா […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு… அறிவித்தது ராஜஸ்தான்!

ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாதம் 31 ஆம் தேதி வரை முழு அடைப்பு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது. இதில் ராஜஸ்தானில் 25 பேரும் அடங்குவர். மேலும் 4 இந்தியர்கள் மற்றும் ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை : கைகளை சுத்தமாக கழுவுவது எப்படி?… வீடியோ வெளியிட்ட பிரியங்கா காந்தி!

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகளை சுத்தமாக கழுவுவது தொடர்பாக ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனிடையே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று பிரபலங்கள் பலரும் தங்களது கைகளை எப்படி கழுவ வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,556 ஆக உயர்வு!

ஈரானில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 1556 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரசால் 2 லட்சத்துக்கு 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த கொடிய கொரோனாவை  கட்டுப்படுத்த முடியாததால் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே வருகிறது. சீனாவில் கொரோனா தாக்கம் வெகுவாக […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகளிடம் கொரோனா சோதனை… ஏனோ தானமாக செயல்பட்ட அதிகாரி… வைரல் வீடியோ!

கர்நாடக மாநிலத்தில் சுகாதார பணியாளர் ஒருவர் இருக்கையில் உட்கார்ந்து, செல்போனில் பேசிக்கொண்டே ஏனோ தானமாக ரயில் பயணிகளை அரைகுறையாக சோதனை செய்து அனுப்பும் வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் தும்கூர் இரயில் நிலையத்தில் சுகாதார உதவியாளர் நரசிம்மமூர்த்தி என்பவர் பயணிகளுக்கு கொரோனா இருக்கிறதா என்று சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒவ்வொரு பயணிகளாக வரிசையில் வந்தனர். ஆனால் அவர், பயணிகளின் நேருக்குநேர் நின்று வெப்பநிலை மானியை வைத்து சோதனை செய்யாமல் சேர் போட்டு ஹாயாக […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றி உலகையே கதிகலங்கச்செய்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரசால் அமெரிக்காவில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த  வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி சென்று விட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின்  அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவருக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… ட்ரோன் கண்காணிப்பில் வாக்கிங் செய்யும் நாய்… வைரலாகும் வீடியோ!

கொரோனா அச்சம் காரணமாக சைப்ரஸ் நாட்டில் இளைஞன் ஒருவன் தனது நாயை ட்ரோன் கேமரா மூலம் வாக்கிங் செய்ய அனுமதித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது  சீனாவில் தொடங்கி 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் சைப்ரஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அந்நாட்டு மக்கள் வெளியே […]

Categories
மாநில செய்திகள்

வீட்டிலேயே பத்திரமாக இருங்க… 2 வாரத்தை சரியா பயன்படுத்துங்க… வீடியோ வெளியிட்ட கமல்!

வீட்டிலேயே இருங்கள், பத்திரமாக இருங்கள், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கமல் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் 3 பேர் உட்பட நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

5 பேர் கிட்ட இருந்து… 25 பேர் கிட்ட பரவும்… விலகி இருங்கள்.. கமல் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 5 பேர் கிட்ட இருந்து 25 பேர் கிட்ட பரவும், அது இன்னும் நூறு பேருக்கு பரவாமல் தடுக்க விலகி இருக்கவேண்டும்  என்று கமல் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் 3 பேர் உட்பட நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என […]

Categories
உலக செய்திகள்

மொத்தம் 4,032… ஒரேநாளில் 627 பேரை வேட்டையாடிய கொரோனா… அச்சத்தில் உறைந்து நிற்கும் இத்தாலி!

இத்தாலியில் நேற்று ஒரேநாளில் 627 பேர் கொரோனாவால் பலியான நிலையில், மொத்தம் 4032 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா தற்போது இத்தாலியை நிலைகுலையைச் செய்துள்ளது.  இத்தாலியில் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு தொடர்ந்து 5 நாட்களாக தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். அந்நாட்டில் கடந்த 4 நாட்களாக சராசரியாக 300 முதல் 400 பேர் பலியாகியுள்ள நிலையில்,  நேற்று ஒரேநாளில் மட்டும் 627 பேரை கொரோனா வேட்டையாடியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கனவே அங்கு 47,000 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில், மேலும் 2 கொரோனா பரிசோதனை மையம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில், மேலும் 2 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழக அரசும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விளைவுகள் குறித்து அறியாமல்… மக்கள் பொதுவெளியில் நடமாடுவது கவலையளிக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரோனா தாக்கத்தின் விளைவுகள் குறித்து அறியாமல் பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடுவது கவலையளிக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழக அரசும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“ரேஷனில் 6 மாதங்களுக்கு அரிசி இலவசம்”… மம்தா பானர்ஜி உத்தரவு!

கொரோனா வேகமாக பரவி வருவதன் காரணமாக ரேஷன் கடைகளில் அடுத்த 6 மாதங்களுக்கு மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொடிய கொரோனா  உலகம் முழுவதும் 176 நாடுகளுக்கு வேகமாக பரவி அச்சுறுத்தி வருகின்றது. கொரோனாவின் கோர தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.  மேற்கு வங்காளத்தில் 2 பேர் உள்பட நாடு முழுவதும் இதுவரை 223 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், வைரஸ் பரவுவதை […]

Categories
மாநில செய்திகள்

விடுமுறைக்காக கொரோனா வதந்தி -2 பேர் கைது!

சென்னை பூந்தமல்லியில் விடுமுறைக்காக கொரோனா குறித்து வதந்தி பரப்பிய ஊழியர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனிடையே ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பள்ளி […]

Categories
உலக செய்திகள்

கொரோனவை கட்டுப்படுத்த… இந்த மருந்தை பயன்படுத்துங்கள்… அனுமதி வழங்கிய டிரம்ப்!

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தாக மலேரியா நோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இதுவரையில் 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா வைரசால் 150க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. அமெரிக்கா கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

10 நிமிடத்திற்கு ஒருவர் பலி… கொரோனாவை கட்டுப்படுத்த திணறும் ஈரான்!

கொரோனா வைரசால் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும்  ஒரு ஈரானியர் பலியாவதாக ஈரான்  சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் (Kiyanush Jahanpur) தெரிவித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகின்றது. 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய வைரஸ் ஈரானிலும் நாளுக்குநாள் மக்களை கொன்று […]

Categories

Tech |