Categories
தேசிய செய்திகள்

பயப்பட வேண்டாம்… இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவுதான்!

உலகில் கொரோனா வைரஸ் மிக குறைவாக பாதிப்பை ஏற்படுத்திய நாடுகளில் தற்போது இந்தியாவும் இணைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகின்றது. 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அனைவருக்கும் உணவு தானியங்கள் இலவசம் – முதல்வர் பினராயி விஜயன்!

கேரளாவில் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உலகத்தை நடுங்க வைத்து கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கேரளாவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு!

கொரோனா அச்சம் காரணமாக இலங்கை முழுவதும் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இலங்கை முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் முதல் பலி வாங்கிய கொரோனா!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முதல் பலியாக ஒரு முதியவர் உயிரிழந்தார். சீனாவில் தொடங்கி 178  நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரசால். இந்த கொடிய வைரசால் இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசால் இத்தாலி – 3,405 , சீனா-  3,245 , ஈரான் – 1,284 , ஸ்பெயின் – 831 என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. ஆனால் சீன எல்லைகளை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க எம்.பிக்கள் இருவருக்கு கொரோனா… தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரசால். இந்த கொடிய வைரசால் இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் இத்தாலி – 3,405 , சீனா-  3,245 , ஈரான் – 1,284 , ஸ்பெயின் – 831 என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. சீனாவை விட தற்போது […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை காட்டுத் தீயைப்போல் பரவவிட்டால்… பல லட்சம் பேரை கொன்று விடும்… ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை!

கொரோனவை காட்டு தீயைப்போல் பரவவிட்டால் அது பல லட்சம் பேரை கொன்று விடும் என்று ஐநா சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டர்ஸ் (antonio guterres) தெரிவித்துள்ளார்.   சீனாவில் தொடங்கி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரசால். இந்த கொடிய வைரசால் இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் இத்தாலி – 3,405 , சீனா – 3,245 , ஈரான் – 1,284 , ஸ்பெயின் […]

Categories
உலக செய்திகள்

50 ஆயிரம் திரைகளில் போட்டோஸ்… ஹூபே மாகாணத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

ஹூபே மாகாணத்தில் பணியாற்றி விட்டு, சொந்த ஊருக்கு திரும்பும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கவுரவிக்கும் விதமாக பிரமாண்ட எல் ஈடி திரைகள் அமைக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். கொரோனா வைரசின் பிறப்பிடம் மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணம் தான். ஆம், இந்த மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரில் தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபேய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகள் தான். இந்த கொடிய வைரசால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சம்பளத்தில் கை வைக்காதீர்….. இதுவே நம் தாரக மந்திரம்…. நாட்டு மக்களிடம் மோடி பேச்சு …!!

இந்தியாவையும் மிரட்டும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம்  பேசினார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் 140க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை , நடைபெற இருந்த தேர்வுகள் இரத்து , விமான போக்குவரத்து  என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுமைக்கும் மருந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

குட் நியூஸ் : ”சம்பள பிடித்தம் செய்யக் கூடாது” மோடி கொடுத்த ட்ரீட் …!!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில் , பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நிதியமைச்சர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலில் ஊதியம் ரத்து போன்ற நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடவேண்டாம். நாட்டு மக்களின் அனைத்து பொருளாதார நலன்களும் பாதுகாக்கப்படும். வழக்கமான பரிசோதனைகளுக்காக பொதுமக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்லவேண்டாம். “சம்பள பிடித்தம் செய்யக் கூடாது.  சமூக பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்; அத்தியாவசிய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

22ஆம் தேதி ஊரடங்கு…. கைத்தட்டி, மணி அடியுங்க…. மோடி வேண்டுகோள் ….!!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகின்றார். அதில் , மார்ச் 22 ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு என்பதை தாண்டி மேலும் ஒரு விஷயத்தையும் கேட்கிறேன். தங்களை பற்றி கவலை கொள்ளாமல் மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்கள் , செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், உணவு விநியோகம் செய்வோர் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்போர் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்படும் மார்ச் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

22-ஆம் தேதி யாரும் வெளியே வர வேண்டாம் – மோடி எச்சரிக்கை …!!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகின்றார். அதில் , மத்திய சுகாதார துறை அமைச்சர் இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது. நாம் ஆரோக்கியமாக இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்கும் – இதுவே நம் தாரக மந்திரம். அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிறன்று வெளியே […]

Categories
உலக செய்திகள்

கடந்த 36 மணி நேரம்… ஹூபேய் மாகாணத்தில் யாருக்கும் இல்லை… கட்டுப்படுத்திய சீனா!

கடந்த 36 மணி நேரத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடம் மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணம் தான். ஆம், இந்த மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரில் தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபேய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகள் தான். இந்த கொடிய வைரசால் […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் முதல் காவு வாங்கிய கொரோனா.!

மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதல் நபர் மரணமடைந்தார்.  சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகின்றது.  இந்த கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் வேகமாக பரவி வருகின்றது. அந்நாட்டின் அனைத்து  மாநிலங்களிலும் பரவியுள்ள […]

Categories
உலக செய்திகள்

ஆச்சரியம்… கொரோனாவை வென்ற 103 வயது மூதாட்டி.!

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட 103 வயதான மூதாட்டி சிகிச்சை பெற்று பூரண நலமுடன் குணமாகி வீடு திருப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவான கொடிய கொரோனா உலகையே கதிகலங்க செய்து வருகின்றது. 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 9 ஆயிரரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளது. ஆனால் இதில் பலியானவர்கள் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் தான். ஆம், கொரோனா வைரஸ் நோயைப் பொறுத்தமட்டில், பெரும்பாலும் முதியவர்களும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களும், இதயம் மற்றும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களும்தான் […]

Categories
தேசிய செய்திகள்

அசத்தும் கேரளா… சப்பாத்தி, பொரித்த மீன்… கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்பெஷல் உணவு!

கேரளாவில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ஸ்பெஷல் உணவு வழங்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 170க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கேரள மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில்  தனி வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மிகவும் விசே‌ஷ உணவுகளும் வழங்கப்படுகின்றது. அதன்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு காலையில் உணவாக தோசை, சாம்பார், 2 […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் ‘மாஸ்க்’ தயாரிக்கும் கைதிகள்… குவியும் பாராட்டுக்கள்!

பீகார் மத்திய சிறையில் சுமார் 50 கைதிகள் இரவு-பகலாக முகக்கவசங்களை மும்முரமாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரசில் இருந்து மக்கள் அனைவரும் தங்களை தற்காத்துக்கொள்ள பல்வேறு தடுப்பு முறைகளை கையாள வேண்டும் என அரசும், சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி இருக்கின்றன. இதில் முக்கியமாக அனைவருமே மாஸ்க் அணிவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் முகக்கவசத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. முகக்கவசம் கிடைக்கும் பல பகுதிகளில் அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

திருப்தியில்லை… மெத்தனப்போக்கு… பிரேசிலில் சமையல் பாத்திரங்களால் ஒலி எழுப்பி மக்கள் போராட்டம்!

பிரேசிலில் அதிபரின் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று சமையல் பாத்திரங்களை வைத்து ஓசை எழுப்பி மக்கள் போராட்டம் நடத்தினர். கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் 154 நாடுகளில் வேகமாக பரவி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. மேலும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 2,800க்கு மேற்பட்டோரும், ஈரானில் ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் பலியாகியுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் இந்த கொடிய கொரோனாவை […]

Categories
உலக செய்திகள்

பரிசோதனை நடத்தப்படவில்லை…. பிரிட்டனில் இந்திய மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா?

பிரிட்டனில் கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டிருக்கும் 7 இந்திய மருத்துவர்கள் தங்களுக்கு பரிசோதனை நடத்தப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரசால் 104 பேர் பலியாகியிருப்பதுடன், பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2600ஐ தாண்டி விட்டது. மேலும் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டு 2626 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் கோர பிடியின் காரணமாக பிரிட்டனின் பவுண்டு மதிப்பு கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் சரிவை கண்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி… 2,50,00,000 பேர் வேலைகளை இழப்பார்கள்..!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் உள்ள சுமார் இரண்டரை கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் 154 நாடுகளில் வேகமாக பரவி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. மேலும், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 2,800க்கு மேற்பட்டோரும், ஈரானில் ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக […]

Categories
உலக செய்திகள்

பூங்காவில் யாருமே இல்லை… சுதந்திரமாக சுற்றிப்பார்க்கும் பென்குயின்கள்… வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவில் வெறிச்சோடி காணப்பட்ட உயிரியல் பூங்கா ஒன்றில் 2 பென்குயின்கள் சுதந்திரமாக சுற்றிப்பார்த்த வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. மேலும், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த கொடிய கொரோனா வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 105 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 6, […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் ஆட்டம் ஆரம்பம்… துருக்கியில் முதல் பலி!

கொரோனாவின் தாக்குதலுக்கு துருக்கியில் முதல் நபர் ஒருவர் மரணமடைந்தார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 160-க்கும் மேற்பட்ட  நாடுகளில் குடியிருக்கிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 7, 987 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 1 லட்சத்து 98 ஆயிரத்து 426 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3, 237 பேர் இறந்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

தொட்டால் பரவும் கொடிய கொரானா … 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இழந்த இத்தாலி வெளியிட்ட வீடியோ..!!

சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரஸ் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் மக்களை கொன்று குவித்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் சீனாவை விட இத்தாலியில் பலி எண்ணிக்கை உயரும் என்றே தெரிகிறது. இத்தாலியில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொரோனா கொன்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா தாக்கியதில் பலியானவர்களுள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொரானா […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை விரட்டும் மாட்டு கோமியம்… ஒரு லிட்டர் ரூ 500… களைகட்டும் வியாபாரம்.. வாங்கி குடிக்கும் மக்கள்!

கொரோனாவை குணமாக்கும் என்ற வதந்தியால் கொல்கத்தாவில் ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தை 500 ரூபாய் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.  உலகையே கொலை நடுங்கச்செய்து வருகிறது கொரோனா. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே கொரோனாவை மாட்டு சாணம் மற்றும் மாட்டு கோமியம் குணமாக்கும் என்ற வதந்தியும் கொரோனா வைரஸ் போல பரவிவருகிறது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வரக்கூடாது… சிம்பன்சி குரங்குகளை பாதுகாக்கும் ஊழியர்கள்!

அமெரிக்காவின் வாஷிங்டனில் சிம்பன்சி குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 8 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 90,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 3 ஆயிரத்திற்கும் […]

Categories
உலக செய்திகள்

தடையை மீறிய மக்கள்… 12 ஆயிரத்தை தாண்டி விடும்… எச்சரித்த ஈரான்!

ஈரான் நாட்டில் தடையை மீறி புனித தலங்கள் மற்றும் பள்ளி வாசல்களுக்குச் சென்றதால் அந்நாட்டு அரசு செய்வதறியாது திகைப்பில் உள்ளது.  சர்வதேச அளவில் மிரட்டி வரும் கொரோனா வைரசால் 7,500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும்  1, 90,000-த்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் 988 பேர் பலியாகி, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரான் அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முன்னதாக கொரோனா வேகமாக பரவியதை […]

Categories
உலக செய்திகள்

உயிர் பலி வாங்க இருக்கும் கொரோனா… அமெரிக்காவில் 22,00,000 பேர்…. பிரிட்டனில் 5,00,000 பேர்… ஆய்வில் அதிர்ச்சி!

லண்டன் கல்லூரி ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைர சால் அமெரிக்காவில் 22 லட்சம் பேரும், பிரிட்டனில் 5 லட்சம் பேரும் பலியாவார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 500 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 90,000-த்துக்கும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை சமாளிக்க… மருத்துவமனைகளாக மாற்றப்பட்ட 2 ராணுவக் கப்பல்கள்… தயாராக இருக்கும் அமெரிக்கா.!

அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாடு 2 ராணுவக் கப்பல்களையே மருத்துவமனைகளாக மாற்றியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, USNS comfort மற்றும் USNS mercy ஆகிய 2 பெரிய கப்பல்கள் மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன. உள்ளூர் மருத்துவமனைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நிரம்பி வழிந்தால்  இந்த 2 கப்பல்களும் நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றப்படும் […]

Categories
உலக செய்திகள்

67 ஆவது திருமண நாள்… மனைவிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த கணவர்!

அமெரிக்காவில் தன்னுடைய மனைவிக்கு கணவர் ஒருவர் வித்தியாசமான முறையில் 67 ஆவது திருமண தின வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார். அமெரிக்காவில் நான்சி ஷெல்லார்டு (nancy shellard) எனும் பெண்மணி ஒருவர் வெர்னன் என்ற பகுதியில் உள்ள நர்சிங் ஹோமில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது கணவரான பாப் தங்களது திருமண நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு நர்சிங் ஹோமிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவர் உள்ளே செல்வதற்கு அனுமதி […]

Categories
உலக செய்திகள்

3 நாட்களில் 1,000 பேர்… கொன்று குவித்து வரும் கொரோனா..!

கடந்த 3 நாட்களில் மட்டும் இத்தாலியில் மட்டும் ஆயிரம் பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரஸ் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் மக்களை கொன்று குவித்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் சீனாவை விட இத்தாலியில் பலி எண்ணிக்கை உயரும் என்றே தெரிகிறது. இத்தாலியில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொரோனா கொன்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

வேகமாக தாக்கும் கொரோனா… பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு!

பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 200 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரசை கட்டுப்படுத்த பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

இவர்களையும் விட்டுவைக்கவில்லையா… இருவரை தாக்கிய கொரோனா!

உலக சுகாதார அமைப்பு தலைமையகத்தில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக, கொரோனா வைரஸ் இத்தாலி, […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி… ஆள விடுங்கடா… சிறையிலிருந்து தப்பிய 1,500 கைதிகள்!

கொரோனா பீதியின் காரணமாக பிரேசிலில் 1500 கைதிகள் சிறையிலிருந்து தப்பி சென்று விட்டனர்.   சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பிரேசில் நாட்டில் 234 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

கணக்கை தொடங்கிய கொரோனா… பாகிஸ்தானில் முதல் காவு!

பாகிஸ்தானில் கொரோனா வைரசால் முதல் நபர் மரணமடைந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாகிஸ்தான் நாட்டிலும் வேகமாக பரவ தொடங்கி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கொரோனா பத்தி தவறான தகவல்களை பரப்பாதீங்க”… வேண்டுகோள் விடுத்த ரெய்னா!

கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 125 பேர் பாதிக்கப்பட்டு, 3பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தலால் தாஜ்மஹால் மூடப்பட்டது.!

கொரோனா அச்சுறுத்தலால் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மூடப்பட்டுள்ளது.  சீனாவில் உருவான கொரோனா ஓட்டு மொத்த உலகையும் கொலை நடுங்க செய்து வருகிறது. 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலைகார கொரோனாவின் தாக்குதலுக்கு இந்தியாவிலும் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் வேகத்தை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல்…. 2 தொழிற்சாலைகளை மூடுகிறது ஃபெராரி!

கொரோனா அச்சுறுத்தலால் இத்தாலியில் இருக்கும் தனது 2 தொழிற்சாலைகளை மூடப்போவதாக ஃபெராரி கார் (Ferrari ) நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா இத்தாலியில் வேகமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இத்தாலி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில் அரசின் சுகாதார வழிமுறைகளின் படி மரனெல்லோ மற்றும் மொடனோவில் இருக்கும் தொழிற்சாலைகளை 2 வாரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவு!  

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக், கிளப் ஆகியவற்றை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக தற்போது பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் கொரோனா தொடர்பான ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கொரோனா எதிரொலி… தமிழகத்தில் திரையரங்குகள் மார்ச் 31 வரை மூட உத்தரவு!

கொரோனா எதிரொலி காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் முதல் வேட்டை… பஹ்ரைனில் 67 வயது மூதாட்டி மரணம்!

பஹ்ரைன் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்றுவந்த 67 வயதுடைய பெண்மணி மரணமடைந்தார். சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கிடக்கிறது. இந்த வைரஸ் தொற்று வளைகுடா மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளையும் தாக்கியுள்ளது. இதனால் குவைத், துபாய், சவூதி அரேபியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் ஆகிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா பீதி… “கிரிக்கெட் மட்டும் தான் வாழ்க்கையா… நிறைய இருக்கு… நாடு திரும்புகிறார் லின்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சதமடித்து தனது அணியை அரையிறுதிக்கு முன்னேறச் செய்த நிலையில் கிறிஸ் லின் நாடு திரும்புகிறார். பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர்  (PSL) நடைபெற்று வருகின்றது. அதேசமயம் சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் மிரட்டலால் 99  சதவீத விளையாட்டு தொடர்கள் தள்ளி வைக்கப்பட்டு, ரத்தும் செய்யப்பட்டுள்ளன.  ஆனால் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவால் ஒருநாள் தொடர் ரத்து… இன்று சொந்த நாட்டிற்கு திரும்பும் தென் ஆப்பிரிக்க அணி!

ஒருநாள் போட்டியில் பங்கேற்க இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி தொடர் ரத்து செய்யப்பட்டதால் இன்று சொந்த நாட்டிற்கு திரும்புகிறது.  தென் ஆப்பிரிக்க அணி  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்தது. இரு அணிகளும் இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் மோத இருந்த முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து மார்ச் 15 ஆம் தேதி லக்னோவிலும், 18 ஆம் தேதி கொல்கத்தாவிலும் கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி நடைபெறுவதாக இருந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா முன்னெச்சரிக்கையை கடைபிடிக்க தவறும் சென்னை மக்கள் – அஷ்வின் வேதனை!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மக்கள் கடைபிடிக்க தவறுவதாக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் வேதனை தெரிவித்துள்ளார். சீனாவில் உருவாகி உலகையே நடுங்க வைத்து கொண்டிருக்கிறது கொரோனா. இந்த கொடிய கொரோனா 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலைகார கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது. இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி… யாரும் வராதீங்க… வெறிச்சோடி காணப்பட்ட சபரிமலை!

கொரோனா வைரஸ் எதிரொலியால்  விடுமுறை நாளான நேற்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.  சீனாவில் உருவாகி உலகையே கொரோனா நடுங்க வைத்து கொண்டிருக்கிறது. இந்த கொடிய கொரோனா 130க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலைகார கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது. இதுவரை 110 பேர் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

”குறைத்து மதிப்பிட வேண்டாம்”….. சார்க் நாடுகளுக்கு மோடி எச்சரிக்கை …!!

சார்க் நாட்டு தலைவர்கள் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்கள். சார்க் நாட்டு தலைவர்கள் வீடியோ மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் பிரதமர் மோடி, ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி, இலங்கை அதிபர் கோத்தபய, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா  உட்பட பாகிஸ்தான் , பூடான் , நேபாளம் , மாலத்தீவு , பாகிஸ்தான் நாட்டின் தலைவர் பங்கேற்றனர். இதில் பேசிய மோடி , கொரோனா வைரஸ் ( கோவிட் -19 ) நோயை கொள்ளை நோயாக உலக […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

”தமிழகம் முழுவதும் விடுமுறை” முதல்வரின் அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”எல்கேஜி மற்றும் யுகேஜி விடுமுறை” முதல்வர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்  எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு  விடுமுறை தான் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோரப் பிடியில் ஈரான்… அனைத்து மக்களுக்கும் சோதனை செய்ய முடிவு!

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று சோதனை மேற்கொள்ளப்படும் என ஈரான்அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. அந்த வகையில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… கைதிகள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்!

இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிறைக்கைதிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. மேலும்  நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

BREAKING : எல்கேஜி மற்றும் யுகேஜி விடுமுறை நிறுத்தி வைப்பு!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்  எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு  விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி… உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் மூடப்பட்டது!

பாரிஸின் முக்கிய சுற்றுலா தலமான உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் கொரோனா அச்சத்தின் காரணமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. மேலும் கொரோனா […]

Categories

Tech |