கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக சீனாவில் இருந்து 242 பேரும் கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறுகையில் , சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய 242 பேரு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். மேலும் கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்பி பீதியடைய வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தைப் பொருத்தவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை , பொதுமக்கள் சுகாதாரத் துறைக்கு […]
Tag: #coronavirus
சீனாவிலிருந்து தமிழ்நாடு வந்த 78 பேரிடம், கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சீனாவிலிருந்து வந்த 78 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுசுகாதரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது, “கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு […]
கொரனோ வைரஸ் தீவிரமாக பரவி இருக்கும் நிலையில் தமிழர்களை மீட்க கூறிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் சிங்கப்பூர் , சீனா , மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஓட்டுனர் உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் ஜனவரி 7ஆம் தேதி சீனாவில் கொரனோ என்ற புதிய வகை […]
சீனாவிலிருந்து கிருஷ்ணகிரிக்கு திரும்பிய 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனா , ரஷ்யா , பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். தற்போது உலக நாடுகளில் பலவும் கொரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக சீனாவில் இருக்கக்கூடிய அனைவரையும் தங்கள் நாட்டுக்கு திருப்ப அளிக்கின்றனர். அந்தவகையில் தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இன்று தாயகம் திரும்பினர். சீனாவில் தங்கி மருத்துவம் படித்த மாணவர்களாகவும் […]
கொரோனா வைரஸ் எதிரொலியாக தங்கள் நாட்டு சீன எல்லையை ரஷ்யா தற்காலிகமாக மூடியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. தற்போது இந்த வைரஸ் தாக்குதல் இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் 175_ஆக இருந்த நிலையில் […]
சீனாவில் இருந்து இந்தியா திரும்புவோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் […]
உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள கொரோன வைரஸ் தடுக்கும் வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் உணவு பாதுகாப்பு மற்றும் சுத்தம் சுகாதாரம் தொடர்பாக பொதுவான அறிவுரைகளை பொதுமக்களுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது. இருமல் மற்றும் சளியை சிந்திய பிறகு சோப் அல்லது திரவ கிருமிநாசினி கொண்டு குழாய் நீரில் கைகளை கழுவ வேண்டும். சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டால் துணியால் வாய் […]
கொரனா வைரஸ் பாதித்த கேரளா மருத்துவ மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது என்று அம்மாநில சுகாதார அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் […]
கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் புதிய ஆய்வகம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சரவை செயலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, வெளியுறவுத்துறை, […]
கொரானா வைரஸ் சீனாவை தாக்கியுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்க தனி விமானம் செல்ல இருக்கின்றது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் […]
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் 175_ஆக […]
கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் வேகமாக பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகநாடுகளில் வேகமாக பரவிவருவதால் அவசரநிலையை உலக சுகாதாரநிலையம் அறிவித்துள்ளது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அண்டை நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணடறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்குதல் வலுவடைந்து வருவதால் உலக நாடுகள் […]
சீனாவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால் அந்நாட்டுடனான எல்லையை ரஷ்யா அடைத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸானது அந்நாட்டில் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தையிலிருந்து முதலில் பரவியதாகக் கூறப்படுகிறது. இந்த கரோனா வைரஸால் இதுவரை 170 பேர் உயரிழந்துள்ளனர். மேலும், ஏழுயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நோய் பரவாமல் இருப்பதைத் தடுக்க சீனாவுடனான எல்லையை மூடுவதாக […]
கேரளவில் 4 பேருக்கு கொரனா வைரஸ் அறிகுறி இருந்த நிலையில் ஒரு மாணவிக்கு கொரனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 170 பேர் பலியாகியிருப்பதாகவும், வூகான் மாகாணத்தில் மட்டும் 7,700 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தகவல் வெளியாகி மற்ற நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]
திருவனந்தபுரத்தில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா […]
சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு […]
சீனாவை தாக்கிய கெரானா வைரஸ் கேரளாவை மாணவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரனா வைரஸ் தாக்கி 170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருவதால் உலக அரங்கமே இந்த வைரஸ் கண்டு பீதி அடைந்து வருகின்றது. மேலும் சீனாவில் பல்வேறு பகுதியில் தொடர்பு தூண்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சீனாவில் இருக்கும் இந்தியர்கள் 700க்கும் அதிகமானோரை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் வைரஸ் பாதிப்பு […]
சீனாவை தொடர்ந்து மேலும் 15 நாடுகளை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரையில் பலி எண்ணிக்கை […]
சீனாவில் கொரனா வைரஸ் தாக்கியுள்ள நிலையில் புதுக்கோட்டை இளைஞசரை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. சீனாவில் கொரனா வைரஸ் தாக்கி 170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருவதால் உலக அரங்கமே இந்த வைரஸ் கண்டு பீதி அடைந்து வருகின்றது. மேலும் சீனாவில் பல்வேறு பகுதியில் தொடர்பு தூண்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சீனாவில் இருக்கும் இந்தியர்கள் 700க்கும் அதிகமானோரை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே சீனாவில் இருக்கும் தன்னை […]
சீனாவில் கொரோனா வைரஸின் கோர தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாகப் பரவி வருகின்ற நிலையில் வூகான், ஹூவாங்காங் உட்பட பல்வேறு நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அங்கு வாழ்ந்து வரும் மக்கள் வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்றும், அதேபோல வெளியில் உள்ளவர்கள் குறிப்பிட்ட நகரத்திற்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 170 பேர் பலியாகியிருப்பதாகவும், வூகான் மாகாணத்தில் மட்டும் 7,700 பேர் […]
கொரோனா வைரஸ் பிசாசை வீழ்த்துவோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரையில் […]
கொரோனா வைரஸ் பரவி வரும்நிலையில் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் சீனாவில் உள்ள தனது 2,000 கிளைகளை மூடியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் […]
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் அரசு அமைத்து வந்த தற்காலிக மருத்துவமனைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தற்போது ஹாங்காங்கிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக அப்பிராந்திய அரசு அவசர நிலைப் பிரகடனம் செய்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நோக்கில் காலி அரசு ஹவுஸிங் கட்டடம் ஒன்றைத் தற்காலிக மருத்துவமனையாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருந்தது. […]
விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் நோய் தாக்கிய பயணிக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்த ஒத்திகை நடத்தப்பட்டது. நூற்றுக்கும் அதிகமானோரை சீனாவில் காவுவாங்கி உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தின் வருகைப் பகுதியில், சீனாவிலிருந்து வரும் பயணிகளை நவீன கருவி மூலமாக ஸ்கேன் செய்து, கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் அப்பயணிக்கு உடனடியாக எவ்வாறு சிகிச்சை அளிப்பது குறித்த ஒத்திகை […]
ஆப்பிள் நிறுவனத்தை தாக்கும் கொரோனா?
ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஐபோன், மேக்புக், ஐபாட் ஆகியவற்றின் உதிரிபாகங்கள் அனைத்தும் சீனாவில் இருந்து வரவழைக்கப்படுகிறது. இந்நிலையில் சீன நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பணக்கார நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் உதிரிபாகங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு பின்னர் அவை சரியான அமைப்பில் இணைக்கப்பட்டு முழுவடிவம் பெற்று விற்பனைக்கு செல்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைநகரம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரம் என்றாலும், 90 […]
சீனாவில் மருத்துவ படிப்பு பயின்ற மாணவர்கள் இருவர் புதுச்சேரி வந்துள்ள நிலையில், அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்றாலும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் தகவல் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் காய்ச்சல் நோய் சீனாவில் பரவிவருகிறது. தற்போது இந்த வைரஸ் காய்ச்சல் நேபாளத்தில் பரவியதையொட்டி. இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் மோகன் குமார் இன்று […]
சீனாவில் கோரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அணியும் முகமூடிகளை அதிக விலைக்கு விற்றதாக மருந்துக் கடை ஒன்றுக்கு 4,34,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய இந்த வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு […]
நூற்றுக்கும் மேற்பட்டோரை கொன்ற கொரோனா வைரஸை தடுக்க 640 மில்லியன் அமெரிக்க டாலரை சீனா ஒதுக்கியுள்ளது. சீனாவில் புதிதாக பரவிவரும் கொரோனா வைரஸை தடுக்க அந்நாட்டு நிதி அமைச்சகம் 4.4 பில்லியன் யுவானை (சுமார் 640 மில்லியன் அமெரிக்க டாலர்) ஒதுக்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மத்திய சீன ஹூபே மாகாணத்திற்கு 500 மில்லியன் யுவான் நிதி உள்ளடக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒரு பில்லியன் யுவானை ஹூபே மாகாணத்திற்கு நிதி […]
சீனாவில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. இதுவரை இந்த வைரஸ் நோயால் பலியானோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4,500 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 127 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே, சீனாவில் தவித்து வரும் இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்கு ஏர் இந்தியா சிறப்பு விமானம் தயார் நிலையில் உள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வுகானில் சுகாதாரமற்ற இறைச்சி மூலமாக மனிதர்களை தாக்கும் இந்த […]
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இலங்கை பரவியுள்ளதால் இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றது. சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தி , உலகநாடுகளை பீதியடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் அங்குள்ள வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் அடுத்தடுத்து என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் சவாலாக பார்க்கப்படுகின்றது. சீனாவில் தொடங்கிய இந்த கொடூர வைரஸ் வெளிநாடுகளுக்கும் பரவத் தொடங்கி […]
கொரோனா வைரஸ்: எண்கள் சொல்லும் கதை
சீனா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸ் நோயால் எந்தெந்த நாட்டில் எத்தனைப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனைப் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து பார்ப்போம். சீனா கொரோனா வைரஸ் நோயால் சீனாவில் மட்டும் மூன்றாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் பிறப்பிடமாகக் கருத்தப்படும் ஹூபே நகரில் மட்டும் இரண்டு ஆயிரத்து 714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று 26 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், பலி எண்ணிக்கைய 106ஆக உயர்ந்துள்ளது. ஹாங் […]
சீனாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் சூழலில், அந்நாட்டின் ஹூபே மாகாணத்தில் வசிக்கும் இந்தியர்களை வெளியேற்றும் பணியை இந்திய வெளியுறவுத் துறை தொடங்கியுள்ளது. சீனா மற்றம் பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் மிக வேகமாக பரவிவருகிறது. இதன் காரணமாக சீனாவில் மட்டும் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்த அபாயகரமான சூழலில், கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருத்தப்படும் சீனாவில் ஹூபே […]
கொரோனா வைரஸ் சீனாவில் பிறந்து, உலகெங்கும் பரவி வருகிறது. இது ஒற்றை வைரஸ் அல்ல. ஒன்றுக்கும் மேற்பட்ட வைரஸ்களின் தொகுப்பாகும். இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பரவவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த வைரஸ் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகிய முப்பிரிவினரைத் தாக்க வல்லது. இவ்வைரஸ் தாக்கப்பட்ட பின் ஏற்படும் அறிகுறிகள், தற்காப்பு வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். அறிகுறிகள்: இந்த வைரஸ் தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன் இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் […]
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஒரு வருடத்திற்கு முன்பாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கணித்து பேசியுள்ளார். சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய இந்த வைரஸ் வெளவ்வால் மூலம் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் […]
கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 3 பேர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமோனோகர்லால் மருத்துவமனையில் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.3 பேரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள வைரஸ் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மேற்கு வங்கம் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த சீன பெண்ணுக்கு வைரஸ் தொற்றுக்கான அறிகுறி தென்பட்டது. இதனை அடுத்து கொல்கத்தாமற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள பட்டிருக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்ட அரசு […]
சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 100யை தாண்டி இருக்கிறது, ஒரு புறம் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க சீன அரசு போராடி வரும் நிலையில், மறுபுறம் கட்டுக்கடங்காமல் உயிர்கொல்லி வைரஸ் பரவி வருகிறது. திங்களன்று என்று ஒரே நாளில் மட்டும் 1300 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலால் இதுவரை 106 பேர் உயிரிழந்துவிட்டதாக சீனா தெரிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் […]
கொரோனா வைரஸால் முற்றிலும் முடங்கியுள்ள சீனாவின் உஹான் நகரில் எத்தனை இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என்று கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எனப்படும் 2019-nCoV காரணமாக சீனாவில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸுக்கு மருந்து தயாரிக்கும் பணிகளில் சீனா மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்துதான் இந்த வைரஸ் பரவியது. வைரஸ் பாதிப்பு காரணமாக உஹான் நகரம் முற்றிலும் முடங்கியுள்ளது. உஹான் பகுதியிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 500 இந்தியர்கள் […]
சீனாவை கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் சீன அரசு பல்வேறு தகவலை மறைத்துள்ளது செவிலியர் வீடியோவால் அம்பலமாகியுள்ளது. சீனாவை அச்சுறுத்தி உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனா சீனாவின் முதல்முறையாக வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் தங்களின் உணவாக உட்கொள்வதால் அது மனிதர்களுக்கு பரவி இதன் வைரஸ் மனிதருக்குள் பரவியுள்ளது. பின்னர் கொரோனோ வைரஸ் […]
சீனாவை கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் அங்குள்ள செவிலியர் வெளியிட்ட வீடியோ உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனா சீனாவின் முதல்முறையாக வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் தங்களின் உணவாக உட்கொள்வதால் அது மனிதர்களுக்கு பரவி இதன் வைரஸ் மனிதருக்குள் பரவியுள்ளது. பின்னர் கொரோனோ வைரஸ் ஒருவரிடம் […]
சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. வெளவ்வால் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டு உயிரிழப்பை உண்டாக்கும். இந்த வைரசால் சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் […]
கொரோனா வைரஸ் நோயினால் உலகம் முழுவதும் 1354 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. வெளவ்வால் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டு உயிரிழப்பை உண்டாக்கும். இந்த வைரசால் சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் […]
சவூதியில் செவிலியராகப் பணிபுரியும் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பணியாற்றும் கேரள செவிலியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு அவருடன் சென்ற 100 செவிலியர்களில் இவருக்கு மட்டும் வைரஸ் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. வைரஸ் கண்டறியப்பட்ட செவிலியருக்கு சவூதி நாட்டிலுள்ள அசீர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் உடல் நிலை தேறி வருவதாக கேரள மாநில வெளியுறவுத் துறை அமைச்சர் முரளிதரன் தனது […]
சீனாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டில் தங்கி படிக்கும் இந்தியா மாணவர்களின் வசதிக்காக அவசர உதவி எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சீனாவில் ‘கொரோனா வைரஸ்’ என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸால் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீன அரசு, ஹுபெய் மாகாணத்தில் உள்ள உஹான், […]
இந்திய விமான நிலையங்களில் சுமார் பத்தாயிரம் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக செயலர் ப்ரீத்தி சூடான் தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலர் ப்ரீத்தி சூடான் கூறும்போது, “இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் 43 விமானங்களில் வந்த ஒன்பதாயிரத்து 156 பயணிகளுக்கு இதுவரை […]
சீனாவில் கரோனோ வைரஸ் பரவாமல் இருக்க பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய் மற்ற நாடுகளுக்கு பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் […]
முதன்முதலாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீனாவின் சியாட்டில் நகரிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் சுமார் 300 பேரைத் தாக்கியிருக்கும் கொடூரமான கொரோனா வைரஸால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஊஹான் நகரிலிருந்து பரவியிருக்கும் இந்த வைரஸ் பெய்ஜிங், சியாட்டில் போன்ற சீனாவின் முக்கிய நகரங்களையும் பாதித்தது. ஒரு மனிதரிலிருந்து இன்னொரு நபருக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் ஊஹான் நகரிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற நபரைத் […]
கரோனா வைரசால் 4 நாடுகளில் மொத்தம் 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் மரண பீதியில் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய் மற்ற நாடுகளுக்கு பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை […]
சீனாவில் பரவி வந்த சார்ஸ் வைரஸ் நோய் தற்போது அமெரிக்காவிலும் பரவி வெளியாகியுள்ளது.. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய் மற்ற நாடுகளுக்கு பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]
சீனாவில் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடூரமான சார்ஸ் நோயானது சீனாவில் பரவிவரும் நிலையில் அந்நோயால் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்நோயால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் இறந்துள்ளார். நிமோனியா நோய்க்குரிய அறிகுறிகள் காணப்படும் இந்நோய் காட்டு விலங்குகளிலிருந்து முதலில் பரவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சீனாவின் முக்கிய நகரான ஊஹான் […]
சீனாவின் முக்கிய நகரங்களில் கொரோன வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. சீன தலைநகரம் பெல்ஜியம் மற்றும் வர்த்தக நகரமான ஷாங்காய் உள்ளிட்ட இடங்களில் கொரோனோ வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்த நோயால் 4 பேர் உயிரிழந்து விட்டனர். மேலும் சுமார் 300 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனோ வைரஸ் காய்ச்சல் பரவும் ஆபத்து உள்ளததால், கண்காணிப்பு கேமரா தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் […]