சீனாவை கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் சீன அரசு பல்வேறு தகவலை மறைத்துள்ளது செவிலியர் வீடியோவால் அம்பலமாகியுள்ளது. சீனாவை அச்சுறுத்தி உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனா சீனாவின் முதல்முறையாக வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் தங்களின் உணவாக உட்கொள்வதால் அது மனிதர்களுக்கு பரவி இதன் வைரஸ் மனிதருக்குள் பரவியுள்ளது. பின்னர் கொரோனோ வைரஸ் […]
Tag: #CoronavirusChino
சீனாவை கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் அங்குள்ள செவிலியர் வெளியிட்ட வீடியோ உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனா சீனாவின் முதல்முறையாக வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் தங்களின் உணவாக உட்கொள்வதால் அது மனிதர்களுக்கு பரவி இதன் வைரஸ் மனிதருக்குள் பரவியுள்ளது. பின்னர் கொரோனோ வைரஸ் ஒருவரிடம் […]
சவூதியில் செவிலியராகப் பணிபுரியும் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பணியாற்றும் கேரள செவிலியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு அவருடன் சென்ற 100 செவிலியர்களில் இவருக்கு மட்டும் வைரஸ் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. வைரஸ் கண்டறியப்பட்ட செவிலியருக்கு சவூதி நாட்டிலுள்ள அசீர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் உடல் நிலை தேறி வருவதாக கேரள மாநில வெளியுறவுத் துறை அமைச்சர் முரளிதரன் தனது […]
சீனாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டில் தங்கி படிக்கும் இந்தியா மாணவர்களின் வசதிக்காக அவசர உதவி எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சீனாவில் ‘கொரோனா வைரஸ்’ என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸால் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீன அரசு, ஹுபெய் மாகாணத்தில் உள்ள உஹான், […]
சீனாவில் கரோனோ வைரஸ் பரவாமல் இருக்க பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய் மற்ற நாடுகளுக்கு பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் […]