Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி: பிற மாநில வாகனங்கள் தமிழகம் வரத்தடை!

தமிழகத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரும் அடக்கம். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த சில நாட்களாகவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் எல்லைகளை மூட உத்தரவிட்டுள்ளது. அதாவது, வரும் 31 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

22ஆம் தேதி அரசு பேருந்துகள் ஓடாது – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

22ஆம் தேதி அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு எதிரொலி : சிறுதொழில் நிறுவனங்கள் கடன் செலுத்த கூடுதல் அவகாசம்?

கொரோனா பாதிப்பு காரணமாக சிறு குறு, நடுத்தர தொழில்கள் பாதிப்படைந்துள்ளதால் அவகாசம் தர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகின்றது. சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 32 பேர் வெளிநாட்டினர் ஆவர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மிகப்பெரிய சவால்…… எளிதாக எடுத்துக்காதீங்க…. விழிப்போடு இருங்க…. மோடி எச்சரிக்கை ….!!

கொரோனாவுக்கு அறிவியல் இதுவரை நமக்கு உதவவில்லை என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் 140க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை , நடைபெற இருந்த தேர்வுகள் இரத்து , விமான போக்குவரத்து  என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுமைக்கும் மருந்து கட்டுபிடிக்காத […]

Categories

Tech |