கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவை நடுங்கச் செய்து வருகிறது கொரோனா வைரஸ். இதன் தாக்கத்தால் நாடு முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதன் கோர பிடிக்கு தமிழகமும் தப்ப வில்லை. நாட்டிலேயே அதிக தொற்று கண்டறியப்பட்ட மாநிலங்களின் வரிசையில் மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. நேற்று வரை 1,07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 1,450 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியானது அதில், தமிழகத்தில் மேலும் 4,150 […]
Tag: #Coronavirustamilnadu
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்து மக்களை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றது. தலைநகர் சென்னை கொரோனா தொற்றில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னையை போலவே மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகின்றது. இதனால் தினம்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,500, 3000, 3,500 என்று உயர்ந்து நேற்று 4,280 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகின்றது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எப்படி உயர்கின்றது ? அதற்கு இணையாக குணமடைந்து வீடு திரும்புவார் எண்ணிக்கையும் […]
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்குவதால், அங்கு இருக்கும் 15 மண்டலங்களிலும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் தற்போது சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக சொல்லப்படுகின்றது. ஆனாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையை பொறுத்தவரை 66,538 பேருக்கு தொற்று உறுதி […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.ஒரு பக்கம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு சென்றாலும், மறுபக்கம் குணமடைந்து செல்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பில் ஒரு லட்சம் கடந்த தமிழ்நாடு இந்தியாவிலே அதிகம் பாதிப்பை சந்தித்த 2ஆவது மாநிலமாக உள்ளது. நேற்றைய நிலவரம் படி 1,07,001 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 60,592 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 1450 […]