செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,464 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதித்தவர்களில் 80 பேர் சென்னைக்கு வந்து சென்றவர்கள் ஆவர். சென்னையில் இருந்து வேலை நிமித்தமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழிசாலைகளுக்கு தினமும் செல்கின்றனர். அவர்களுக்கு தினமும் எடுக்கப்பட்டு வரும் பரிசோதனைகளில் பலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் […]
Tag: #CoronaVirusUpdate
தமிழகம் முழுவதும் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1156 பேர், செங்கல்பட்டில் 135 பேர், திருவள்ளூரில் 35 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேர், திருவண்ணாமலையில் 6 பேர், கடலூரில் 6 பேர், நெல்லையில் 2 பேர், அரியலூரில் ஒருவர், விழுப்புரத்தில் 11 பேர், தூத்துக்குடி மற்றும் மதுரையில் தலா 14 பேர், கள்ளக்குறிச்சியில் 8 பேர், சேலம் மற்றும் கோவையில் தலா 3 பேர், திண்டுக்கல்லில் 11 பேர், விருதுநகரில் 5 பேர், […]
தமிழகம் முழுவதும் இன்று 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1146 பேர், செங்கல்பட்டில் 95 பேர், திருவள்ளூரில் 80 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேர், திருவண்ணாமலையில் 3 பேர், கடலூரில் ஒருவர், நெல்லையில் 2 பேர், அரியலூரில் 5 பேர், விழுப்புரத்தில் 6 பேர், தூத்துக்குடியில் 14 பேர், மதுரையில் 7 பேர், கள்ளக்குறிச்சியில் 3 பேர், சேலம் மற்றும் கோவையில் தலா 3 பேர், திண்டுக்கல்லில் 5 பேர், விருதுநகரில் 4 பேர் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,250 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை திருவள்ளுர் மாவட்டத்தில் 1,191 ஆக இருந்தது. மேலும் நேற்று வரை 647 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நேற்று வரை 533 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 592 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட […]
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதி ராயபுரம் மண்டலம் தான். இங்கு தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,552 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நோய் தொற்றின் பரவல் அதிகரித்தபடி உள்ளது. இந்த நிலையில், ராயபுரம் மண்டலத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் மொத்தம் 55 சிறுவர்கள் உள்ளனர். அதில் நேற்று மட்டும் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி […]
நாடு முழுவதும், கொரோனா தொற்றால் இறந்தவர்களின் 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,002 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 45,300 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனவால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2.94% பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் […]
டெல்லியில் மேலும் 359 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,998 ஆக உயர்ந்துள்ளது. மேலும் டெல்லியில் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து, இதுவரை கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 2,500க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,218 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,415 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை […]
கொரோனாவுக்கு அறிவியல் இதுவரை நமக்கு உதவவில்லை என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் 140க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை , நடைபெற இருந்த தேர்வுகள் இரத்து , விமான போக்குவரத்து என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுமைக்கும் மருந்து கட்டுபிடிக்காத […]
கொரோனாவுக்கு அறிவியல் இதுவரை நமக்கு உதவவில்லை என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் 140க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை , நடைபெற இருந்த தேர்வுகள் இரத்து , விமான போக்குவரத்து என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுமைக்கும் மருந்து கட்டுபிடிக்காத […]