Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பில் தமிழகம் 3வது இடம் – அதிர்ச்சி தகவல் …!!

கொரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சீனா தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில்  146 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1397ஆக அதிகரித்துள்ளது. இதில் 1238 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 124 பேர் குணமடைந்துள்ளனர். 35 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஓட்டுநர் உரிமங்கள் காலாவதியாகி விட்டதா ? கவலைய விடுங்க அரசு புது உத்தரவு ..!!

 கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக முதல்வர் பல்வேறு சலுகை அறிவிப்பை வழங்கி வருகின்றார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள 11 IAS அதிகாரிகள் […]

Categories

Tech |