ACயை இயக்காமல் கடை நடத்த விரும்புவோர் கடைக்கு வெளியில் ஸ்டிக்கரை ஒட்டி கடை நடத்தலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை மே 17ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஆனாலும் பல்வேறு பகுதிகளில் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களின் அடிப்படையில் சில தளர்வுகள் உடன் தனிகடைகளை மே 4ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உள்ளிட்ட பிற மாநில அரசுகளும் அனுமதி அளித்திருந்தனர். அந்த வகையில், தமிழக […]
Tag: #corporation
காசோலையில் போலி கையெழுத்திட்டு ரூ4,00,000 நகராட்சி பணத்தை மோசடி செய்த கணக்காளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் ஊழியர் ஒருவரிடம் இரண்டரை லட்சம் நிரப்பப்பட்ட நகராட்சிக்கான காசோலையை கொடுத்து வங்கியில் மாற்றி வர அனுப்பியிருந்தார். இந்நிலையில் காசோலையில் போடப்பட்டிருந்த கையெழுத்தின் மீது சந்தேகம் வர நகராட்சி […]
கடலூரில் கடைகளுக்கான வாடகையை பலமடங்கு ஏற்றியதை கண்டித்து வியாபாரிகள் நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடலூர் நகராட்சிக்கு சொந்தமாக மஞ்சக்குப்பம், முதுகூர், பான்பரி உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் சுமார் 650 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நியாயமான முறையில் மாதம்தோறும் வாடகை நகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென வியாபாரிகளுக்கு சுமையை ஏற்படுத்தும் விதமாக பல மடங்கு வரியை உயர்த்தி நகராட்சி அறிவித்தது. அந்த வரியை செலுத்தாதவர்களின் கடைகளை பூட்டி சீல் வைத்தது. அதிகப்படியான வாடகையால் நொந்த […]
சொத்து வரி போல எதிர்காலத்தில் குப்பைக்கும் வரி வசூல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது! அதன்படி வீடுகளில் பத்து ரூபாய் முதல் 100ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது . வணிக நிறுவனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரையிலும் வரி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. திரையரங்குகள் அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றிற்கு குப்பை வரி விதிக்கப்படும் என தெரிகிறது. எதிர் காலத்தில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. […]
மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க மூன்று வார கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ” உள்ளாட்சிப் பதவிகள் 2016ஆம் ஆண்டு அக்டோபர் முதல் காலியாக உள்ளன. ஆனால், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த விரும்பவில்லை. தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களுக்கு தவறான […]
வீடுகள் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் குப்பை சேகரிப்பதற்கு கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து அரசிடம் அனுமதி கோரி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சியில் இருந்து 5 ஆயிரத்து 249 டன் குப்பைகள் நாளொன்றுக்கு சேகரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் வீடுகளில் குப்பைகள் சேகரிக்கும் பணிக்காக மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 10 ரூபாய் முதல் அதிகபட்சம் ரூபாய் 100 வரை கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதேபோல் திருமண மண்டபம் சமுதாய […]
சென்னை பெரம்பூரில் அனுமதியின்றி கட்டிய அடுக்கு மாடி கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியை அடுத்த மன்னடி போஸ்ட் ஆபீஸ் நகரைச் சேர்ந்தவர் யூஸப். இவர் அதே ஏரியாவில் சுமார் 350 square feet அளவு தரைதளத்தில் கார் பார்க்கிங் வசதியுடன் இரண்டு அடுக்கு மாடி கட்ட சென்னை மாநகராட்சியில் அனுமதி வாங்கினார். ஆனால் தரைதளத்தில் கார் பார்க்கிங் வசதி வைக்காமல் கூடுதலாக 50 square feet சேர்த்து […]
நாகர்கோவிலில் 18 லட்சத்து 62 ஆயிரத்து 850 ரூபாய் வாடகை தொகையை செலுத்தாமல் இருந்த 5 கடைகளுக்கு மாநகராட்சி பாரபட்சமின்றி சீல்வைத்தது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நிலைய அலுவலகங்கள் டீ கடைகள் ஹோட்டல்கள் உள்ளிட்ட கடைகளை மாநகராட்சி ஏலம் விட்டு வருவது வழக்கம். அந்த கடைகளை ஏலம் எடுக்கும் கடை உரிமையாளர்கள் மாதந்தோறும் மாநகராட்சிக்கு வாடகை தொகையை செலுத்த வேண்டும். அந்த வகையில் அங்குள்ள கடைகளில் ஆம்னி […]
சென்னையில் இயற்கையின் மீது கொண்ட காதலின் காரணமாக தனது வீட்டில் 350க்கும் மேற்பட்ட மருத்துவ குண செடிகளை 35 வருடங்களாக வளர்த்து வீட்டை பசுமைகுடிலாக மாற்றியுள்ளார் ஜஸ்வந்த்சிங். சென்னை முகப்பேர் அருகே வசித்து வருபவர் ஜஸ்வந்த் சிங். இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வீட்டில் 350க்கும் மேற்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த செடிகளை பராமரித்து வளர்த்து வருகிறார். மருத்துவச் செடிகளோடு, பழம், காய்கறிகளை வழங்கும் செடிகளையும் அவர் வளர்த்து வருகிறார். மேலும் வீட்டின் மாடியில் […]
தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திய லாலா இனிப்புக்கடைக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விதித்துள்ளது. சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புக் கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையிலான குழுவினர் ராஜ கணபதி கோயில் அருகிலுள்ள தனியார் லாலா இனிப்புக் கடை குடோனில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது குடோனில் 4 லட்சத்து 50 […]
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதையடுத்து லாரி […]
சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயர் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர் கடந்த 12ம் தேதி கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு பணி முடிந்து பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ […]
சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளையான இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி […]
விதிமீறி வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனங்கள் இயக்கப்படும் என்றும், அத்துடன் புகார் எண்களையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை […]
இளம் பெண் சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்து கழக நிர்வாகிகளுக்கு பதாகைகள் வைக்கவேண்டாம் என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில் சுபஸ்ரீ (23) தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். சுபஸ்ரீ பலியானதற்கு […]
இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர் பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவில் திருமணத்திற்கு வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழ, நிலை தடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பேனர்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப் […]
பேனர்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர் ஒரு பொறியியல் பட்டதாரி. கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். […]
இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளையான இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை […]
இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனால் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் அங்கிருந்து வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் […]