பல லட்ச ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலராகப் சரவணகுமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சரவணகுமார் ஆதிதிராவிடர் நலத் துறையில் காலியாக இருந்த சமையலர் உள்ளிட்ட பணியிடங்களை 12 பேரிடம் லஞ்சம் வாங்கி நிரப்பியுள்ளார். இதற்கான பணத்தை கல்லூரி மாணவர் விடுதியில் காப்பாளராக செந்தில், டிரைவர் மணி ஆகியோர் வசூலித்து சரவணகுமாரிடம் கொடுத்துள்ளனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் ஆதிதிராவிடர் […]
Tag: Corruption
மனிதராய்ப் பிறந்த அனைவரும் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்ததற்கான வழிமுறைகள் மற்றும் காரணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சோம்பேறித்தனம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். ஒரு வேலையை நினைத்த நேரத்தில் நினைத்த மாதிரி முடித்து விட நமக்கு ஆயிரம் வழிகள் இருந்தாலும், அதில் எது மிகவும் எளிதோ அதைத்தான் தேடுவோம். ஏண்டா இப்படி சோம்பேறியாய் இருக்கன்னு கேட்டா ஸ்மார்ட் வொர்க்னு சொல்லுவானுங்க. அனைத்தையும் சுலபமாய் முடித்திட வேண்டும் என்ற எண்ணமே இங்கு […]
விழுப்புரம் அருகே சேமிப்பு உள்ளிட்ட கணக்குகளில் மக்கள் சேர்த்து வைத்து கொண்டிருந்த பணத்தில் ரூ4,87,891 கையாடல் செய்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கப்பூரில் உள்ள அஞ்சல் நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர் அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கே அலுவலராக பணியாற்றி வந்த அருள் என்பவர் பொது மக்களின் சேமிப்புக் கணக்கு, கிராமிய அஞ்சல் காப்பீட்டு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, செல்வமகள் கணக்கு உள்ளிட்ட அனைத்து […]
மத்தியபிரதேசத்தில் 4.5 லட்சம் கழிவறைகள் காணாமல் போய்விட்டதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 2012-ஆம் ஆண்டு வறுமைக் கோட்டுக்கு சற்று மேலே இருக்கும் 62 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கழிவறைகளை கட்டிக் கொடுக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பின் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் ஒரு பேரதிர்ச்சி. அதாவது, சுமார் நான்கரை லட்சம் கழிவறைகள் கட்டப்படாமலேயே கணக்கு காட்டப்பட்டது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ 540 கோடி […]
இந்தியாவிற்கு நாடு கட்டப்பட்டதற்கு எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இன்று பிரிட்டன் உயர்நீதிமன்றம் துவங்குகிறது. இந்திய வங்கிகளில் 9,000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா அதை திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு தப்பி சென்றார். அவரை நாடு கடத்த உத்தரவிடக் கோரி லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய் மல்லையா கடன்களை திருப்பிச் […]
விழுப்புரம் நீதிமன்றத்தில் விடுதிக் காப்பாளர் பணிஇடமாற்றத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் கேட்ட வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஐடிஐ மாணவ விடுதியில் காப்பாளராக அதியமான் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான விடுதியில் காப்பாளராக பணியாற்ற விரும்பி இடமாறுதல் அளிக்கக் கோரி கடந்த 2013ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அதிகாரியான வந்தவாசி என்பவரை அணுகினார். […]
நெல்லையில் சொத்து வரியில் பெயர் மாற்றுவதற்காக ரூபாய் 1000 லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியருக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது. தென்காசி பகுதியில் வசித்து வருபவர் முத்துச்சாமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு தனது தந்தையின் சொத்து வரியில் தனது பெயரை மாற்றக்கோரி கடையநல்லூர் நகராட்சியில் பில் கலெக்டர் முருகேசன் என்பவரிடம் மனு கொடுத்து உள்ளார். ஆனால் பணியை […]
திருமண உதவி தொகைக்கு ரூ2,000 லஞ்சம் கேட்ட பெண் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் எறய சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தின் கீழ் 4 கிராம் தாலிக்கு தங்கமும், ரூபாய் 25 ஆயிரம் ரொக்கப் பணமும் பெறுவதற்காக ஒன்றிய ஊர் நல அலுவலக அதிகாரியான ஷெரின்ஜாய் என்பவரிடம் விண்ணப்பித்து இருந்தனர். அந்த அதிகாரி கடந்த […]
திருச்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் 198 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பொது மக்களை கொண்டு கிராமப்புற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் 2017 ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து சமூக தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் பல்வேறு விதங்களில் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் 198 […]
சென்னையில் பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவற்றை கொள்முதல் செய்ததில் ரூ 1,480 கோடி ஊழல் நடந்துள்ளது குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசனில், 1,480 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது குறித்து, அறப்போர் இயக்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அதில், சென்ற 4 ஆண்டுகளில் கிறிஸ்டி ஃபிரைட் கிராம் நிறுவனத்தின் மூலமாக சக்கரை, பாமாயில் மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்ட போது ஊழல் நடைபெற்றதை ஆதாரங்களுடன் சிபிஐக்கு அளித்துள்ளோம். […]
தமிழ்நாடு முழுவதும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் 4, 224 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் பத்து ரூபாய் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராசிபுரத்தில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நல்வினை விஸ்வராஜு உள்ளிட்ட நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நல்வினை விஸ்வராஜு, […]
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானங்கள் வாங்குவதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை நடத்தியது. 2005-2006 ம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏர்பஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து 111 விமானங்களை 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு சாதகமாக வழித்தடத்தை வழங்கியதில் பல கோடி அளவிற்கு லஞ்சம் கைமாறியதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒப்பந்த விதிகளை ஏற்படுத்திய மூத்த […]
“ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. இதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கடந்த 2018 (டிச 14-ல்) விசாரித்து எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக முன்னாள் மத்திய […]
வருங்கால வைப்பு நிதி ஊழலை தொடர்ந்து மற்றொரு மோசடி அம்பலமாகி உத்தரப் பிரதேச யோகி அரசை உலுக்கியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில மின்சார கழக ஊழியர்களின் (Uttar Pradesh Power Corporation Limited (UPPCL)) வருங்கால வைப்புத்தொகை ரூ.2,631.20 கோடி, தனியார் நிறுவனமான திவான் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் (Dewan Housing Finance Ltd (DHFL)) முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசு […]
மோடியை விமர்சித்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தியை எச்சரித்து வழக்கை முடித்து வைத்துள்ளது. மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது வழக்கின் விசாரணையை நடத்தியது. தற்போது இந்த […]
ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என்று தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் […]
ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு புகார் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகின்றது. மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது வழக்கின் விசாரணையை நடத்தியது. […]
ரபேல் போர் விமான ஊழல் சீராய்வு மனு வழக்கின் தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்குகின்றது. உலகில் எந்த நாட்டிலாவது பிரதமரை திருடன் என நீங்கள் கேள்விப்பட்டதுண்டா ? நீங்கள் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த வார்த்தைகள் பிரதமர் நரேந்திர மோடியுடைய தாக இருக்கலாம் எனக் கருத வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடந்த நிகழ்வில் ஐக்கிய […]
இந்திய விமானப்படையை பலப்படுத்தும் நோக்கத்தில் பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு வாங்கஇருக்கின்றது. ரஃபேல் விமானத்தில் சிறப்பம்சங்கள் : ரபேல் போர் விமானங்கள் 15.3 மீட்டர் நீளமும் , 10.9 மீட்டர் அகலமும் , 5.3 மீட்டர் உயரமும் கொண்டவை. இந்த ரபேல் போர் விமானங்கள் அதிகபட்சமாக மணிக்கு 2130 கிலோமீட்டர் வேகம் வரை பறக்கும் வல்லமை கொண்டவை. சராசரியாக மணிக்கு 1,912 கிலோமீட்டர் வேகம் வரை இந்த விமானங்களை செலுத்த முடியும். […]
இந்திய அரசின் பாஜக ஆட்சி மீது பெரும் கரும்புள்ளியாக அமைந்தத ரபேல் விமானம் தீர்ப்பு சீராய்வு மனு மீதான விசாரணை தீர்ப்பை இன்று ( 14/11 )உச்சநீதிமன்றம் வழங்குகின்றது. ரபேல் விமானம் : என்ன தேவை ? இந்தியா கடைசியாக வாங்கியது சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996_ல் வாங்கியது தான் கடைசி. அதன் பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி , 2001-இல் தேஜஸ் எனப்படும் இலகு ரகப் போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் […]
ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தீர்ப்பு_க்கெதிரான சீராய்வு மனு மீது நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது. ரபேல் ஒப்பந்தம் : இந்தியாவின் விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கத்தோடு 2007 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 126 போர் விமானங்களை வாங்க முடிவெடுத்து ஒப்பந்தம் செய்தது.இதில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களை விட குறைந்த ஒப்பந்தபுள்ளி கூறிய பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவது என 2012இல் முடிவெடுக்கப்பட்டது. அதில் பறக்கத் தயாராக இருக்கும் 18 விமானங்களை வாங்குவது , […]
ரபேல் போர் விமானத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்ப்பை நாளை உச்சநீதிமன்றம் வழங்குகின்றது. 2007 ஆம் ஆண்டு பல்நோக்கு பயன்பாடு கொண்ட 126 போர் விமானங்களை வாங்க காங்கிரஸ் அரசு திட்டமிட்டது. ஜனவரி 2012 ஆம் ஆண்டு விமானம் தயாரிக்கும் ஏலத்தில் பிரான்சின் டஸ்ஸால்ட் நிறுவனம் வென்றது. ஜனவரி 2012 ஆம் ஆண்டு முதல் கட்டமாக 126 போர் விமானங்களில் பயன்பாட்டுக்கு தயாரான நிலையில் 18 விமானங்களை தரவேண்டும் என […]
சபரிமலை, ரஃபேல் உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகளின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை வெளியிடவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அவர் தலைமையிலான அமர்வு நாளை மூன்று முக்கிய வழக்குகளின் தீர்ப்பை வெளியிடவுள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று வழிபடலாம் என 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். அனைவரும் பெரிதும் எதிர்பார்த்துள்ள […]
ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு புகார் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகின்றது. மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது வழக்கின் விசாரணையை நடத்தியது. […]
திமுக என்பதும் மூன்றெழுத்து, ஊழல் என்பதும் மூன்றெழுத்து என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகின்றது. […]
கன்னியாகுமரியில் கடந்த 2011ம் ஆண்டு லஞ்சம் வாங்கிய வழக்கில் கனிமவளத் துறை அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவருக்கு சொந்தமாக கல்குவாரி உள்ளது. இதற்கான அனுமதி சீட்டு வழங்க மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மாரிமுத்து என்பவருக்கு ரூ 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி உள்ளார். இதனால் கனிம வளத்துறை அதிகாரி அப்போது கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் […]
காவல்துறைக்கு, தகவல் தொடர்புச் சாதனங்கள் வாங்குவதில் ரூ.350 கோடி ஊழல் நடந்ததாக முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் வெளியிட அறிக்கையில், தமிழகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவல்துறைக்கு, தகவல் தொடர்புச் சாதனங்கள் வாங்குவதில் ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளது. ஏற்கனவே 88 கோடி ரூபாய் வாக்கி டாக்கி ஊழல் குறித்து உள்துறை செயலாளரே 11 விதிமுறைகளை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினார். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், “உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் வாக்கி டாக்கி ஊழலை […]
காங்கிரஸ், பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறியுள்ளார் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. ராஜீவ்காந்தியைக் கறைபடியாதவர் என கூறி வந்த மோடி , தற்போது ”ஊழல்களில் முதன்மையானவர் அதனால் ,அவருடைய ஆயுள் முடிந்து விட்டது” என பேசியுள்ளார் என்று காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. மறைந்த ராஜீவ் காந்தியை , அவமதிக்கும் வகையில் மோடி பேசியுள்ளார் எனவும் ,புகாரில் கூறப்பட்டுள்ளது .
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விவசாய நில பட்டா மாற்றுவது தொடர்பாக லஞ்சம் வாங்கிய வி. ஏ .ஓ கைதானார். சென்னை மேடவாக்கப் பகுதியை சேர்ந்தவர் கபாலி . இவர் விவசாய நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றுவதற்கு, அதியனூர் கிராம நிர்வாக அலுவலரான அப்பாசாமியை தொடர்பு கொண்டுள்ளார் . அதற்காக அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஏற்கனவே 8500 ரூபாயைக் கொடுத்துள்ளார் கபாலி. இந்நிலையில் மீதமுள்ள 1500 ரூபாயை, அப்பாசாமி வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் […]