Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…திடீர் செலவு உண்டாகும்…தெய்விக சிந்தனை ஏற்படும்..!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தடைகள் கொஞ்சம் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். சகோதரர்களால் அதிக உதவிகள் உண்டாகும். இன்று எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணவசதி கூடும் தெய்வீக சிந்தனை ஏற்படும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். இன்று ஓரளவு ஏற்றமான சூழ்நிலையே நீங்கள் சந்திக்கக்கூடும். மாணவச் செல்வங்களுக்கும் கல்வியில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…வாய்ப்புகள் கைகூடி வரும்…செலவுகள் அதிகரிக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று சுமாரான பணவரவு வந்தாலும் மன சஞ்சலங்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கும் கூட்டாளியின் போக்கு எரிச்சலூட்டும் விதமாக இருக்கும். சிலருக்கு வழக்குகளால் வெட்டி செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களுடைய செயல்திறன் இன்று அதிகரிக்கும். செய்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று  கொஞ்சம் பொறுமையாகவும், வாக்குவாதங்கள் இல்லாமலும் நடந்து கொண்டாலே போதுமானதாக இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…திடீர் செலவுகள் ஏற்படலாம்..வாய்ப்புகள் வந்து சேரும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று இறைவழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாளாகவே இருக்கும். விரயங்கள் கூடும், திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அலைச்சல் கொஞ்சம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும் ,வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொடர்புகளை ஏற்படுத்தி கொஞ்சம் நீங்கள் முன்னேற்றத்தை அடையக்கூடும். மனம் மகிழும் படியான சம்பவங்களும் இன்று நடைபெறும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும், முன்னேற்றம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…திடீர் செலவு கொஞ்சம் ஏற்படும்…பேசும்பொழுது கவனமாக இருங்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாக இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு கொஞ்சம் உண்டாகும். இன்று  எந்த ஒரு பிரச்சனையும் சுமுகமாகத் தீர்ப்பீர்கள். வாகனம் மூலம் செலவுகள் ஏற்படும். நண்பரிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள், எந்தவித பிரச்சனையும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…வீண் செலவுகள் கொஞ்சம் இருக்கும்.. தொலைபேசி தகவல் நல்லதாகவே இருக்கும்..!!!

கும்ப ராசி அன்பர்களே, இன்று புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் காட்டுவீர்கள், ஒதுக்கி வைத்த பணியை நிறைவேற்றி விடும், தொழில் வியாபாரம் இருந்த சிரமங்கள் விலகிச் செல்லும், பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள்.விருந்து  விழாக்களில் கலந்து கொள்வீர்கள். இன்று குடும்ப பிரச்சினைகள் சரியாகும். ஒருமுறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மையை கொடுக்கும். பணம் வரவு திருப்திகரமாக இருக்கும்,  ஆனால் வீண் செலவுகள் கொஞ்சம் இருக்கும், சொத்துக்கள் வாங்குவது விற்பது ஆகியவற்றில் கவனமாக இருங்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…உறவினர்கள் வருகை உண்டு..செலவை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள்..!!

மகர ராசி அன்பர்கள், இன்று எந்தச் செயலையும் நீங்கள் பரிசீலனை செய்து தான் செய்ய வேண்டும், தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பரால் உதவிகள் உண்டாகும். புதிய இனங்களில் செலவு ஏற்படலாம், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். இன்று குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம், கணவன், மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மையைக் கொடுக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகை இன்று இருக்கும், செலவு கொஞ்சம் அதிகம் ஆகும், […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

” மிதுன ராசிக்கு”…. செலவு அதிகரிக்கும்…..வெற்றி உண்டாகும்….!!!!

மிதுன ராசி அன்பர்களே…!!!  இன்று பொது பிரச்சினையில் எந்தவித கருத்துக்களையும் சொல்லாதீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்கை அடைய கூடுதலாக பணிபுரிவீர்கள். புதிய இனங்களில் செலவு கொஞ்சம் அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகத்தை  பின்பற்றவும். இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள், குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிலும் ஆக்கப்பூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். இன்று  மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“சிம்ம ராசிக்கு “…..வீண் செலவு ஏற்படும்…..வாக்குவாதம் உண்டாகும்…!!!!

சிம்மம் ராசி அன்பர்களே …!!!! இன்று வெற்றி வாய்ப்புக்கள் தேடிவரும் நாளாக இருக்கும். முடங்கிக்கிடந்த தொழில் முன்னேற்றம் ஏற்படும்.  பிள்ளைகள் குடும்ப பொறுப்புடன் நடந்து கொள்ளவார்கள். பழைய வீட்டை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். இன்று குறிகோளை அடைவது  லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள்.  புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வேலை நிமிர்த்தமாக குடும்பத்தை விட்டு வெளியேறலாம். வீண் செலவுகள் கொஞ்சம் ஏற்படும். இன்று  மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்களா  […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு… “தாமதம் ஏற்படும்”…. செலவு அதிகரிக்கும்….

சிம்மம் ராசி அன்பர்களே…!!!! இன்று  செயல் நிறைவேறுவதில்  கொஞ்சம் தாமதம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் குடும்ப செலவுகளுக்கு பயன்படும், பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை தவறாமல் பின்பற்றவும். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது. கூடுமானவரை இன்று  சாந்தமாக இருங்கள், அமைதியாக இருங்கள், தெய்வத்தை வணங்குங்கள். இன்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தக்காளி விலை கடும் சரிவு ..!!விவசாயிகள் கவலை ..!!!

தேனி மாவட்டத்தில் தக்காளி விலை கடுமையாக  சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர் . தேனி மற்றும் தேவதானப்பட்டி, தாமரைக்குளம், மேல்மங்கலம், முதலக்கம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் தக்காளி பெரிதும் பயிரிடப்படுகிறது .போதிய மழை இல்லாததால் தக்காளி விளைச்சல்  குறைந்துள்ள நிலையில் ,ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிகத்தின் பல பகுதிகளுக்கு தக்காளி கொண்டு வரப்படுகிறது . இதனால் இப்பகுதியில் விளையும் தக்காளிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள்  வருத்தமடைந்துள்ளனர் .கடந்த மாதம்  15 கிலோ […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்தது !!

தூத்துக்குடியில் காய்கறிகளின் இருமடங்காக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி சந்தைக்கு ,  திண்டுக்கல், நெல்லை, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் விளையும்  காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன .ஆனால் கடும் வறட்சியின்  காரணமாக உற்பத்தி குறைந்ததோடு, காய்கறி வரத்தும்  குறைந்துள்ளது. இதன் விளைவாக தக்காளி, கேரட்,அவரை ,பீன்ஸ்  உள்ளிட்ட காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது .இதனால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

Categories

Tech |