Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த பஞ்சுகள்… மளமளவென பரவிய தீ… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

அரவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பஞ்சு எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமிளாம் பரப்பு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான அரவை மில்லானது சித்தோடு அருகே உள்ள பச்சைப்பாளிமேடு பகுதியில் இயங்கி வருகிறது. இந்த மில்லுக்கு திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் டி-ஷர்ட்கள் மற்றும் பனியன்கள் உற்பத்தி செய்தது போக மீதம் உள்ள கழிவுகள் மறுசுழற்சி […]

Categories
தேசிய செய்திகள்

122 வருட பழமை வாய்ந்த பஞ்சாலை மூட அறிவிப்பு

புதுச்சேரியில் 122 ஆண்டு பழமையான பஞ்சு ஆலையை மூடப்படுவதாக வந்த அறிவிப்பு அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் 1898 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் ஏஎப்டி என்ற பஞ்சாலை. இந்த பஞ்சாலையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாக சீர்கேடுகள் பல்வேறு முறைகேடுகள் மற்றும் நவீன காலத்திற்கேற்ப புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தாதது  உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஞ்சாலை நஷ்டத்தை சந்தித்து […]

Categories

Tech |