காமராஜபுரத்தில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கே எல் கே எஸ் நகரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் ரூ 500ஐ கொடுத்து பொருள்களை வாங்கியுள்ளார். அப்போது அந்த நோட்டு சந்தேகப்படும் வகையில் இருந்ததால், கடை உரிமையாளர் உடனடியாக கணேஷ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்திய போது, ஜெயராஜ் […]
Tag: counterfeit
உளுந்தூர்பேட்டை அருகே கால்நடை இடைத்தரகர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பிள்ளையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கால்நடை இடைத்தரகர்களை நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வேலையில் ஈடுபட்டுவருகிறார். இவருக்கும் கால்நடை இடைத்தரகரான அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் கால்நடை வியாபாரங்கள் செய்வதில் முன்விரோதம் இருந்துவந்தது. தெருவில் சென்றபோது வெங்கடேசனுக்கும் சிலம்பரசனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், சிலம்பரசனை […]
டெல்லியில் வானில் துப்பாக்கியால் சுட்டபடி கள்ள சாராய கும்பலிடம் இருந்து போலீஸ் தப்பிய வீடியோ வைரலாகி வருகின்றது. புதுடெல்லியின் காலிண்டி கஞ்ச் என்ற பகுதியில் உள்ள ஜே.ஜே. காலனியில் கள்ள சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து ராமகிருஷ்ணன் என்ற போலீஸ் அதிகாரி பகுதிக்கு நேரடியாக ரோந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்குள்ள வீடு ஒன்றின் முன்னால் நின்று கொண்டு விசாரணை மேற்கொண்டார்.அப்போது அங்குள்ள 2 பேர் போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அங்குள்ளவர்கள் போலீஸ் […]