Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவ இல்லாம இருக்க முடியல…. கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூலி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிங்காரத் தோப்பு பகுதியில் மணிகண்டன் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு அகல்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அகல்யா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எப்போதும் இதே வேலையா போச்சு…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…. கிருஷ்ணகிரியில் நடந்த சோகம்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வட மாநில கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அமித் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அமித் எப்போதும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட […]

Categories

Tech |