Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண் தற்கொலை வழக்கு…. கொடுமைப்படுத்திய கணவர்….நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு நீதிமன்றம் 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லவன் சாலை எஸ். எம் நகரில் கூலித் தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு ராஜாவுக்கு சுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது சுதாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக 5 பவுன் தங்க நகை, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றை கொடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு வரதட்சணை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“3 நாட்கள் மட்டுமே அனுமதி” நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு… ரகசிய இடத்தில் தீவிர விசாரணை….!!

முக்கிய நபரை மூன்று நாட்கள் விசாரிக்க காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் பஞ்சலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்குவாரி நடத்தி வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி பஞ்லிங்கத்தின் வீட்டிற்கு சென்ற நபர்கள் தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி அவரிடமிருந்து 15 லட்ச ரூபாய் பணம், ஆதார் கார்டு, செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமசாமி, ஆனந்த், தியாகராஜன், பிரவீன்குமார், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட இடம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

நீதிமன்ற உத்தரவின் படி அதிகாரிகள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றிவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளனம்பட்டி சாலையின் இருபுறங்களிலும் சிலர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து ஹோட்டல் மற்றும் டீ கடைகளை கட்டியுள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பொன்னுவேல் மற்றும் வருவாய் துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மலையடிப்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பால்ராஜை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளியான பால்ராஜுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. அண்ணனின் வெறிச்செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு நீதிமன்றம் 1 வருட ஜெயில் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அய்யங்கொலி பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாமஸ் மற்றும் வர்கீஸ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த தாமஸ் தனது தம்பியான வர்கீசை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த வர்கீசை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விபத்தில் இறந்த சிறுமி…. ஜப்தி செய்யப்பட்ட பேருந்து…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டபூண்டி கிராமத்தில் முருகையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய பாரதி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இந்த சிறுமி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. உரிமையாளருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கோழி நிறுவன உரிமையாளருக்கு 40 லட்சம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சிபாளையம் பகுதியில் ஏ.ஜி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீ குபேரன் ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் கடந்த 2011-ஆம் ஆண்டு கோழி நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்நிலையில் குமார் வி.ஐ.பி திட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 8 ஆயிரம் வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்படும் என […]

Categories
உலக செய்திகள்

உடல்நலம் பாதித்த தாய்…. சாதகமாகப் பயன்படுத்திய மகன்…. நீதிமன்றத்தின் அதிரடித் தண்டனை….!!

பிரிட்டனில் தன் தாயின் பணத்தை சூதாட்டத்திற்கு செலவழித்த மகனுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. பிரிட்டனில் ரூபர்ட் கிளார்க் என்பவர் தன் தாய் ஜெனட்(92) உடன் வசித்து வருகிறார். ஜெனட் பெரிய கோடிஸ்வரர் வீட்டு பெண் என்பதால் அவரின் பெயரில் நிறைய சொத்துக்கள் இருந்தன.அவர் வயது மற்றும் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்ததால் சொத்துக்களை கவனிக்கும் முழு பொறுப்பும் அவரின் மகனான ரூபர்ட்க்கு வந்தது. இதனால் 70,000 டாலர் பணத்தை சூதாட்டத்திற்கும் பாலியல் தொழிலாளர்களிடம் கொடுத்து செலவு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

8 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

ஆக்கிரமிக்கப்பட்ட 60 சென்ட் நிலத்தை அரசுக்கு சொந்தமான நிலம் என நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான 60 சென்ட் இடம் நொய்யல் வீதியில் அமைந்துள்ளது. இந்த இடத்தை அப்பகுதியில் வசிக்கும் ஒரு நபர் கடந்த 18 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்த வழக்கானது திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடமானது அரசுக்கு சொந்தமானது என உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வருவாய் […]

Categories
உலக செய்திகள்

ரூம்லருந்து வெளிய வந்த போது மாட்டிடாங்க… கட்டுப்பாடுகளை மீறிய காதலர்கள்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காக சிங்கப்பூரில் இந்திய பெண் சிறையில் அடைக்கப்பட்டார். சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகதா மகேஷ் என்ற பெண் வசித்து வருகிறார். இவரை இங்கிலாந்தில் வசிக்கும் நைகல் ஸ்கீயா என்பவர் காதலித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டதால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகதாவை பார்ப்பதற்காக நைகல் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். ஆனால் அப்போது சிங்கப்பூரில் தீவிரமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கபட்டதால், நைகல் அங்கு உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டதோடு, அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உண்மைகள் வெளிய வராது… சி.பி.ஐ-க்கு மாற்றகோரி மனு… நீதிபதிகளின் உத்தரவு…!!

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 முறைகேடு விசாரணையை சி.பி.ஐ .க்கு மற்றகோரிய மனு 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்சி. குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 16 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதன் முடிவுகள் வெளியான நிலையில் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடத்தை பிடித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

இனி அவங்களுக்கும் தடை… அரசியலில் ஈடுபட கூடாது… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கேரளா ஹைகோர்ட் அரசியலில் ஈடுபடுவதற்கு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கேரள மாநிலத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிட்டு, பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கேரள ஐகோர்ட்டில் அதனை எதிர்த்து ஜிபு தாமஸ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அரசியலில் ஈடுபட அரசு பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் இதற்கு மாறாக தேர்தலில் போட்டியிடவும், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொடுமை” நர்சுக்கு நடந்த சோகம்… கைது செய்யப்பட்ட கணவர், மாமியார்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

வரதட்சணை கொடுமையால் நர்ஸ் தற்கொலை செய்த வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார் காலனி பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இவர் பேராசிரியராக ஆப்பிரிக்க நாடு எத்தியோபியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு குண்டியமல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரியும் செந்தமிழ்செல்வி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அப்போது வரதட்சணையாக 30 […]

Categories
தேசிய செய்திகள்

“அதெல்லாம் முடிந்தது” மறுபடியும் வாய்ப்பு கொடுக்க முடியாது… சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!

யு.பி.எஸ்.சி தேர்வு எழுத தவறியவர்களுக்கு மறுபடியும் வாய்ப்பு அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்திய ஆட்சிப் பணியான ஐ.ஏ.எஸ், போலீஸ் பணியான ஐ.பி.எஸ், இந்திய வெளியுறவு பணியான ஐ.எப்.எஸ் மற்றும் சிவில் சர்வீஸ் போன்ற தேர்வுகளை யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகள் குறிப்பிட்ட தேதிக்கு பதிலாக கொரோனா அச்சம் காரணமாக வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள அம்மா இறந்துட்டாங்க… அதிகாரிகளின் ஜப்தி நடவடிக்கை… குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி…!!

தொழிலாளி தனது குடும்பத்துடன் ஜப்தி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குருத்தன் கோட்டை பகுதியில் தங்கரத்தினம் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இவரது தாய் ஒருவரிடம் வாங்கிய 75 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிக் கொடுப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் கடன் கொடுத்தவர் வழக்கு தொடர்ந்ததால் தங்கரத்தினத்தின் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் மனைவியை ஏமாற்றியவர்… கருவை கலைத்த கொடுமை… நீதிமன்றத்தின் தரமான தீர்ப்பு…!!

காதல் மனைவியை ஏமாற்றிய குற்றத்திற்கா கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டராம்பட்டு கிராமத்தில் மஞ்சுளா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் குமார் என்பவரை காதலித்து கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு ராஜேஷ்குமார் மஞ்சுளாவை அவரது பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு, சென்னைக்கு சென்று எலெக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவர் மாதத்திற்கு ஒரு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யானைகளின் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற புதிய குழு…

நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக குழுவின் இடம் பெறுபவர்கள் குறித்த விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு நாள் கால அவகாசம் வழங்கியது. நீலகிரி உட்பட நாடு முழுவதும் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கட்டடம் கட்ட தடை விதிக்கக் கோரியும் ரங்கராஜன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் கட்டடங்கள் தொடர்பாக விரிவான அறிக்கையை வழங்குமாறு கடந்த 2018 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரம்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

 நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து வர்த்தகக் கட்டடம் கட்டுவதைத் தடுத்துநிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நீர்நிலை புறம்போக்குகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் அலுவலர்கள் ஈடுபட்டுவந்தனர். ஆனால், தற்போது அப்பணிகளில் அலுவலர்கள் ஈடுபடவில்லை என விவசாய சங்கங்கள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இந்நிலையில், தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நீர்நிலைப் […]

Categories

Tech |