17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்துகொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ரவி (எ) விருமாண்டிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 22 ஆண்டுகள் தண்டனை வழங்கி திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்கிற விருமாண்டி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவர் 2014ஆம் ஆண்டு அவருடன் பணிபுரியும் 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் தங்களது […]
Tag: #CourtofWomen
சென்னையில் பெண்ணையும் 3 பெண் குழந்தைகளையும் கொலை செய்த வாலிபருக்கு 4 ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு சென்னை ராயப்பேட்டை முத்து தெருவை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் தனது கணவரை பிரிந்து தனது 3 பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சின்னராஜ் பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையடுத்து சின்னராஜ் உடனான தொடர்பை உடனே துண்டித்தார் பாண்டியம்மாள். இதனால் […]
2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மதுரை மகளிர் நீதிமன்றம் 27 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது மதுரை மாவட்டம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா (50). கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 மற்றும் 10 வயதுடைய 2 சிறுமிகளை 2018 ஆம் ஆண்டு மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து முத்தையா என்பவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் […]