மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞருக்கு நீதிபதி வித்தியாசமான தண்டனை அளித்த சம்பவம் திருச்சியில் நடைபெற்றுள்ளது. திருச்சியில் மது போதையில் சென்ற இளைஞருக்கு சாலை போக்குவரத்தை சரி செய்யும் பணி தண்டனையாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இளைஞர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து மது போதையில் வாகனம் ஓட்டியதால் போக்குவரத்து காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த நிலையில் சீரார் நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் இரண்டு தினங்களுக்கு மாநகர […]
Tag: courtorder
யாஷ் நடித்துவந்த கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான கேஜிஎப் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அப்படத்தில் இடம் பெற்ற வசனங்கள் அனைத்தும் இன்று அளவு வரை தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக பிரித்து இப்படத்தை எடுக்க முயற்சி செய்தனர். இந்நிலையில் பாகுபலிக்கு கிடைத்த வரவேற்பை விட அதிக […]
பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டபடுவதாக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை டி நகர் பகுதியில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் சுமார் 26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கான அஸ்திவாரப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் பில்லர்களை எழுப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அப்போது கட்டிடம் இருந்த இடத்தில் இதற்கு முன்பாக 33 அடி அளவில் பொது பாதை இருந்தாக கூறப்பட்டது. இதையடுத்து பில்லர் […]
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த 3 மருத்துவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டு பெண் குழந்தைகளாக இருந்தால் அதனை கருவிலேயே அழிக்கும் வழக்கம் சில இடங்களில் இருந்து நிலையில், கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தை அறிவிப்பதை குற்றமாக அறிவித்து சட்டம் 1994 இல் இயற்றப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குவாலியர் குழந்தை பாதுகாப்பு […]
திருச்சி அருகே ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களை ஏமாற்றிவிட்டு அலுவலர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். திருச்சி அருகே பூலாங்குடிகிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி அமைப்பதற்காக அவ்வூரைச் சேர்ந்த தியாகலிங்கம் என்பவரின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்காக அவருக்கு வழங்க வேண்டிய தொகை 58 லட்ச ரூபாயை வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகத்தை ஜப்தி செய்ய திருச்சி சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்றம் ஊழியர்களை வேறு ஒரு அறையில் அமர […]
பொள்ளாச்சி பாலியல் வழக்கை அவசரம் அவரசரமாக CBI விசாரணைக்கு மாற்றியதில் உள்நோக்கம் இருக்குமோ என்று ஐயம் ஏற்படுவதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]
பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 4 நாட்கள் CBCID காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நேற்றைய தினம் இரவு இது தொடர்பான மனுவை கோவை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள் . அந்த மனுவில் 10 நாட்கள் திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என கேட்டு இருந்தார்கள் . இந்த நிலையில் இந்த வழக்கு இன்று காலை இந்த வழக்கு […]
தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு கட்டவுட் பிளக்ஸ் பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது . தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பது மற்றும் வாங்குவதும் குற்றம் என அனைத்து பத்திரிக்கை , செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது . அந்த மனுவில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல் கட்சிகள் மிகப்பெரும் அளவில் மக்களை வாகனங்களில் அழைத்து வருகின்றனர் . அதன் வழியாகத்தான் பணமும் அவர்களுக்கு சென்று சேர்கிறது . எனவே பொதுக்கூட்டங்களுக்கு […]