தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எந்த தொழில்நுட்ப அடிப்படையில் தூர்வாறபடுகின்றன என்பது பற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் பல கண்மாய்கள், குளங்கள் சரியான முறையில் தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை என்றும் நீர்நிலைகளை தூர்வாரி முறையாக பராமரிக்க நபார்டு வங்கி 500 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ள நிலையில் அது முறையாக பயன்படுத்தப்பட வில்லை என்று […]
Tag: courtorders
ராஜராஜ சோழன் குறித்து சார்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்_க்கு மதுரை உய்ரநீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக அங்குள்ள திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தது. பா.ரஞ்சித்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தாலும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இயக்குனர் ரஞ்சித் தரப்பில் […]
ரஞ்சித்தின் கைது தடையை நீடிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக அங்குள்ளதிருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பா.ரஞ்சித்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தாலும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ரஞ்சித் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்ட்து.அதில் தான் கூறியது பல்வேறு ஆவங்களில் […]
பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பொள்ளாச்சி கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . மேலும் இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு C.B.I விசாரணைக்கு உத்தரவிட்டடு அரசனை வெளியிட்டது . அந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்கள் இடம்பெற்றதை கண்டித்து பல்வேறு கண்டனக்குரல்கள் எழுந்தன . மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ தொடர்ந்து சமூக வலைதளத்தில் வெளியாவதை தடை செய்யவும் , […]