Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள்

அசாமில் மருத்துவர் மாரடைப்பால் பலி… மலேரியா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டது தான் காரணமா?

அசாம் மாநிலம் குவஹாத்தியில் கொரோனா அறிகுறி இருந்ததால் மலேரியா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட அசாம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான டாக்டர் உத்பால் பர்மன் – குவாஹாத்தியைச் சேர்ந்த பிரதிக்ஷா மருத்துவமனையின் மூத்த மயக்க மருந்து நிபுணர் ஆவார். இவர் இதய சம்பந்தப்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை குவஹாத்தி நரம்பியல் ஆராய்ச்சி மையத்தில் (ஜி.என்.ஆர்.சி) அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் நேற்று உயிரிழந்துள்ளார். நாட்டில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், […]

Categories

Tech |