ஜெர்மனியில் covid-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் விதிமுறை முடிவுக்கு கொண்டுவரப்படாது என சுகாதாரத்துறை Karl Lauterbach அமைச்சர் கூறியுள்ளார். மேலும் தனிமைப்படுத்துதல், கட்டுப்பாடுகளை நீக்குவது இன்னும் அதிக தொற்று நோய்களைக் கொண்டு வரும் என்ற கவலைகள் எழுப்பப்பட்ட திட்டத்தை மாற்றி அமைத்ததாக கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஒரு ஜலதோஷம் அல்ல அதனால் தான் நோய் தொற்றுக்கு பிறகு தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் காரல் வாட்டர்பாக் ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும் கட்டாய தனிமைப்படுத்தப் […]
Tag: COVID 19
செல்போனின் தொடுதிரையில் படரும் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை நீடித்திருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா நோய்த்தொற்று உலகில் பரவ ஆரம்பித்த காலத்திலிருந்தே அந்நூலைப் பற்றிய பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் நோய்க்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதிலும், புதுப்புது சிகிச்சை முறைகளை கண்டறிவதிலும் விஞ்ஞானிகள் முழுநேர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி ஆஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.அதன்படி செல்போனின் தொடுதிரையில் படரும் கொரோனா வைரஸ் 4 வாரங்கள் […]
கொரோனா பரவலை தடுப்பதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதிலும் முதலமைச்சர் பழனிச்சாமியின் அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா நோய்தொற்று பரவியியதையடுத்து மத்திய அரசால் மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்பு மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. எனவே, கொரோனா பரவலும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கிய காலத்திலிருந்தே திமுக அரசு […]
மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க இதுவரை சென்னையில் மட்டும் ரூபாய் 2.25 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதென சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கினை அறிவித்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு படிப்படியாக ஊரடங்கு தளர்வினை கொண்டுவந்தது.அதேசமயம் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும் போன்ற பல விதிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் […]
ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அமலுக்கு வந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நிலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு தழுவிய ஊரடங்கினை அறிவித்தது மத்திய அரசு. சில மாதங்கள் நீடித்த இந்த ஊரடங்கில் பொதுமக்கள் பெரும்பாலான பொருளாதார பிரச்சினைகளை சந்தித்தனர். எனவே நாட்டின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை மத்திய மற்றும் […]
தமிழகத்தில் கொரோனா தொற்றிற்கு இன்று ஒரே நாளில் மட்டும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் மெதுவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.கேளிக்கை விடுதிகள்,பூங்காக்கள் தவிர அனைத்து வர்த்தக நிறுவனங்களும் திறக்கப்பட்டு விட்டன .இந்நிலையில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது .தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவின் காரணமாக 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,984 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் […]
கேரளாவில் கடந்த சில தினங்களாக நாட்களாக கொரோனா தொற்று காட்டுத் தீ போன்று பரவி வருகின்றது.தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக கேரளாவில் கட்டுக்குள் இருந்தது ஆனால் கடந்த சில தினங்களாக ஒருநா பாதிப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புறாவிற்கு 25 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 1871 பேருக்கு புதியதாக கோரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 87 ஆயிரத்து 738 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் பினராயி […]
அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்களையும் தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது படிப்படியாக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் மத்தியஅரசு திரையரங்குகள் திறப்பதற்கு வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதற்கான சில பாதுகாப்பு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது .அதாவது […]
கொரோனாவிற்கு காவல் உதவி ஆய்வாளர் பலி!
சென்னையைச் சேர்ந்த தலைமை செயலக காலனி காவல் உதவி ஆய்வாளர் பாபு கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 3-ம் தேதி அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சற்று முன் உயிரிழந்தார. காவல் துறையைச் சார்ந்த உதவி ஆய்வாளர் கொரோனாவிற்கு பலியான சம்பவம் காவல்துறையினரிடையும் ,பொதுமக்களிடையிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கோவிட்-19 பரவலை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மக்கள்நலவாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கிய கொரானோ தொற்று நாளடைவில் விஸ்வரூபத்தை காட்டத்தொடங்கியது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானோ தொற்றின் காரணமாக தமிழக அரசின் சார்பில் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் அடுத்த கட்டமான ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வினை சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது தமிழக அரசு.எனினும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க விதிக்கப்பட்டு வரும் தடையானது தொடர்ந்து […]
தமிழகத்தில் 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை 5ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. தளர்வுகளுடன் […]
மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது என தெரிவித்தார்.இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது. பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக இனி வரும் நாட்களும் அப்படி இருக்கும் என்றில்லை, எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020ம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,28,859 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 410 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16,905ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,713 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,03,051 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,59,133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் […]
சென்னையில் நேற்று புதிதாக 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 49,690 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 730 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 28,823 பேர் குணமடைந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 7,211, கோடம்பாக்கம் – 5,316, திரு.வி.க நகரில் – 4,132, அண்ணா நகர் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.08 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 384 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15,685ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,95,881 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,97,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.90 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,90,401 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 407 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15,301 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,637 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,89,463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக […]
தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 866ஆக உயர்ந்துள்ளது. இன்று 2,424 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 37,763ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.97% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 67,648ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 47 அரசு மற்றும் 41 […]
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.56 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,56,183 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 465 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14,476 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,83,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக […]
தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 64,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 64,603 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,478 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 38 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,380, திருவள்ளூர் – 156, செங்கல்பட்டு – 146, மதுரை – 137, திருவண்ணாமலை – 114, காஞ்சிபுரம் – 59, தேனி – 48, திண்டுக்கல் – 44, கள்ளக்குறிச்சி […]
இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக மக்கள் தொகை நெருக்கமாக உள்ள பகுதியான தாராவியில் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தது. தாராவியில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் வேகமான பரவ தொடங்கியது. தொற்று வேகம் 12 சதவீதமாக அதிகரித்த நிலையில் அனைவரையும் வீடுகளில் முடக்கியதுடன் ஒவ்வொரு வீடாக 5 அடுக்கு பரிசோதனைகள் நடத்தப்படத்தப்பட்டது. இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்களுக்கென 350 தனியார் […]
இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,10,461ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 306 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13,925 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,27,755ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 13,254 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,69,451 பேர் […]
திருவண்ணாமலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 768 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவண்ணாமலையில் இதுவரை கொரோனோவால் பாதித்த 4 பேர் உயிரிந்துள்ளார். இந்த நிலையில் திருவண்ணாமலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செய்யாறு பகுதியில் 15 பேருக்கும், திருவண்னாமலையில் 10 பேருக்கும் புதிதாக தொற்று […]
மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 21 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 528 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்த 26,782 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதனால் சென்னை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. இன்று 44 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 479ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25,344 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.48% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 33,244 2. கோயம்புத்தூர் – […]
செங்கல்பட்டில் மேலும் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. அதில் சென்னை முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னையில் இருந்து அதன் அருகாமை பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். செங்கல்பட்டில் நேற்று மட்டும் 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,569 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 1,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள […]
சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 14,164 பேர் குணமடைந்துள்ள நிலையில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். 13,493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,821, கோடம்பாக்கம் – 3,108, திரு.வி.க நகரில் – 2,660, அண்ணா […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77,25457 ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,19,312ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,27,683ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 21 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 21,16,580 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 26,879 பேர் […]
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 367 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது. […]
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,265 பேர் குணமடைந்துள்ள நிலையில் 223 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது, அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,023 கோடம்பாக்கம் – 2,539 திரு.வி.க நகரில் – 2,273 அண்ணா நகர் […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,86,008ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,59,972ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,06,107ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 20,07,449 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,12,469ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் ஒரே […]
தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 1,699 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 26,631 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 3,337 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,497 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,156, செங்கல்பட்டு – 135, திருவள்ளூர் – 55, காஞ்சிபுரம் – 16, தூத்துக்குடி – 14 […]
புதுச்சேரியில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊரடங்கு தளர்வால் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், மக்கள் இன்னும் அதிகவிழிப்புடன் இருக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று காலை 5 ஜிப்மர் மருத்துவர்கள் உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், […]
தமிழகத்தில் மட்டும் இன்று 1,458 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. இன்று 19 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 16,395 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வாரியல் பாதிக்கப்பட்ட 54.37% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 20,993 2. கோயம்புத்தூர் – […]
சென்னையில் நேற்று புதிதாக 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 10,156 பேர் குணமடைந்துள்ள நிலையில் 178 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 3,552 கோடம்பாக்கம் – 2,245 திரு.வி.க நகரில் – 1,958 அண்ணா நகர் – 1,784 தேனாம்பேட்டை – 2,470 […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68,38,676ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,97,434 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் 33,29,013 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 19,65,708ஆக உயர்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24,848 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,11,390ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் 29,956 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]
தமிழகத்தில் இன்று 861 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15,762ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.93% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 232ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,438 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 6வது […]
இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.98 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,98,706ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 204 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,708 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 95,527ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,598 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 93,322 பேர் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நேற்று வரை 948 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 603 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகியுள்ள நிலையில் 334 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை கொரோனா பாதித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக […]
சென்னையில் நேற்று புதிதாக 804 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 7,851 பேர் குணமடைந்துள்ள நிலையில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 2,737 கோடம்பாக்கம் – 1,798 திரு.வி.க நகரில் – 1,556, அண்ணா நகர் – 1,237, தேனாம்பேட்டை – 1,662, […]
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 757 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று 13 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 173ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 14,802 2. கோயம்புத்தூர் – 146 […]
தமிழகத்தில் இன்று 757 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 12,757ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 57.12% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 173ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 […]
சென்னையில் நேற்று புதிதாக 616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,980ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாட்டில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை 3வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் கொரோனா பாதித்தவர்கள் விகிதத்தில் 8.16% பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழக அளவில் 66% பேர் சென்னையில் இருப்பவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 7,289 பேர் குணமடைந்துள்ள நிலையில் […]
இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.82 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 193 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை இல்லாத அளவு பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 86,984ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை […]
சென்னை மாநகராட்சி பகுதியில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உள்ளது. இந்த நிலையில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கையானது 14,000ஐ தாண்டியுள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 5 பேர் உயிரிழந்தனர். ஒமந்தூரார் மருத்துவமனையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 47 வயது பெண், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11,313ஆக அதிகரித்துள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தம் பலி எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 13,362 2. கோயம்புத்தூர் – 146 3. திருப்பூர் […]
தமிழகத்தில் இன்று 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11,313ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.88% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் […]
தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறியுள்ளார். கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மருந்து கொள்முதல், உபகரணங்கள் கொள்முதல் ஆகியவற்றை அரசு தொடர்ந்து செய்து வருகிறது என கூறிய அவர், நோய் பாதிப்பு […]
சென்னையில் நேற்று புதிதாக 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,065 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 5,331 பேர் குணமடைந்துள்ள நிலையில் 83 […]
புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. முந்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கியானது 49ஆக இருந்தது. இந்த நிலையில் மேலும் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிகையானது 50ஆக உயர்ந்துள்ளது.அதில் புதுச்சேரியை சேர்ந்த 44 பேரும், தமிழகத்தை சேர்ந்த 6 பேரும் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]